Tamil Song Lyrics
தமிழ் பாடல் வரிகள்
        

இருவர் உள்ளம்
1963
Composed by
Mahadevan KV


ஏனழுதாய் ஏனழுதாய்
Sung by
Soundararajan TM
Lyrics by
Kannadasan


அழகு சிரிக்கின்றது
Sung by
Soundararajan TM
Susheela P
Lyrics by
Kannadasan


இதய வீணை தூங்கும் போது
Sung by
Susheela P
Lyrics by
Kannadasan


கண்ணே கண்ணே உறங்காதே
Sung by
Susheela P
Lyrics by
Kannadasan


கண்ணெதிரே தோன்றினாள்
Sung by
Soundararajan TM
Lyrics by
Kannadasan


நதி எங்கே போகிறது
Sung by
Soundararajan TM
Susheela P
Lyrics by
Kannadasan


பறவைகள் பலவிதம்
Sung by
Soundararajan TM
Lyrics by
Kannadasan


புத்தி சிகாமணி பெற்றப்பிள்ளை
Sung by
Ragavan AL
Eswari LR
Lyrics by
Kannadasan

குறியீடுகள் | Codes

எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
All Songs are Added.

எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன.
All Songs are Corrected.

சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன.
Some Songs are Still to be Added.

சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை.
Some Songs are Still Not Corrected.
தமிழ்Englishമലയാളംසිංහලಕನ್ನಡతెలుగు
கண்ணே கண்ணே உறங்காதே
கண்ணே-கண்ணே-உறங்காதே
காதலர்-வருவார்-கலங்காதே
பெண்ணே-பெண்ணே-மயங்காதே
பெண்மையை-வழங்கத்-தயங்காதே
கண்ணே-கண்ணே-உறங்காதே
காதலர்-வருவார்-கலங்காதே
பெண்ணே-பெண்ணே-மயங்காதே
பெண்மையை-வழங்கத்-தயங்காதே
கண்ணே-கண்ணே-உறங்காதே

______ ♫♫♫ ______

மல்லிகை-முல்லை-வாருங்கள்
என்-மலரணை-தனிலே-சேருங்கள்
மல்லிகை-முல்லை-வாருங்கள்
என்-மலரணை-தனிலே-சேருங்கள்
நாங்கள்-துள்ளி-எழுந்து-ஆடிடும்-போது
துவண்டு-விழுந்து-வாடுங்கள்
கண்ணே-கண்ணே-உறங்காதே
காதலர்-வருவார்-கலங்காதே
பெண்ணே-பெண்ணே-மயங்காதே
பெண்மையை-வழங்கத்-தயங்காதே
கண்ணே-கண்ணே-உறங்காதே

______ ♫♫♫ ______

இத்தனை-நாளாய்-இருண்டு-கிடந்த
இறைவன்-வீட்டில்-திருவிளக்கு
இத்தனை-நாளாய்-இருண்டு-கிடந்த
இறைவன்-வீட்டில்-திருவிளக்கு
நான்-ஏற்றி-விட்டேன்-அவர்-காண்பதற்கென்றே
எரிகிறதம்மா-ஒரு-விளக்கு
கண்ணே-கண்ணே-உறங்காதே

______ ♫♫♫ ______

நெற்றியில்-உள்ள-குங்குமம்
அவர்-நெஞ்சின்-மேலே-படவேண்டும்
நெற்றியில்-உள்ள-குங்குமம்
அவர்-நெஞ்சின்-மேலே-படவேண்டும்
சுற்றிய-கூந்தல்-மல்லிகை
அவர்-தோளின்-மேலே-விழவேண்டும்
கண்ணே-கண்ணே-உறங்காதே
காதலர்-வருவார்-கலங்காதே
பெண்ணே-பெண்ணே-மயங்காதே
பெண்மையை-வழங்கத்-தயங்காதே
கண்ணே-கண்ணே-உறங்காதே
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)   56 
MovieYear
ஆடவந்த தெய்வம்  8  1960
ஆதி பராசக்தி  6  1971
அடிமைப்பெண்  6  1969
ஏணிப்படிகள்  4  1979
அன்னை இல்லம்  5  1961
அன்னமிட்ட கை  5  1972
அரச கட்டளை  7  1967
பொம்மை கல்யாணம்  3  1958
தர்மம் தலை காக்கும்  6  1963
என் அண்ணன்  7  1970
எங்க தங்க ராஜா  6  1973
இதயக்கமலம்  6  1965
இருளும் ஒளியும்  4  1971
இருவர் உள்ளம்  8  1963
காதல் வாகனம்  4  1968
காஞ்சித்தலைவன்  9  1963
காட்டு ரோஜா  7  1963
கலை அரசி  9  1963
கந்தன் கருணை  14  1967
கன்னித்தாய்  6  1965
கொடுத்து வைத்தவள்  6  1963
கூண்டுக்கிளி  9  1954
குடும்பத்தலைவன்  7  1962
குமாரி  11  1952
குங்குமம்  6  1963
மாடப்புறா  7  1962
மாட்டுக்கார வேலன்  5  1970
மகாகவி காளிதாஸ்  6  1966
மக்களை பெற்ற மகராசி  10  1957
மழை மேகம்  1  1976
முதலாளி  3  1957
முகராசி  5  1966
நல்ல நேரம்  4  1972
நீதிக்கு பின் பாசம்  7  1963
படிக்காத மேதை  9  1960
பேசும் தெய்வம்  7  1967
பல்லாண்டு வாழ்க  7  1975
பொன்னி திருநாள்  1  1960
ராஜராஜன்  9  1957
சாரதா  6  1962
சம்பூரண ராமாயணம்  3  1958
சரஸ்வதி சபதம்  7  1966
செல்வம்  1  1966
சிரிக்கும் சலங்கை  8  1978
தாய் சொல்லை தட்டாதே  8  1961
தாய்க்குப்பின் தாரம்  9  1956
தை பிறந்தால் வழி பிறக்கும்  2  1958
திருவருட்செல்வர்  10  1967
திருவிளையாடல்  12  1965
உத்தமன்  7  1976
வானம்பாடி  8  1963
வாணி ராணி  6  1974
வேட்டைக்காரன்  1  1964
வசந்த மாளிகை  8  1972
வீர அபிமன்யு  1  1965
வீரக்கனல்  6  1960
© Shaan Uday 2023