குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| நீயும் நானும் ஒன்று | நீயும் நானும்-ஒன்று ஒரு-நிலையில்-பார்த்தால்-இன்று _ ♫ _ நீயும் நானும்-ஒன்று ஒரு-நிலையில்-பார்த்தால்-இன்று நீயும்-நானும்-ஒன்று ______ ♫♫♫ ______ அழகை-உனக்கு கொடுத்த-இறைவன் அறிவில்-மயக்கம்-கொடுத்து-விட்டான் அழகை-உனக்கு கொடுத்த-இறைவன் அறிவில்-மயக்கம்-கொடுத்து-விட்டான் விழியை-எனக்கு கொடுத்த-இறைவன் வழியைக்-காட்ட-மறுத்து-விட்டான் நீயும்-நானும்-ஒன்று ______ ♫♫♫ ______ உறவுமில்லை-பகையுமில்லை _ ♫ _ உயர்வும்-தாழ்வும்-உனக்கில்லை _ ♫ _ இரவுமில்லை _ ♫ _ பகலும்-இல்லை _ ♫ _ எதுவும்-உலகில்-எனக்கில்லை எதுவும்-உலகில்-எனக்கில்லை எனக்கில்லை
|
|
|
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|