குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| என்னதான் ரகசியமோ இதயத்திலே | என்னதான்-ரகசியமோ-இதயத்திலே என்னதான்-ரகசியமோ-இதயத்திலே நினைத்தால் எனக்கே-சிரிப்பு-வரும்-சமயத்திலே என்னதான்-ரகசியமோ-இதயத்திலே நினைத்தால்-எனக்கே-சிரிப்பு-வரும்-சமயத்திலே என்னதான்-ரகசியமோ-இதயத்திலே ______ ♫♫♫ ______ விழி-பார்க்க-சொன்னாலும் மனம்-பேச-சொல்லாது மனம்-பேச-சொன்னாலும் வாய்-வார்த்தை-வராது விழி-பார்க்க-சொன்னாலும் மனம்-பேச-சொல்லாது மனம்-பேச-சொன்னாலும் வாய்-வார்த்தை-வராது அச்சம்-பாதி-ஆசை-பாதி-பெண்-படும்-பாடு-நினைத்தால் எனக்கே-சிரிப்பு-வரும்-சமயத்திலே என்னதான்-ரகசியமோ-இதயத்திலே ______ ♫♫♫ ______ ஆ மலர்-பஞ்சனை-மேலே உடல்-பள்ளி-கொள்ளாது அது-பள்ளி-கொண்டாலும் துயில்-கொள்ள-விடாது மலர்-பஞ்சனை-மேலே உடல்-பள்ளி-கொள்ளாது அது-பள்ளி-கொண்டாலும் துயில்-கொள்ள-விடாது ஒரு-நேரம்-கூட-ஆசை-நெஞ்சம்-அமைதி-கொள்ளாது ஒரு-நேரம்-கூட-ஆசை-நெஞ்சம்-அமைதி-கொள்ளாது அமைதி-கொள்ளாது-நினைத்தால் எனக்கே-சிரிப்பு-வரும்-சமயத்திலே என்னதான்-ரகசியமோ-இதயத்திலே ______ ♫♫♫ ______ பேரழகிருந்தென்ன ஓர்-ரசிகன்-இல்லாமல் தேன்-நிறைந்திருன்தென்ன பொன்-வண்டு-வராமல் பேரழகிருந்தென்ன ஓர்-ரசிகன்-இல்லாமல் தேன்-நிறைந்திருன்தென்ன பொன்-வண்டு-வராமல் என்ன-பெண்மை-என்ன-மென்மை-இன்பம்-இல்லாமல்-நினைத்தால் எனக்கே-சிரிப்பு-வரும்-சமயத்திலே என்னதான்-ரகசியமோ-இதயத்திலே ______ ♫♫♫ ______ ஆ முதல்-இரவு-வந்ததும் இன்ப-உறவு-வந்ததும் நீ-அருகில்-வந்ததும் நான்-உருகி-நின்றதும் முதல்-இரவு-வந்ததும் இன்ப-உறவு-வந்ததும் நீ-அருகில்-வந்ததும் நான்-உருகி-நின்றதும் என்-கன்னத்தின்-மேல்-கோலம்-போட்டு-துடிக்க-வைத்ததும் என்-கன்னத்தின்-மேல்-கோலம்-போட்டு-துடிக்க-வைத்ததும் துடிக்க-வைத்ததும்-நினைத்தால் எனக்கே-சிரிப்பு-வரும்-சமயத்திலே என்னதான்-ரகசியமோ-இதயத்திலே நினைத்தால்-எனக்கே-சிரிப்பு-வரும்-சமயத்திலே என்னதான்-ரகசியமோ-இதயத்திலே
|
|
|
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|