குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| வீணை கொடியுடைய வேந்தனே | வீணை-கொடியுடைய வேந்தனே ______ ♫♫♫ ______ வீணை-கொடியுடைய வேந்தனே வீரமே-உருவாகினும்-இசை-வெள்ளமே உயிரெனவே-நினைந்து-உலவும் வீணை-கொடியுடைய வேந்தனே வீரமே-உருவாகினும்-இசை-வெள்ளமே உயிரெனவே-நினைந்து-உலவும் வீணை-கொடியுடைய வேந்தனே ______ ♫♫♫ ______ ஆனந்த-கான-அமுத-மழையே-ஏ ஆனந்த-கான-அமுத-மழையே பொழிந்து-மனம்-தன்னை-உருக-வழி-செய்த வீணை-கொடியுடைய வேந்தனே வீரமே-உருவாகினும்-இசை-வெள்ளமே உயிரெனவே-நினைந்து-உலவும் வீணை-கொடியுடைய வேந்தனே ______ ♫♫♫ ______ காலையில்-பாடும்-ராகம் பூபாளம் உச்சி-வேளை-ராகம் சாரங்கா மாலையில்-பாடும்-ராகம் வசந்தா குணங்களை-குறிக்கும்-ராகங்களை-கேட்க-விரும்புகிறோம் இரக்கம்-பற்றிய-ராகம் நீலாம்பரி மகிழ்ச்சிக்குரிய-ராகம் தன்யாசி யுத்த-ராகம் கம்பீர-நாட்டை பாக்களை-இயற்ற-பாடும்-ராகங்களை-கேட்க-பிரிய-படுகிறோம் வெண்பா-பாடுவது சங்கராபரணம் அகவல்-பாடல் தோடி யாழ்-இசைக்கு கல்யாணி ஸ்வாமி-கைலை-நாதரை-தங்கள்-கானத்தால்-கவர்ந்த-ராகம் காம்போதி
|
|
 |
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|