குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| வருவார் ஒரு நாள் | வருவார்-ஒரு-நாள் இருப்பார்-இங்கே-சில-நாள் வருவார்-ஒரு-நாள் இருப்பார்-இங்கே-சில-நாள் வளரும்-தேயும் நிலவைப்-போலே வளரும்-தேயும் நிலவைப்-போலே மறைவார்-தன்னாலே வருவார்-ஒரு-நாள் இருப்பார்-இங்கே-சில-நாள் ______ ♫♫♫ ______ இரவும்-பகலும்-நிலைப்பதில்லை அழகும்-பொருளும்-அது-போலே இரவும்-பகலும்-நிலைப்பதில்லை அழகும்-பொருளும்-அது-போலே இளமைப்-பருவம் காணும்-கனவு இருக்கும்-வரையில்-அழிவதில்லை இருக்கும்-வரையில்-அழிவதில்லை வருவார்-ஒரு-நாள் இருப்பார்-இங்கே-சில-நாள் ______ ♫♫♫ ______ மரத்தில்-இருக்கும்-இலையுதிரும் மறுபடி-துளிர்க்கும்-காலம்-வரும் மரத்தில்-இருக்கும்-இலையுதிரும் மறுபடி-துளிர்க்கும்-காலம்-வரும் நல்ல-மனிதரின்-வாழ்விலும் துன்பம்-வரும் மறையும்-மீண்டும்-இன்பம்-வரும் வருவார்-ஒரு-நாள் இருப்பார்-இங்கே-சில-நாள் வளரும்-தேயும் நிலவைப்-போலே வளரும்-தேயும் நிலவைப்-போலே மறைவார்-தன்னாலே வருவார்-ஒரு-நாள் இருப்பார்-இங்கே-சில-நாள்
|
|
![](../images/artists/art1115.jpeg) |
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|