குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| இதயம் தன்னையே | [பெண்] இதயம்-தன்னையே எனது-இதயம்-நாடுதே உமது-இதயம்-தன்னையே எனது-இதயம்-நாடுதே புதிய-உணர்வலைகள்-பொங்கி-இசை-பாடுதே புதிய-உணர்வலைகள்-பொங்கி-இசை-பாடுதே [ஆண்] இதயம்-தன்னையே-எனது-இதயம்-நாடுதே உன்-இதயம்-தன்னையே-எனது-இதயம்-நாடுதே புதிய-உணர்வலைகள்-பொங்கி-இசை-பாடுதே புதிய-உணர்வலைகள்-பொங்கி-இசை-பாடுதே-ஓ ______ ♫♫♫ ______ [பெண்] உதயம்-கண்டு-அல்லி-மலர்வது-போல் மதியின்-உதயம்-கண்டு-அல்லி-மலர்வது-போல் உம்மைக்-கண்டு என்-உள்ளம்-மலருதே உதயம்-கண்டு-அல்லி-மலர்வது-போல் உம்மைக்-கண்டு என்-உள்ளம்-மலருதே [ஆண்] மதுவைப்-பருகியே மகிழும்-சோலை-வண்டு-போல் வனிதை-உனதழகை-பருகி-மனம்-மகிழுதே மதுவைப்-பருகியே மகிழும்-சோலை-வண்டு-போல் வனிதை-உனதழகை-பருகி-மனம்-மகிழுதே [பெண்] இதயம்-தன்னையே எனது-இதயம்-நாடுதே புதிய-உணர்வலைகள்-பொங்கி-இசை-பாடுதே-ஓ ______ ♫♫♫ ______ [ஆண்] நதிகள்-கடலையே நாடி-சேர்வது-போல் நதிகள்-கடலையே நாடி-சேர்வது-போல் நமது-நெஞ்சம்-அன்பு-என்னும்-கடலில்-ஒன்று-சேருதே _ ♫ _ நமது-நெஞ்சம்-அன்பு-என்னும்-கடலில்-ஒன்று-சேருதே [பெண்] புதுமைக்-கனவிலே-புவியை-மறந்த-நிலையிலே புதுமைக்-கனவிலே-புவியை-மறந்த-நிலையிலே இதுபோல்-எந்த-நாளும்-இனிமை-காண-விரும்புதே இதுபோல்-எந்த-நாளும்-இனிமை-காண-விரும்புதே [இரு] இதயம்-தன்னையே எனது-இதயம்-நாடுதே புதிய-உணர்வலைகள்-பொங்கி-இசை-பாடுதே இதயம்-தன்னையே எனது-இதயம்-நாடுதே புதிய-உணர்வலைகள்-பொங்கி-இசை-பாடுதே
|
|
 |
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|