குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| வாழ விடு இல்லே வழியை | [♠ இந்த பாடலின் சொற்களை முழுமையாக சரி பிழை பார்க்கமுடியவில்லை]
[ஆண்] வாழ-விடு-இல்லே-வழியை-விடு சும்மா-வம்பு-பண்ணாதே-எலும்பை-எண்ணாதே வாழ-விடு-இல்லே-வழியை-விடு சும்மா-வம்பு-பண்ணாதே-எலும்பை-எண்ணாதே [பெண்] ஆமா-ஆளை-விடு-என்னைப்-போக-விடு சும்மா-ஆட்டம்-ஆடாதே-நோட்டம்-போடாதே-அட ஆளை-விடு-என்னைப்-போக-விடு சும்மா-ஆட்டம்-ஆடாதே-நோட்டம்-போடாதே-அட [ஆண்] அந்தி-நேரத்தில்-சந்தை-யோரத்தில் கூட்டம்-போடப்-போறேன் [பெண்] ஆ [ஆண்] நீ-தந்த-காதல அந்தக்-கூட்டத்தில் ஏலம்-போடப்-போறேன் [பெண்] அய்யே [ஆண்] அந்தி-நேரத்தில்-சந்தை-யோரத்தில் கூட்டம்-போடப்-போறேன் நீ-தந்த-காதல-அந்தக்-கூட்டத்தில் ஏலம்-போடப்-போறேன் [பெண்] வந்து-பாக்கிறேன்-அந்த-ஏலத்தை நானும்-கேக்கப்-போறேன் [ஆண்] கேளு [பெண்] உடல்-வாட்ட-சாட்டமா-உள்ள-மாப்பிள்ளை ஜோடி-சேக்கப்-போறேன் [ஆண்] ஹையையோ [பெண்] வந்து-பாக்கிறேன்-அந்த-ஏலத்தை நானும்-கேக்கப்-போறேன் உடல்-வாட்ட-சாட்டமா-உள்ள-மாப்பிள்ளை ஜோடி-சேக்கப்-போறேன் [ஆண்] வாழ-விடு-இல்லே-வழியை-விடு [பெண்] சும்மா-ஆட்டம்-ஆடாதே நோட்டம்-போடாதே [ஆண்] அப்பன்-காசையே-கப்பல்-கப்பலா அள்ளி-வீசப்-போறேன் [பெண்] ஓஹோ [ஆண்] ஒரு-சிட்டுப்-பொண்ணுக்கு பட்டுச்-சேலையாய்-கப்பம்-கட்டப்-போறேன் [பெண்] ஹ்ம்ம் [ஆண்] அப்பன்-காசையே-கப்பல்-கப்பலா அள்ளி-வீசப்-போறேன் ஒரு-சிட்டுப்-பொண்ணுக்கு பட்டுச்-சேலையாய்-கப்பம்-கட்டப்-போறேன் [பெண்] பட்டுச்-சேலையைக்-கப்பம்-கொண்டுவா கட்ட-நானும்-வாரேன் [ஆண்] அப்றோம் [பெண்] என்-தங்க-மேனியை-உந்தன்-கையிலே தாரை-வார்த்துத்-தாரேன் [பெண்] பட்டுச்-சேலையைக்-கப்பம்-கொண்டுவா கட்ட-நானும்-வாரேன் என்-தங்க-மேனியை-உந்தன்-கையிலே தாரை-வார்த்துத்-தாரேன் [ஆண்] அப்படி வாழ-விடு-இல்லே-வழியை-விடு சும்மா-வம்பு-பண்ணாதே-எலும்பை-எண்ணாதே
|
|
|
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|