குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| ஏன் சிரித்தாய் என்னை | ஏன்-சிரித்தாய் என்னை-பார்த்து உன் எழில்-தனை-பாடவா தமிழை-சேர்த்து ஏன்-சிரித்தாய் என்னை-பார்த்து உன் எழில்-தனை-பாடவா தமிழை-சேர்த்து ஏன்-சிரித்தாய் என்னை-பார்த்து ______ ♫♫♫ ______ விந்தைகள்-பேசும் விண்மீன்கள்-கூட்டத்திலே விளையாடும்-வெண்மதி-நீதானா விந்தைகள்-பேசும் விண்மீன்கள்-கூட்டத்திலே விளையாடும்-வெண்மதி-நீதானா எந்தை-முன்னோர்கள் இயல்-இசை-நாடகம் எந்தை-முன்னோர்கள் இயல்-இசை-நாடகம் பயின்றதெல்லாம் உன்னிடம்-தானா ஏன்-சிரித்தாய் என்னை-பார்த்து உன் எழில்-தனை-பாடவா தமிழை-சேர்த்து ஏன்-சிரித்தாய் என்னை-பார்த்து ______ ♫♫♫ ______ சோலை-நடுவிலே தூய-தமிழ்-பாடும் நீல-குயிலும்-நீதானா சோலை-நடுவிலே தூய-தமிழ்-பாடும் நீல-குயிலும்-நீதானா கானில்-வாழ்ந்திடும் மானின்-இனத்திலே கானில்-வாழ்ந்திடும் மானின்-இனத்திலே கவரிமான்-என்பதும் உன்-இனம்-தானா ஏன்-சிரித்தாய் என்னை-பார்த்து உன் எழில்-தனை-பாடவா தமிழை-சேர்த்து ஏன்-சிரித்தாய் என்னை-பார்த்து
|
|
![](../images/artists/art1115.jpeg) |
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|