குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| கலையே உன் எழில் மேனி | [♠ இந்த பாடலின் சொற்களை முழுமையாக சரி பிழை பார்க்கமுடியவில்லை]
[ஆண்] கலையே-உன்-எழில்-மேனி-கனியாவதேன் காதல்-கணநேரம்-பிரிந்தாலும் கனல்-ஆவதேன் கலையே-உன்-எழில்-மேனி-கலையாவதேன் காதல்-கணநேரம்-பிரிந்தாலும் கனல்-ஆவதேன் கலையே-உன்-எழில்-மேனி-கனியாவதேன் [பெண்] உறவாடும்-இவ்வேளை-பிரிவென்பதேன் நம்-உயிரோடு-உயிர்-சேர்ந்து பெறும்-இன்பத்தேன் உறவாடும்-இவ்வேளை-பிரிவென்பதேன் நம்-உயிரோடு-உயிர்-சேர்ந்து பெறும்-இன்பத்தேன் [ஆண்] இரு-வேறு-பொருள்-கூறும் கண்பார்வை-ஏன் இரு-வேறு-பொருள்-கூறும் கண்பார்வை-ஏன் ஒன்று-நோய்-தந்ததேன் ஒன்று-மருந்தானதேன் [பெண்] பருவத்தின்-ஒரு-பார்வை நோயாகுமே-எழில் உருவத்தின்-துணை-சேர மருந்தாகுமே [ஆண்] சிரிக்கின்ற-இதழ்-கூட கலை-பேசுதே வாய்-மணக்கின்ற-மொழியாவும் கவி-பாடுதே கலையே-உன்-எழில்-மேனி-கனியாவதேன் காதல்-கணநேரம்-பிரிந்தாலும் கனல்-ஆவதேன் [பெண்] நினைக்கின்ற-நினைவுகள் நினைவானதே-அதில் பிறக்கின்ற-நாணம்-கலையானதே நினைக்கின்ற-நினைவுகள் நினைவானதே-அதில் பிறக்கின்ற-நாணம்-கலையானதே [ஆண்] எழில்-அன்னமே-எங்கும் உன்-வண்ணமே [பெண்] கலை-மன்னவா-எந்தன் உயிர்-அல்லவா [ஆண்] எழில்-அன்னமே-எங்கும் உன்-வண்ணமே [பெண்] கலை-மன்னவா-எந்தன் உயிர்-அல்லவா [இரு] கணம்-கூடப்பிரியாமல்-உறவாடுவோம் நம்-மனம்-நாடும்-சுகம்-யாவும் தினம்-காணுவோம் கணம்-கூடப்பிரியாமல்-உறவாடுவோம்
|
|
|
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|