குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| காட்டு ராணி கோட்டையிலே கதவுகளில்லை | காட்டு-ராணி-கோட்டையிலே கதவுகளில்லை இங்கு-காவல்-காக்க-கடவுளையன்றி-ஒருவருமில்லை காட்டு-ராணி-கோட்டையிலே கதவுகளில்லை இங்கு-காவல்-காக்க-கடவுளையன்றி-ஒருவருமில்லை ஹோ ______ ♫♫♫ ______ காட்டி-காட்டி-மறைத்துக்கொள்ளும்-சுயநலமில்லை-இதிலே கலந்துவிட்டால்-காலநேரம்-தெரிவதுமில்லை காட்டி-காட்டி-மறைத்துக்கொள்ளும்-சுயநலமில்லை-இதிலே கலந்துவிட்டால்-காலநேரம்-தெரிவதுமில்லை காட்டு-ராணி-கோட்டையிலே கதவுகளில்லை இங்கு-காவல்-காக்க-கடவுளையன்றி-ஒருவருமில்லை ஹா ______ ♫♫♫ ______ மேகமென்ற-தந்தை-கண்ணில்-நீர்-வழிந்தது இங்கே-வித-விதமாய்-குழந்தைகள்-போல்-செடி-வளர்ந்தது மேகமென்ற-தந்தை-கண்ணில்-நீர்-வழிந்தது இங்கே-வித-விதமாய்-குழந்தைகள்-போல்-செடி-வளர்ந்தது பூமியென்ற-தாய்மடியில்-தவழ்ந்து-வந்தது பூமியென்ற-தாய்மடியில்-தவழ்ந்து-வந்தது நோயில்-புலம்புகின்ற-மனிதருக்கும்-மருந்து-தந்தது நோயில்-புலம்புகின்ற-மனிதருக்கும்-மருந்து-தந்தது காட்டு-ராணி-கோட்டையிலே கதவுகளில்லை இங்கு-காவல்-காக்க-கடவுளையன்றி-ஒருவருமில்லை ஹா
|
|
 |
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|