Tamil Song Lyrics
தமிழ் பாடல் வரிகள்
        

வானம்பாடி
1963
Composed by
Mahadevan KV


ஆண் கவியை வெல்ல வந்த
Sung by
Soundararajan TM
Susheela P
Lyrics by
Kannadasan
Genre(s)
விவாதம்


ஏட்டில் எழுதி வைத்தேன்
Sung by
Soundararajan TM
Eswari LR
Lyrics by
Kannadasan
Genre(s)
காதல் தோல்வி ஆண்


கங்கை கரை தோட்டம்
Sung by
Susheela P
Lyrics by
Kannadasan


கடவுள் மனிதனாக
Sung by
Soundararajan TM
Lyrics by
Kannadasan
Genre(s)
காதல் தோல்வி ஆண்


நில் கவனி புறப்படு
Sung by
Ragavan AL
Eswari LR
Lyrics by
Kannadasan


ஊமை பெண் ஒரு கனவு
Sung by
Susheela P
Lyrics by
Kannadasan
Genre(s)
பெண்ணின் சோகம்


தூக்கணாங் குருவி கூடு
Sung by
Susheela P
Lyrics by
Kannadasan
Genre(s)
மகிழ்ச்சியில் பெண்


யாரடி வந்தார் என்னடி
Sung by
Eswari LR
Lyrics by
Kannadasan
Genre(s)
ஆணை நினைத்து பெண்

குறியீடுகள் | Codes

எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
All Songs are Added.

எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன.
All Songs are Corrected.

சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன.
Some Songs are Still to be Added.

சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை.
Some Songs are Still Not Corrected.
தமிழ்Englishമലയാളംසිංහලಕನ್ನಡతెలుగు
தூக்கணாங் குருவி கூடு
தூக்கணாங்குருவி-கூடு
தூங்கக்-கண்டான்-மரத்திலே
சும்மா-போன-மச்சானுக்கு
என்ன-நினைப்பு-மனசிலே
தூக்கணாங்குருவி-கூடு
தூங்கக்-கண்டான்-மரத்திலே
சும்மா-போன-மச்சானுக்கு
என்ன-நினைப்பு-மனசிலே

______ ♫♫♫ ______

பாக்கிறான்-பூமுகத்தை-பைய-பைய-கண்ணிலே
பாக்கிறான்-பூமுகத்தை-பைய-பைய-கண்ணிலே
பரிசம்-போட்ட-மச்சானுக்கு-என்ன-நினைப்பு-தெரியல
பரிசம்-போட்ட-மச்சானுக்கு-என்ன-நினைப்பு-தெரியல
தூக்கணாங்குருவி-கூடு
தூங்கக்-கண்டான்-மரத்திலே
சும்மா-போன-மச்சானுக்கு
என்ன-நினைப்பு-மனசிலே

______ ♫♫♫ ______

அம்மான்-வீட்டு-பெண்ணானாலும்-சும்மா-சும்மா-கிடைக்குமா
அரிசி-பருப்பு-சீருசெனத்தி-அள்ளி-கொடுக்க-வேண்டாமா-ஆ
அம்மான்-வீட்டு-பெண்ணானாலும்-சும்மா-சும்மா-கிடைக்குமா
அரிசி-பருப்பு-சீருசெனத்தி-அள்ளி-கொடுக்க-வேண்டாமா
கம்மான்-கையில்-பொன்னை-வாங்கி-கட்டிக்கொள்ள-வேண்டாமா
கம்மான்-கையில்-பொன்னை-வாங்கி-கட்டிக்கொள்ள-வேண்டாமா
கட்டில்-உள்ளத்தையும்-வாங்கிப்போட்டு-காத்துக்கிடக்க-வேண்டாமா
கட்டில்-உள்ளத்தையும்-வாங்கிப்போட்டு-காத்துக்கிடக்க-வேண்டாமா
தூக்கணாங்குருவி-கூடு
தூங்கக்-கண்டான்-மரத்திலே
சும்மா-போன-மச்சானுக்கு
என்ன-நினைப்பு-மனசிலே

______ ♫♫♫ ______

கூரைக்-குடிசை-நடுவிலே-அந்த-படுக்கையைப்-போட்டு
ஒரு-குத்து-விளக்கை-ஏத்தி-வச்சி-கோலத்தைப்-போட்டு
கூரைக்-குடிசை-நடுவிலே-அந்த-படுக்கையைப்-போட்டு
ஒரு-குத்து-விளக்கை-ஏத்தி-வச்சி-கோலத்தைப்-போட்டு
ஆற-அமர-மச்சானோடு-படிக்கணும்-பாட்டு
ஆற-அமர-மச்சானோடு-படிக்கணும்-பாட்டு
ஆனானப்-பட்ட-ராஜா-கூட-மயங்கணும்-கேட்டு
ஆனானப்-பட்ட-ராஜா-கூட-மயங்கணும்-கேட்டு
அத-விட்டு
தூக்கணாங்குருவி-கூடு
தூங்கக்-கண்டான்-மரத்திலே
சும்மா-போன-மச்சானுக்கு
என்ன-நினைப்பு-மனசிலே
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)   56 
MovieYear
ஆடவந்த தெய்வம்  8  1960
ஆதி பராசக்தி  6  1971
அடிமைப்பெண்  6  1969
ஏணிப்படிகள்  4  1979
அன்னை இல்லம்  5  1961
அன்னமிட்ட கை  5  1972
அரச கட்டளை  7  1967
பொம்மை கல்யாணம்  3  1958
தர்மம் தலை காக்கும்  6  1963
என் அண்ணன்  7  1970
எங்க தங்க ராஜா  6  1973
இதயக்கமலம்  6  1965
இருளும் ஒளியும்  4  1971
இருவர் உள்ளம்  8  1963
காதல் வாகனம்  4  1968
காஞ்சித்தலைவன்  9  1963
காட்டு ரோஜா  7  1963
கலை அரசி  9  1963
கந்தன் கருணை  14  1967
கன்னித்தாய்  6  1965
கொடுத்து வைத்தவள்  6  1963
கூண்டுக்கிளி  9  1954
குடும்பத்தலைவன்  7  1962
குமாரி  11  1952
குங்குமம்  6  1963
மாடப்புறா  7  1962
மாட்டுக்கார வேலன்  5  1970
மகாகவி காளிதாஸ்  6  1966
மக்களை பெற்ற மகராசி  10  1957
மழை மேகம்  1  1976
முதலாளி  3  1957
முகராசி  5  1966
நல்ல நேரம்  4  1972
நீதிக்கு பின் பாசம்  7  1963
படிக்காத மேதை  9  1960
பேசும் தெய்வம்  7  1967
பல்லாண்டு வாழ்க  7  1975
பொன்னி திருநாள்  1  1960
ராஜராஜன்  9  1957
சாரதா  6  1962
சம்பூரண ராமாயணம்  3  1958
சரஸ்வதி சபதம்  7  1966
செல்வம்  1  1966
சிரிக்கும் சலங்கை  8  1978
தாய் சொல்லை தட்டாதே  8  1961
தாய்க்குப்பின் தாரம்  9  1956
தை பிறந்தால் வழி பிறக்கும்  2  1958
திருவருட்செல்வர்  10  1967
திருவிளையாடல்  12  1965
உத்தமன்  7  1976
வானம்பாடி  8  1963
வாணி ராணி  6  1974
வேட்டைக்காரன்  1  1964
வசந்த மாளிகை  8  1972
வீர அபிமன்யு  1  1965
வீரக்கனல்  6  1960
© Shaan Uday 2023