குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| தண்ணீர் என்னும் கண்ணாடி | தண்ணீர்-எனும் கண்ணாடி தழுவுது-முன்னாடி பெண்ணின்-உடலும் பேதை-மனமும் துள்ளுது-சுகத்தில்-தள்ளாடி-தள்ளாடி-தள்ளாடி தண்ணீர்-எனும் கண்ணாடி தழுவுது-முன்னாடி பெண்ணின்-உடலும் பேதை-மனமும் துள்ளுது-சுகத்தில்-தள்ளாடி-தள்ளாடி-தள்ளாடி தண்ணீர்-எனும் கண்ணாடி தழுவுது-முன்னாடி ______ ♫♫♫ ______ முழங்கால்-தழுவும்-குழலோடு மூடிய-குவளை-விழியோடு இனிக்கும்-செவ்வாய்-இதழோடு ஏனிந்த-மீனுக்கு-விளையாட்டு ஏனிந்த-மீனுக்கு-விளையாட்டு தண்ணீர்-எனும் கண்ணாடி-தழுவுது-முன்னாடி ______ ♫♫♫ ______ பள்ளிக்கூடம்-பல-சென்று படித்த-கதைகள்-பல-உண்டு இன்பத்-தேனில்-நீராடும் இந்தக்-கலைகள்-எதில்-உண்டு இந்தக்-கலைகள்-எதில்-உண்டு தண்ணீர்-எனும் கண்ணாடி-தழுவுது-முன்னாடி பெண்ணின்-உடலும்-பேதை-மனமும் துள்ளுது-சுகத்தில்-தள்ளாடி-தள்ளாடி-தள்ளாடி ______ ♫♫♫ ______ குளிர்ந்த-காற்று-நடிக்குதம்மா கூவும்-குயிலும்-துடிக்குதம்மா குளிர்ந்த-காற்று-நடிக்குதம்மா கூவும்-குயிலும்-துடிக்குதம்மா மயிலுக்குப்-போர்வை-வேண்டுமென்று மனதும்-உடலும்-கேட்குதம்மா கேட்குதம்மா-கேட்குதம்மா தண்ணீர்-எனும் கண்ணாடி-தழுவுது-முன்னாடி பெண்ணின்-உடலும்-பேதை-மனமும் துள்ளுது-சுகத்தில்-தள்ளாடி-தள்ளாடி-தள்ளாடி தண்ணீர்-எனும் கண்ணாடி தழுவுது-முன்னாடி
|
|
|
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|