குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| உயிரை தருகின்றேன் தாயே | [♠ இந்த பாடலின் சொற்களை முழுமையாக சரி பிழை பார்க்கமுடியவில்லை]
உயிரை-தருகின்றேன்-தாயே ஊரைக்-காப்பாயோ உயிரை-தருகின்றேன்-தாயே ஊரைக்-காப்பாயோ உயிரை-தருகின்றேன்-தாயே ______ ♫♫♫ ______ அகமும்-புறமும்-பாடிய-மண்ணில் அந்நியர்-பாதம்-படலாமோ அகமும்-புறமும்-பாடிய-மண்ணில் அந்நியர்-பாதம்-படலாமோ தொகைத்-தொகையாக-பகைவர்-வந்தாலும் தகர்த்தெறியாமல்-விடலாமோ தொகைத்-தொகையாக-பகைவர்-வந்தாலும் தகர்த்தெறியாமல்-விடலாமோ உயிரை-தருகின்றேன்-தாயே ஊரைக்-காப்பாயோ உயிரை-தருகின்றேன்-தாயே ______ ♫♫♫ ______ களமதில்-நின்று-எதிரியை-வென்று தலைகளை-என்னும்-கரம்-எங்கே களமதில்-நின்று-எதிரியை-வென்று தலைகளை-என்னும்-கரம்-எங்கே உலகம்-வியந்த-திறமையை-சுமந்த உறங்காத-வீரக்-குணம்-எங்கே உலகம்-வியந்த-திறமையை-சுமந்த உறங்காத-வீரக்-குணம்-எங்கே எங்கே-எங்கே உயிரை-தருகின்றேன்-தாயே ஊரைக்-காப்பாயோ உயிரை-தருகின்றேன்-தாயே மாற்றானின்-கொடிப்பறக்க மாதாவே-பொறுப்பாயோ ஆற்றாமை-கொண்டு-இங்கே அன்னையே-இருப்பாயோ கூற்றமாய்-மாறாமல் கொடியவரை-வெல்லாமல் கொற்றவையே-இருப்பாயோ கொற்றவையே-இருப்பாயோ
|
|
|
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|