குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| எத்தனைக் காலம் கனவுகள் | எத்தனைக்-காலம்-கனவுகள்-கண்டேன் காண்பதற்கு-உன்னை-காண்பதற்கு இறைவா-உனக்கே-குறையில்லை-என்றால் திரை-எதற்கு-இத்தனை-திரை-எதற்கு எத்தனைக்-காலம்-கனவுகள்-கண்டேன் காண்பதற்கு-உன்னை-காண்பதற்கு இறைவா-உனக்கே-குறையில்லை-என்றால் திரை-எதற்கு-இத்தனை-திரை-எதற்கு எத்தனைக்-காலம்-கனவுகள்-கண்டேன் காண்பதற்கு-உன்னை-காண்பதற்கு ______ ♫♫♫ ______ சித்திரைப்-பாவை-நெஞ்சில்-முத்திரையான-உன்னை-தேடாதிருக்-கலாமா சித்திரைப்-பாவை-நெஞ்சில்-முத்திரையான-உன்னை-தேடாதிருக்-கலாமா பத்தரைமாற்று-கொண்ட-பசும்பொன்-மேனியை-பாராதிருக்கலாமா எத்தனைக்-காலம்-கனவுகள்-கண்டேன் காண்பதற்கு-உன்னை-காண்பதற்கு ______ ♫♫♫ ______ தூங்காத-மஞ்சத்தில்-சுவையான-இன்பத்தில் தள்ளாடி-தள்ளாடி-விழ-வேண்டும் தூங்காத-மஞ்சத்தில்-சுவையான-இன்பத்தில் தள்ளாடி-தள்ளாடி-விழ-வேண்டும் நீங்காத-சொர்க்கத்தில்-நீ-சேரும்-நேரத்தில் நான்-கண்டு-ஆனந்தம்-பட-வேண்டும் நீங்காத-சொர்க்கத்தில்-நீ-சேரும்-நேரத்தில் நான்-கண்டு-ஆனந்தம்-பட-வேண்டும் எத்தனைக்-காலம்-கனவுகள்-கண்டேன் காண்பதற்கு-உன்னை-காண்பதற்கு இறைவா-உனக்கே-குறையில்லை-என்றால் திரை-எதற்கு-இத்தனை-திரை-எதற்கு ______ ♫♫♫ ______ மங்கை-இங்கே-மன்னன்-அங்கே-மதி-மயங்கும்-முகம்-எங்கே-முகமும்-எங்கே நெஞ்சம்-இங்கே-நினைவும்-அங்கே-நாம்-விரும்பும்-உயிரும்-எங்கே-உயிரும்-எங்கே ______ ♫♫♫ ______ நீயிருக்கும்-இடத்திலிருந்து-நானிருக்க-வேண்டு-மென்று-தேடியிங்கு-வந்தேன் நேரங்காலம்-வந்ததிங்கு-நிலைமை-மாற-வேண்டு-மென்று-நீதி-கேட்க-வந்தேன் ______ ♫♫♫ ______ உயிருக்கு-உயிர்-தேடி-உரிமைக்கு-போராடி-உன்னை-நான்-நாடி-வந்து-ஆடுகிறேன் என்-உள்ளம்-நொந்து-உன்-முன்னே-பாடுகிறேன் கொல்லாமல்-கொல்லுகின்ற-பொல்லாத-கண்களுக்கு சொல்லாமல்-சொல்லி-யொரு-விருந்து-வைப்பேன் அந்த-சுவையில்-உலகையே-மறக்க-வைப்பேன்
|
|
![](../images/artists/art1115.jpeg) |
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|