குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| ஆகாய கங்கை இன்று | [ஆண்] ஆகாய-கங்கை-இன்று-மண்ணில்-வந்தது ஆனந்த-தீர்த்தம்-என்னை-ஆடச்-சொன்னது உள்ளம்-ரெண்டும்-ஆடட்டும் ஒன்றில்-ஒன்று-கூடட்டும் [பெண்] ஆகாய-கங்கை-இன்று-மண்ணில்-வந்தது ஆனந்த-தீர்த்தம்-என்னை-ஆடச்-சொன்னது உள்ளம்-ரெண்டும்-ஆடட்டும் ஒன்றில்-ஒன்று-கூடட்டும் ______ ♫♫♫ ______ [ஆண்] மின்னலில்-அழகிய-ஊஞ்சலை-அமைத்து மேகத்தில்-இரவுக்கு-பஞ்சணை-விரித்து மின்னலில்-அழகிய-ஊஞ்சலை-அமைத்து மேகத்தில்-இரவுக்கு-பஞ்சணை-விரித்து [பெண்] வானத்து-மீன்களிள்-மல்லிகை-தெளித்து மன்மத-மந்திரம்-மயங்கிடப்-படித்து வானத்து-மீன்களிள்-மல்லிகை-தெளித்து மன்மத-மந்திரம்-மயங்கிடப்-படித்து [ஆண்] பாடம்-சொல்லக்-கூடாதோ [பெண்] பார்வை-ஒன்று-போதாதோ [ஆண்] ஆகாய-கங்கை-இன்று-மண்ணில்-வந்தது ஆனந்த-தீர்த்தம்-என்னை-ஆடச்-சொன்னது ______ ♫♫♫ ______ [ஆண்] எண்ணிரு-ஆண்டுகள்-எழுதிய-பாட்டு என்னை-உன்-இடையெனும்-சிறையினில்-பூட்டு எண்ணிரு-ஆண்டுகள்-எழுதிய-பாட்டு என்னை-உன்-இடையெனும்-சிறையினில்-பூட்டு [பெண்] மங்கல-இசை-தரும்-வீணையை-மீட்டு மாந்தளிர்-மேனியில்-குங்குமம்-தீட்டு மங்கல-இசை-தரும்-வீணையை-மீட்டு மாந்தளிர்-மேனியில்-குங்குமம்-தீட்டு [ஆண்] மாலை-தென்றல்-தீயாக [பெண்] காணும்-இன்பம்-நீராக ஆகாய-கங்கை-இன்று-மண்ணில்-வந்தது [ஆண்] ஆனந்த-தீர்த்தம்-என்னை-ஆடச்-சொன்னது [பெண்] உள்ளம்-ரெண்டும்-ஆடட்டும் [ஆண்] ஒன்றில்-ஒன்று-கூடட்டும்
|
|
![](../images/artists/art1115.jpeg) |
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|