Tamil Song Lyrics
தமிழ் பாடல் வரிகள்
        

வீரக்கனல்
1960
Composed by
Mahadevan KV


கைகள் இரண்டில் வலை குலுங்க
Sung by
Seerkazhi Govindarajan
Trichy Loganathan
Susheela P
Eswari LR
Lyrics by
Kannadasan


பூ முடிப்பதும் பொட்டும்
Sung by
Susheela P
Lyrics by
Kannadasan
Genre(s)
ஆணை நினைத்து பெண்


சிலையோடு விளையாட வா
Sung by
Susheela P
Lyrics by
Kannadasan
Genre(s)
ஆணை வசீகரிக்கும் பெண்


சிரித்துக் கொண்டே இருக்க
Sung by
Susheela P
Lyrics by
Kannadasan
Genre(s)
ஆணை வசீகரிக்கும் பெண்


சித்திரமே சித்திரமே சிரிக்கக்
Sung by
Seerkazhi Govindarajan
Susheela P
Lyrics by
Kannadasan
Genre(s)
ஜெமினி கணேஷன்


தங்க கிளியே மொழி பேசு
Sung by
Seerkazhi Govindarajan
Susheela P
Lyrics by
Kannadasan
Genre(s)
ஜெமினி கணேஷன்

குறியீடுகள் | Codes

எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
All Songs are Added.

எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன.
All Songs are Corrected.

சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன.
Some Songs are Still to be Added.

சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை.
Some Songs are Still Not Corrected.
தமிழ்Englishമലയാളംසිංහලಕನ್ನಡతెలుగు
கைகள் இரண்டில் வலை குலுங்க
[பெண்-1]


[ஆண்-1]


[பெண்-1]
கைகள்-இரண்டில்-வலை-குலுங்க
காலில்-சிலம்பு-கலகலங்க
கைகள்-இரண்டில்-வலை-குலுங்க
காலில்-சிலம்பு-கலகலங்க

[ஆண்-1]
அன்னக்-கொடியிடை பின்னி-அசைந்திட
ஆடி-மகிழ்வோம்-அம்மானை
அன்னக்-கொடியிடை பின்னி-அசைந்திட
ஆடி-மகிழ்வோம்-அம்மானை
கைகள்-இரண்டில்-வலை-குலுங்க
காலில்-சிலம்பு-கலகலங்க

______ ♫♫♫ ______

[பெண்-1]
ஆறடி-கூந்தல்-மழை-போலே

[ஆண்-1]
அதில்-அணையும்-கைகள்-மலர்-போலே

[பெண்-1]
ஆறடி-கூந்தல்-மழை-போலே

[ஆண்-1]
அதில்-அணையும்-கைகள்-மலர்-போலே

[பெண்-1]
பூத்துச்-சிரிக்கும்-முகத்தினிலே

[ஆண்-1]
ஒரு-பொட்டு-குலுங்குது-மீன்-போலே-ஆ

[பெண்-1]


[எல்லோரும்]
கைகள்-இரண்டில்-வலை-குலுங்க
காலில்-சிலம்பு-கலகலங்க

______ ♫♫♫ ______

[ஆண்-2]
ஊரார்-எல்லாம்-ஆடயிலே
உனக்கென்ன-வேலை-மேடையிலே-ஆ
ஊரார்-எல்லாம்-ஆடயிலே
உனக்கென்ன-வேலை-மேடையிலே
தாளம்-இல்லாமல்-பாவம்-இல்லாமல்
நாமும்-குதிப்போம்-கூட்டத்திலே

[பெண்-2]
ஆம்பளை-பொம்பளை-இரு-ஜாதி

[ஆண்-2]
ஆசையில்-மட்டும்-ஒரு-ஜாதி

[பெண்-2]
ஆம்பளை-பொம்பளை-இரு-ஜாதி

[ஆண்-2]
ஆசையில்-மட்டும்-ஒரு-ஜாதி

[பெண்-2]
குணத்திலே-பாதி-உருவத்திலே-பாதி

[ஆண்-2]
குரங்கும்-நானும்-ஒரு-ஜாதி-ஆ-ஓ-ஈ

[எல்லோரும்]
கைகள்-இரண்டில்-வலை-குலுங்க
காலில்-சிலம்பு-கலகலங்க
அன்னக்-கொடியிடை பின்னி-அசைந்திட
ஆடி-மகிழ்வோம்-அம்மானை
கைகள்-இரண்டில்-வலை-குலுங்க
காலில்-சிலம்பு-கலகலங்க

______ ♫♫♫ ______

[ஆண்-1]
காடு-வெட்டி-நாடு-கண்ட-கைகள்

[ஆண்-2]
எங்கள்-கைகள்

[ஆண்-1]
கல்-பிளந்து-சிலை-வடித்த-கைகள்

[ஆண்-2]
எங்கள்-கைகள்

[ஆண்-1]
காடு-வெட்டி-நாடு-கண்ட-கைகள்
மலர்ந்தன-காண்போம்

[பெண் குழு]
மலர்ந்தன-காண்போம்

[ஆண்-1]
பண்பிளந்த-பகைவர்க்கு-வீரக்கனல்-ஆவோம்

[பெண்-1]
வீரக்கனல்-ஆவோம்

[ஆண்-1]
வீரக்கனல்-ஆவோம்

[பெண்-1]
வீரக்கனல்-ஆவோம்
வீரக்கனல்-ஆவோம்
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)   56 
MovieYear
ஆடவந்த தெய்வம்  8  1960
ஆதி பராசக்தி  6  1971
அடிமைப்பெண்  6  1969
ஏணிப்படிகள்  4  1979
அன்னை இல்லம்  5  1961
அன்னமிட்ட கை  5  1972
அரச கட்டளை  7  1967
பொம்மை கல்யாணம்  3  1958
தர்மம் தலை காக்கும்  6  1963
என் அண்ணன்  7  1970
எங்க தங்க ராஜா  6  1973
இதயக்கமலம்  6  1965
இருளும் ஒளியும்  4  1971
இருவர் உள்ளம்  8  1963
காதல் வாகனம்  4  1968
காஞ்சித்தலைவன்  9  1963
காட்டு ரோஜா  7  1963
கலை அரசி  9  1963
கந்தன் கருணை  14  1967
கன்னித்தாய்  6  1965
கொடுத்து வைத்தவள்  6  1963
கூண்டுக்கிளி  9  1954
குடும்பத்தலைவன்  7  1962
குமாரி  11  1952
குங்குமம்  6  1963
மாடப்புறா  7  1962
மாட்டுக்கார வேலன்  5  1970
மகாகவி காளிதாஸ்  6  1966
மக்களை பெற்ற மகராசி  10  1957
மழை மேகம்  1  1976
முதலாளி  3  1957
முகராசி  5  1966
நல்ல நேரம்  4  1972
நீதிக்கு பின் பாசம்  7  1963
படிக்காத மேதை  9  1960
பேசும் தெய்வம்  7  1967
பல்லாண்டு வாழ்க  7  1975
பொன்னி திருநாள்  1  1960
ராஜராஜன்  9  1957
சாரதா  6  1962
சம்பூரண ராமாயணம்  3  1958
சரஸ்வதி சபதம்  7  1966
செல்வம்  1  1966
சிரிக்கும் சலங்கை  8  1978
தாய் சொல்லை தட்டாதே  8  1961
தாய்க்குப்பின் தாரம்  9  1956
தை பிறந்தால் வழி பிறக்கும்  2  1958
திருவருட்செல்வர்  10  1967
திருவிளையாடல்  12  1965
உத்தமன்  7  1976
வானம்பாடி  8  1963
வாணி ராணி  6  1974
வேட்டைக்காரன்  1  1964
வசந்த மாளிகை  8  1972
வீர அபிமன்யு  1  1965
வீரக்கனல்  6  1960
© Shaan Uday 2023