குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| எனக்காகவா நான் உனக்காக வா | [பெண்] வா-வா வா-வா-வா _ ♫ _ எனக்காகவா-நான் உனக்காக வா என்னை-காண-வா-என்னில்-உன்னை-காண-வா-வாவா எனக்காகவா-நான் உனக்காக வா என்னை-காண-வா-என்னில்-உன்னை-காண-வா-வாவா [ஆண்] எனக்காகவா-நான் உனக்காக-வா என்னை-காண-வா-என்னில்-உன்னை-காண-வா-வாவா எனக்காகவா-நான் உனக்காக-வா ______ ♫♫♫ ______ [பெண்] இளவேனில்-நிலவே-காய இரு-மீன்கள்-கண்ணில்-மேய இளவேனில்-நிலவே-காய இரு-மீன்கள்-கண்ணில்-மேய இளமேனி-தோளில்-சாய இதழோரம்-தேனும்-பாய இதழோரம்-தேனும்-பாய எனக்காகவா-நான் உனக்காக-வா ______ ♫♫♫ ______ [ஆண்] தழுவாத-தேகம்-கண்டு தணியாத-தாகம்-கொண்டு தழுவாத-தேகம்-கண்டு தணியாத-தாகம்-கொண்டு தணல்-மீது-புழுவோ-என்று தவிக்கின்ற-உள்ளம்-ரெண்டு தவிக்கின்ற-உள்ளம்-ரெண்டு எனக்காகவா-நான் உனக்காக-வா ______ ♫♫♫ ______ [பெண்] மலர்-மீது-பனி-தூங்க மரம்-மீது-கனி-தூங்க மலர்-மீது-பனி-தூங்க மரம்-மீது-கனி-தூங்க [ஆண்] மலை-மீது-முகில்-தூங்க மடி-மீது-நீ-தூங்க மலை-மீது-முகில்-தூங்க மடி-மீது-நீ-தூங்க வா-வா-வா [பெண்] நீராட-நதியா-இல்லை [ஆண்] நிழல்-தேட-இடமா-இல்லை [பெண்] பசியார-உணவா-இல்லை [ஆண்] பகிர்ந்துண்ண-துணையா-இல்லை [இரு] எனக்காகவா-நான் உனக்காகவா என்னை-காண-வா-என்னில்-உன்னை-காண-வா-வாவா எனக்காகவா-நான் உனக்காக-வா
|
|
 |
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|