குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| தொட்டு கொள்ளவா | [பெண்] தொட்டுக்-கொள்ளவா நெஞ்சில்-தொடுத்துக்-கொள்ளவா [ஆண்] பட்டுக்-கொள்ளவா மெல்லப்-பழகி-கொள்ளவா [பெண்] தொட்டுக்-கொள்ளவா-நெஞ்சில்-தொடுத்துக்-கொள்ளவா [ஆண்] பட்டுக்-கொள்ளவா-மெல்லப்-பழகி-கொள்ளவா [பெண்] கட்டிக்-கொள்ளவா-உன்னைக்-கலந்து-கொள்ளவா [ஆண்] தட்டிக்-கொள்ள-வா-வா-வா-மெல்லத்தழுவிக்-கொள்ளவா [பெண்] தொட்டுக்-கொள்ளவா-நெஞ்சில்தொடுத்துக்-கொள்ளவா [ஆண்] பட்டுக்-கொள்ளவாவா-மெல்லப்-பழகிக்-கொள்ளவா ______ ♫♫♫ ______ [பெண்] மந்திரத்தைச்-சொல்லச்-சொல்லிக்-கேட்கவா [ஆண்] உன்-மௌனத்துக்கு-ஓசை-நயம்-சேர்க்கவா [பெண்] மந்திரத்தைச்-சொல்லச்-சொல்லிக்-கேட்கவா [ஆண்] உன்-மௌனத்துக்கு-ஓசை-நயம்-சேர்க்கவா [பெண்] அந்தரத்தில்-பந்தல்-ஒன்று-போடவா [ஆண்] நான்-பந்தலுக்குள்-பந்து-விளையாடவா [பெண்] அந்தரத்தில்-பந்தல்-ஒன்று-போடவா [ஆண்] நான்-பந்தலுக்குள்-பந்து-விளையாடவா ஆடும்போது-சிந்து-கவி-பாடவா [பெண்] நான்-அம்மம்மா-என்று-கண்ணை-மூடவா [ஆண்] தொட்டுக்-கொள்ளவா-நெஞ்சில்-தொடுத்துக்-கொள்ளவா [பெண்] பட்டுக்-கொள்ளவா-மெல்லப்-பழகிக்-கொள்ளவா ______ ♫♫♫ ______ [ஆண்] தங்கத்தினால்-கலசம்-வைத்த-கோபுரம் நடை-தவழும்-போது-குலுங்கும்-இசை-ஆயிரம் தங்கத்தினால்-கலசம்-வைத்த-கோபுரம் நடை-தவழும்-போது-குலுங்கும்-இசை-ஆயிரம் [பெண்] காதலென்னும்-தேனிருக்கும்-பாத்திரம் [ஆண்] அதுகாலம்-தோறும்-நான்-குடிக்க-மாத்திரம் [பெண்] காதலென்னும்-தேனிருக்கும்-பாத்திரம் [ஆண்] அதுகாலம்-தோறும்-நான்-குடிக்க-மாத்திரம் [பெண்] இருவருக்கும்-இன்பம்-என்னும்-சாத்திரம் காலம்-இன்னும்-உண்டு-அதற்குள்-என்ன-ஆத்திரம் தொட்டுக்-கொள்ளவா-நெஞ்சில்-தொடுத்துக்-கொள்ளவா [ஆண்] பட்டுக்-கொள்ளவா-மெல்லப்-பழகிக்-கொள்ளவா [பெண்] கட்டிக்-கொள்ளவா-உன்னைக்கலந்து-கொள்ளவா [ஆண்] தட்டிக்-கொள்ள-வாவா-வா-மெல்லத்தழுவிக்-கொள்ளவா
|
|
![](../images/artists/art1115.jpeg) |
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|