தை பிறந்தால் வழி பிறக்கும் 1958 |
குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| மண்ணுக்கு மரம் பாரமா | மண்ணுக்கு-மரம்-பாரமா மரத்துக்கு-இலை-பாரமா கொடிக்கு-காய்-பாரமா பெற்றெடுத்த-குழந்தை-தாய்க்கு-பாரமா _ ♫ _ மண்ணுக்கு-மரம்-பாரமா மரத்துக்கு-இலை-பாரமா கொடிக்கு-காய்-பாரமா பெற்றெடுத்த-குழந்தை-தாய்க்கு-பாரமா ______ ♫♫♫ ______ வாடிய-நாளெல்லாம்-வருந்தி-வருந்தி-தவம்-இருந்து வாடிய-நாளெல்லாம்-வருந்தி-வருந்தி-தவம்-இருந்து தேடிய-நாள்-தன்னில்-செல்வமாய்-வந்தவளே தேடிய-நாள்-தன்னில்-செல்வமாய்-வந்தவளே மலடி-மலடி-என்று-வையகத்தார்-ஏசாமல் மலடி-மலடி-என்று-வையகத்தார்-ஏசாமல் தாய்-என்ற-பெருமை-தனை-மனம்-குளிர-தந்தவளே தாய்-என்ற-பெருமை-தனை-மனம்-குளிர-தந்தவளே கொடிக்கு-காய்-பாரமா பெற்றெடுத்த-குழந்தை-தாய்க்கு-பாரமா மண்ணுக்கு-மரம்-பாரமா மரத்துக்கு-இலை-பாரமா கொடிக்கு-காய்-பாரமா பெற்றெடுத்த-குழந்தை-தாய்க்கு-பாரமா ______ ♫♫♫ ______ அழுதா-அரும்புதிரும்-அண்ணாந்தால்-பொன்-உதிரும் அழுதா-அரும்புதிரும்-அண்ணாந்தால்-பொன்-உதிரும் சிரித்தால்-முத்துதிரும்-வாய்-திறந்தால்-தேன்-சிதரும் சிரித்தால்-முத்துதிரும்-வாய்-திறந்தால்-தேன்-சிதரும் பிள்ளையை-பெற்று-விட்டால்-போதுமா பேணி-வளர்க்க-வேணும்-தெரியுமா பிள்ளையை-பெற்று-விட்டால்-போதுமா பேணி-வளர்க்க-வேணும்-தெரியுமா அல்லலை-கண்டு-மனசு-அஞ்சுமா குழந்தை-அழுவதை-கேட்டு-மனசு-மிஞ்சுமா அல்லலை-கண்டு-மனசு-அஞ்சுமா குழந்தை-அழுவதை-கேட்டு-மனசு-மிஞ்சுமா மண்ணுக்கு-மரம்-பாரமா மரத்துக்கு-இலை-பாரமா கொடிக்கு-காய்-பாரமா பெற்றெடுத்த-குழந்தை-தாய்க்கு-பாரமா
|
|
![](../images/artists/art1115.jpeg) |
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|