குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| தென்னாடுடைய சிவனே போற்றி | தென்னாடுடைய-சிவனே-போற்றி எந்-நாட்டவர்க்கும்-இறைவா-போற்றி அன்பே-வடிவான அரனே-போற்றி அமுதான-இசை-ஞானம் தந்தாய்-போற்றி என்-நாடு-செழிக்கவே என்-குலம்-தழைக்கவே என்-நாட்டில்-முறையோடு எந்-நாளும்-நடக்கவே கண்-பாரும்-எனை-ஆளும்-கைலை-வாசா கண்-பாரும்-எனை-ஆளும்-கைலை-வாசா உன்-பாதம் நம்பினேன்-உமா-மகேசா கண்-பாரும்-எனை-ஆளும்-கைலை-வாசா உன்-பாதம் நம்பினேன்-உமா-மகேசா கண்-பாரும்-எனை-ஆளும்-கைலை-வாசா பூ-மாலை-வாடி-விட-முடியும்-என-எண்ணியே பா-மாலை-பைந்தமிழில்-தூவி-தினம்-உன்னையே பூ-மாலை-வாடி-விட-முடியும்-என-எண்ணியே பா-மாலை-பைந்தமிழில்-தூவி-தினம்-உன்னையே அன்பால்-வணங்கிடும்-என்-தாள்-உனதருள்-ஆசி-யாவும்-தந்து-ஆதரி அகிலம்-கொண்டாட எனது-தொண்டாக உறுதி-குன்றாத-நெஞ்சோடு-நன்றாய்-வாழ-எனை கண்-பாரும்-எனை-ஆளும்-கைலை-வாசா உன்-பாதம் நம்பினேன்-உமா-மகேசா கண்-பாரும்-எனை-ஆளும்-கைலை-வாசா
|
|
 |
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|