குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| வானிலே மண்ணிலே நீரிலே | அம்மா வானிலே-மண்ணிலே நீரிலே-பூவிலே எல்லாம்-நீதானம்மா செல்வம்-நீதான்-அம்மா உன்-மார்பிலே-என்னை-தாலாட்டம்மா உன்-மடியிலே-என்னை-சீராட்டம்மா வானிலே-மண்ணிலே நீரிலே-பூவிலே எல்லாம்-நீதானம்மா செல்வம்-நீதான்-அம்மா உன்-மார்பிலே-என்னை-தாலாட்டம்மா உன்-மடியிலே-என்னை-சீராட்டம்மா ______ ♫♫♫ ______ சின்ன-சின்னமாம் பூக்களிலே தேவி-உன்-நாட்டியம்-கண்டேன்-கண்டேன் சிட்டு-கூட்டங்கள் வார்த்தையிலே நீ-பாட-நான்-கேட்டேன் இலையிலே-பிஞ்சிலே காயிலே-கனியிலே எல்லாம்-நீதானம்மா செல்வம்-நீதான்-அம்மா உன்-மார்பிலே-என்னை-தாலாட்டம்மா உன்-மடியிலே-என்னை-சீராட்டம்மா-அம்மா ______ ♫♫♫ ______ நாரைகள்-எல்லாம்-தவம்-செய்யும் நண்டுகள்-எல்லாம்-நடமாடும் கோரையும்-நாணலும்-அசைந்தாடும் கோலங்கள்-தேவி-உன்-விளையாட்டு மலையிலே-மடுவிலே நதியிலே-அலையிலே எல்லாம்-நீதானம்மா செல்வம்-நீதான்-அம்மா உன்-மார்பிலே-என்னை-தாலாட்டம்மா உன்-மடியிலே-என்னை-சீராட்டம்மா ______ ♫♫♫ ______ உயிர்கள்-யாவும்-என்-சொந்தம் உந்தன்-நிழலே-என்-மஞ்சம் இயற்கை-நீயே-என்-அன்னை இயற்கை-நீயே-என்-அன்னை எங்கும்-கண்டேன்-நான்-உன்னை கண்ணிலே-கனவிலே நெஞ்சிலே-நினைவிலே எல்லாம்-நீதானம்மா செல்வம்-நீதான்-அம்மா உன்-மார்பிலே-என்னை-தாலாட்டம்மா உன்-மடியிலே-என்னை-சீராட்டம்மா-அம்மா
|
|
|
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|