Tamil Song Lyrics
தமிழ் பாடல் வரிகள்
        

என் அண்ணன்
1970
Composed by
Mahadevan KV


ஆசை இருக்கு
Sung by
Soundararajan TM
Eswari LR
Lyrics by
Kannadasan


ஆயிரம் எண்ணம் கொண்ட
Sung by
Soundararajan TM
Susheela P
Lyrics by
Kannadasan


கடவுள் ஏன் கல்லானான்
Sung by
Soundararajan TM
Lyrics by
Kannadasan


கண்ணுக்கு தெரியாத அந்த சுகம்
Sung by
Sreenivas PB
Eswari LR
Lyrics by
Vaali


கொண்டை ஒரு பக்கம்
Sung by
Soundararajan TM
Susheela P
Lyrics by
Kannadasan


நீல நிறம் வானுக்கும் கடலுக்கும்
Sung by
Soundararajan TM
Janaki S
Lyrics by
Kannadasan


நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
Sung by
Soundararajan TM
Lyrics by
Kannadasan

குறியீடுகள் | Codes

எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
All Songs are Added.

எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன.
All Songs are Corrected.

சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன.
Some Songs are Still to be Added.

சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை.
Some Songs are Still Not Corrected.
தமிழ்Englishമലയാളംසිංහලಕನ್ನಡతెలుగు
ஆயிரம் எண்ணம் கொண்ட
[ஆண்]
தொந்திக்-கணபதிக்கும் சுப்பிரமணியனுக்கும்
அந்த-பரமனுக்கும்-கோடி-கோடி ஆ

[பெண்]
சக்தி-உமையவற்கும் சாமுண்டி-பைரவிக்கும்
பக்தியுடன்-தொடுத்தேன்-பாடி-பாடி ஆ

[ஆண்]
ஆயிரம்-எண்ணம்-கொண்டு-மானிட-ஜாதி-தன்னை
ஆண்டவன்-படைத்தது-அப்போ-அப்போ
ஆயிரம்-எண்ணம்-கொண்டு-மானிட-ஜாதி-தன்னை
ஆண்டவன்-படைத்தது-அப்போ-அப்போ

[பெண்]
அதில்-தாயுடன்-தந்தை-எண்ணம்
தான்-கொண்ட-சொந்த-எண்ணம்
காலத்தில்-மாறுவது-இப்போ-இப்போ
அதில்-தாயுடன்-தந்தை-எண்ணம்
தான்-கொண்ட-சொந்த-எண்ணம்
காலத்தில்-மாறுவது-இப்போ-இப்போ

______ ♫♫♫ ______

[பெண்]
புத்தியில்-மூன்று-வகை பூமியிலே-இருக்கு
புத்தியிருந்தால்-அதை-சொல்லு-சொல்லு
புத்தியில்-மூன்று-வகை பூமியிலே-இருக்கு
புத்தியிருந்தால்-அதை-சொல்லு-சொல்லு

[ஆண்]
கற்பூரம் கரித்துண்டு வாழமட்ட
கற்பூரம்-கரித்துண்டு-வாழமட்ட-புத்தியென்று
கணக்காகச்-சொன்னேன்-எண்ணி-கொள்ளு-கொள்ளு
நான்-கணக்காகச்-சொன்னேன்-எண்ணி-கொள்ளு-கொள்ளு
பெண்ணே

[பெண்]
என்னே

[ஆண்]
கற்பூர-புத்தியிருக்கே-காட்டுனா-அப்படியே-புடிச்சுக்கும்

[பெண்]
ஹும்-ஹும்

[ஆண்]
கரித்-துண்டு-போட்டுப்-போட்டு-ஊதினாத்தான்-புடிக்கும்
வாழமட்ட என்ன-ஊதினாலும்-புடிக்காது-தெரியுதா

[பெண்]
தெரியுது
_ ♫ _

[பெண்]
எடத்துக்குத்-தக்கபடி-எண்ணத்தை-மாற்றிக்-கொள்ளும்
குணத்துக்கு-என்ன-பெயர்-சொல்லு-சொல்லு-சொல்லு

[ஆண்]
மரத்துக்குத்-தக்கபடி நிறத்தையும்-மாற்றிக்-கொண்டு
வாழும்-பச்சோந்தி-என்று-கொள்ளு-கொள்ளு-கொள்ளு

[பெண்]
கொலைகள்-புரிந்தவனும் கொள்ளை-அடிப்பவனும்
கொலைகள்-புரிந்தவனும் கொள்ளை-அடிப்பவனும்
கோவிலை-கட்டுவது-என்ன-என்ன-என்ன

[ஆண்]
பாவத்தின்-சம்பளத்த சாமிக்கு-தந்துவிட்டு
காசு-பணத்தை-மீண்டும்-எண்ண-எண்ண-எண்ண-ஓ

______ ♫♫♫ ______

[பெண்]
ஏழையை-வாட்டுகின்ற செல்வத்-திமிங்கலத்தை
ஏழைகள்-வெல்வதுண்டோ-சொல்லு-சொல்லு
ஏழைகள்-வெல்வதுண்டோ-சொல்லு-சொல்லு

[ஆண்]
கோழையில்-வீரனுண்டு கொள்கைத்-துணிவிருந்தால்
யாருக்கும்-வெற்றி-என்றும்-உண்டு-உண்டு

[பெண்]


[ஆண்]


[ஆண்]
ஆயிரம்-எண்ணம்-கொண்டு-மானிட-ஜாதி-தன்னை
ஆண்டவன்-படைத்தது-அப்போ-அப்போ

[பெண்]
அதில்-தாயுடன்-தந்தை-எண்ணம்
தான்-கொண்ட-சொந்த-எண்ணம்
காலத்தில்-மாறுவது-இப்போ-இப்போ

______ ♫♫♫ ______

[பெண்]
புத்தரை-ஏசுவை-போல்-சத்தியவான்கள்-இந்த
பூமியில்-இன்று-உண்டோ-சொல்லு-சொல்லு

[ஆண்]
உண்மையைச்-சொன்னவர்க்கும் சொன்னதை-செய்பவர்க்கும்
என்றைக்கும்-அந்த-பெயர்-உண்டு-உண்டு
நூறு-வயசு-வரை-வாழ-நினைப்பவர்க்கு
யோசனை-வைத்திருந்தால்-சொல்லு-சொல்லு
நீ-சொல்லு-சொல்லு

[பெண்]
சாமி-தருமன்-என்று-ஊரே-புகழ்ந்துரைத்தால்
சாமி-தருமன்-என்று-ஊரே-புகழ்ந்துரைத்தால்
நூறு-வயசுக்கு-மேல்-உண்டு-உண்டு
ஒரு-நூறு-வயசுக்கு-மேல்-உண்டு-உண்டு
காக்காயின்-புத்தி-அதன்-மூக்கிலே-உண்டு

[ஆண்]
கெட்ட-கழுதையின்-புத்தி-அதன்-காலிலே-உண்டு

[பெண்]
குள்ள-நரி-புத்தி-அதன்-குணத்தில்-உண்டு

[ஆண்]
சிலர்-குரங்குத்-திருட்டுப்-புத்தி-பணத்தில்-உண்டு

[பெண்]
குரைக்கின்ற-நாயின்-நன்றி-வாலில்-உண்டு

[ஆண்]
நல்ல-குதிரையின்-நன்றி-அதன்-முதுகில்-உண்டு

[பெண்]
பசு-தரும்-நன்றி-அதன்-பாலில்-உண்டு

[ஆண்]
இங்கு-பாடுபடும்-ஏழை-நன்றி-உழைப்பில்-உண்டு

[இரு]
எங்கள்-உழைப்பில்-உண்டு
எங்கள்-உழைப்பில்-உண்டு

[ஆண்]
ஹா
_ ♫ _
ஹ-ஹா
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)   56 
MovieYear
ஆடவந்த தெய்வம்  8  1960
ஆதி பராசக்தி  6  1971
அடிமைப்பெண்  6  1969
ஏணிப்படிகள்  4  1979
அன்னை இல்லம்  5  1961
அன்னமிட்ட கை  5  1972
அரச கட்டளை  7  1967
பொம்மை கல்யாணம்  3  1958
தர்மம் தலை காக்கும்  6  1963
என் அண்ணன்  7  1970
எங்க தங்க ராஜா  6  1973
இதயக்கமலம்  6  1965
இருளும் ஒளியும்  4  1971
இருவர் உள்ளம்  8  1963
காதல் வாகனம்  4  1968
காஞ்சித்தலைவன்  9  1963
காட்டு ரோஜா  7  1963
கலை அரசி  9  1963
கந்தன் கருணை  14  1967
கன்னித்தாய்  6  1965
கொடுத்து வைத்தவள்  6  1963
கூண்டுக்கிளி  9  1954
குடும்பத்தலைவன்  7  1962
குமாரி  11  1952
குங்குமம்  6  1963
மாடப்புறா  7  1962
மாட்டுக்கார வேலன்  5  1970
மகாகவி காளிதாஸ்  6  1966
மக்களை பெற்ற மகராசி  10  1957
மழை மேகம்  1  1976
முதலாளி  3  1957
முகராசி  5  1966
நல்ல நேரம்  4  1972
நீதிக்கு பின் பாசம்  7  1963
படிக்காத மேதை  9  1960
பேசும் தெய்வம்  7  1967
பல்லாண்டு வாழ்க  7  1975
பொன்னி திருநாள்  1  1960
ராஜராஜன்  9  1957
சாரதா  6  1962
சம்பூரண ராமாயணம்  3  1958
சரஸ்வதி சபதம்  7  1966
செல்வம்  1  1966
சிரிக்கும் சலங்கை  8  1978
தாய் சொல்லை தட்டாதே  8  1961
தாய்க்குப்பின் தாரம்  9  1956
தை பிறந்தால் வழி பிறக்கும்  2  1958
திருவருட்செல்வர்  10  1967
திருவிளையாடல்  12  1965
உத்தமன்  7  1976
வானம்பாடி  8  1963
வாணி ராணி  6  1974
வேட்டைக்காரன்  1  1964
வசந்த மாளிகை  8  1972
வீர அபிமன்யு  1  1965
வீரக்கனல்  6  1960
© Shaan Uday 2023