Tamil Song Lyrics
தமிழ் பாடல் வரிகள்
        

படிக்காத மேதை
1960
Composed by
Mahadevan KV


ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும்
Sung by
Leela P
Lyrics by
Maruthakasi A


எங்கிருந்தோ வந்தான்
Sung by
Seerkazhi Govindarajan
Lyrics by
Mahakavi Subramaniya Barathiyaar


இன்ப மலர்கள் பூத்துக் குலுங்கும்
Sung by
Susheela P
Eswari LR
Lyrics by
Maruthakasi A


ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு
Sung by
Soundararajan TM
Soolamangalam Rajalakshmi
Lyrics by
Kannadasan


படித்ததினால் அறிவு பெற்றோர்
Sung by
Rajeswari MS
Lyrics by
Kannadasan


பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
Sung by
Ragavan AL
Jamuna Rani K
Lyrics by
Maruthakasi A


சீவி முடிச்சி சிங்காரிச்சி
Sung by
Soundararajan TM
Lyrics by
Maruthakasi A


உள்ளதை சொல்வேன்
Sung by
Soundararajan TM
Lyrics by
Kannadasan


விந்தையிலும் பெரிய விந்தையடி
Sung by
Leela P
Lyrics by
Maruthakasi A

குறியீடுகள் | Codes

எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
All Songs are Added.

எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன.
All Songs are Corrected.

சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன.
Some Songs are Still to be Added.

சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை.
Some Songs are Still Not Corrected.
தமிழ்Englishമലയാളംසිංහලಕನ್ನಡతెలుగు
படித்ததினால் அறிவு பெற்றோர்
படித்ததினால்-அறிவு-பெற்றோர்-ஆயிரம்-உண்டு
படித்ததினால்-அறிவு-பெற்றோர்-ஆயிரம்-உண்டு
பாடம்-படிக்காத-மேதைகளும்-பாரினில்-உண்டு
படித்ததினால்-அறிவு-பெற்றோர்-ஆயிரம்-உண்டு
பாடம்-படிக்காத-மேதைகளும்-பாரினில்-உண்டு
படித்ததினால்-அறிவு-பெற்றோர்-ஆயிரம்-உண்டு

______ ♫♫♫ ______

கொடுப்பதற்கும் சிரிப்பதற்கும்
கொடுப்பதற்கும்-சிரிப்பதற்கும்-படிப்பு-வேண்டுமா
கொடுப்பதற்கும்-சிரிப்பதற்கும்-படிப்பு-வேண்டுமா
என்றும்-குழந்தையை-போல்-வாழ்ந்துவிட்டால்-துன்பம்-தோன்றுமா
என்றும்-குழந்தையை-போல்-வாழ்ந்துவிட்டால்-துன்பம்-தோன்றுமா
படித்ததினால்-அறிவு-பெற்றோர்-ஆயிரம்-உண்டு
பாடம்-படிக்காத-மேதைகளும்-பாரினில்-உண்டு
படித்ததினால்-அறிவு-பெற்றோர்-ஆயிரம்-உண்டு

______ ♫♫♫ ______

வாழை-மரம்-படித்ததில்லை-கனி-கொடுக்க-மறந்ததா
வான்-முகிலும்-கற்றதில்லை-மழை-பொழிய-மறந்ததா
வாழை-மரம்-படித்ததில்லை-கனி-கொடுக்க-மறந்ததா
வான்-முகிலும்-கற்றதில்லை-மழை-பொழிய-மறந்ததா
சோலையெல்லாம்-கற்றதில்லை-நிழல்-கொடுக்க-மறந்ததா
சோலையெல்லாம்-கற்றதில்லை-நிழல்-கொடுக்க-மறந்ததா
சுதந்திரமாய்-பாடி-வரும்-குயிலும்-பாடம்-படித்ததா
படித்ததினால்-அறிவு-பெற்றோர்-ஆயிரம்-உண்டு
பாடம்-படிக்காத-மேதைகளும்-பாரினில்-உண்டு
படித்ததினால்-அறிவு-பெற்றோர்-ஆயிரம்-உண்டு

______ ♫♫♫ ______

கல்வியில்லா-கன்றுகளும்-தாயை-அழைக்கும்
காட்டு-கவரி-மானும்-பெண்களைப்போல்-மானத்தை-காக்கும்
கல்வியில்லா-கன்றுகளும்-தாயை-அழைக்கும்
காட்டு-கவரி-மானும்-பெண்களைப்போல்-மானத்தை-காக்கும்
பள்ளி-சென்று-இவைகளெல்லாம்-படித்ததில்லையே
பள்ளி-சென்று-இவைகளெல்லாம்-படித்ததில்லையே
நெஞ்சில்-பாசத்தோடும்-நேசத்தோடும்-வாழவில்லையா
படித்ததினால்-அறிவு-பெற்றோர்-ஆயிரம்-உண்டு
பாடம்-படிக்காத-மேதைகளும்-பாரினில்-உண்டு
படித்ததினால்-அறிவு-பெற்றோர்-ஆயிரம்-உண்டு
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)   56 
MovieYear
ஆடவந்த தெய்வம்  8  1960
ஆதி பராசக்தி  6  1971
அடிமைப்பெண்  6  1969
ஏணிப்படிகள்  4  1979
அன்னை இல்லம்  5  1961
அன்னமிட்ட கை  5  1972
அரச கட்டளை  7  1967
பொம்மை கல்யாணம்  3  1958
தர்மம் தலை காக்கும்  6  1963
என் அண்ணன்  7  1970
எங்க தங்க ராஜா  6  1973
இதயக்கமலம்  6  1965
இருளும் ஒளியும்  4  1971
இருவர் உள்ளம்  8  1963
காதல் வாகனம்  4  1968
காஞ்சித்தலைவன்  9  1963
காட்டு ரோஜா  7  1963
கலை அரசி  9  1963
கந்தன் கருணை  14  1967
கன்னித்தாய்  6  1965
கொடுத்து வைத்தவள்  6  1963
கூண்டுக்கிளி  9  1954
குடும்பத்தலைவன்  7  1962
குமாரி  11  1952
குங்குமம்  6  1963
மாடப்புறா  7  1962
மாட்டுக்கார வேலன்  5  1970
மகாகவி காளிதாஸ்  6  1966
மக்களை பெற்ற மகராசி  10  1957
மழை மேகம்  1  1976
முதலாளி  3  1957
முகராசி  5  1966
நல்ல நேரம்  4  1972
நீதிக்கு பின் பாசம்  7  1963
படிக்காத மேதை  9  1960
பேசும் தெய்வம்  7  1967
பல்லாண்டு வாழ்க  7  1975
பொன்னி திருநாள்  1  1960
ராஜராஜன்  9  1957
சாரதா  6  1962
சம்பூரண ராமாயணம்  3  1958
சரஸ்வதி சபதம்  7  1966
செல்வம்  1  1966
சிரிக்கும் சலங்கை  8  1978
தாய் சொல்லை தட்டாதே  8  1961
தாய்க்குப்பின் தாரம்  9  1956
தை பிறந்தால் வழி பிறக்கும்  2  1958
திருவருட்செல்வர்  10  1967
திருவிளையாடல்  12  1965
உத்தமன்  7  1976
வானம்பாடி  8  1963
வாணி ராணி  6  1974
வேட்டைக்காரன்  1  1964
வசந்த மாளிகை  8  1972
வீர அபிமன்யு  1  1965
வீரக்கனல்  6  1960
© Shaan Uday 2023