குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| பூந்தேனில் கலந்து | பூந்தேனில்-கலந்து பொன்-வண்டு-எழுந்து சங்கீதம்-படிப்பதென்ன தள்ளாடி-நடப்பதென்ன பூந்தேனில்-கலந்து பொன்-வண்டு-எழுந்து சங்கீதம்-படிப்பதென்ன தள்ளாடி-நடப்பதென்ன ______ ♫♫♫ ______ பொன்-வண்ண-ஏணி-ஒன்று-செய்து-கொடுத்தான் எனை-வளர்த்து-விட்டான் போகாத-மேல்படிக்கு-போக-வைத்தான் கலை-மலர-செய்தான் அவன்-நான்-வாழ-வேண்டும்-என்று நாள்தோறும்-நினைத்தான் நன்றாக-ஓர்-இடம்-தேடி-தந்தான் அவன்-என்னைத்தான் தினம்-நினைத்தான் நெஞ்சில்-என்னோடு-கலந்து-விட்டான் பூந்தேனில்-கலந்து பொன்-வண்டு-எழுந்து சங்கீதம்-படிப்பதென்ன தள்ளாடி-நடப்பதென்ன ______ ♫♫♫ ______ மாணிக்க-மூக்குத்தி-சூட்டி-விட்டான் நான்-மயங்கி-நின்றேன் மீனாட்சி-போல்-என்னை-ஜொலிக்க-வைத்தான் மனம்-மலர்ந்து-நின்றேன் பேர்-கொண்ட-காதலியை ஊர்கோல-சிலையால் சீராக-திருமகள்-ஆக்கி-வைத்தான் அவன்-எனக்குள் தந்த-மயக்கம் அதை-எப்போதும்-நினைக்க-வைத்தான் பூந்தேனில்-கலந்து பொன்-வண்டு-எழுந்து சங்கீதம்-படிப்பதென்ன தள்ளாடி-நடப்பதென்ன ______ ♫♫♫ ______ கண்மீது-மை-எடுத்து-தீட்ட-சொன்னான் நான்-தீட்டி-கொண்டேன் தனக்காக-பாட்டொன்று-பாட-சொன்னான் நான்-பாடி-வைத்தேன் செந்தூர-இதழ்-தன்னில்-ஏதேதோ-எழுதி சிங்காரம்-செய்தது-புரியவில்லை அதில்-எனக்கும் ஒரு-மயக்கம் அது-ஏன்-என்று-தெரியவில்லை பூந்தேனில்-கலந்து பொன்-வண்டு-எழுந்து சங்கீதம்-படிப்பதென்ன தள்ளாடி-நடப்பதென்ன ஆ-ஹாஹா-ஹாஹாஹா |
|
|
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|