குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| நாளை நாளை என்றிருந்தேன் | [பெண்] ஆ-ஹா [ஆண்] ஆஹா [பெண்] ஹா [இரு] லாலால-லாலால-லாலா _ ♫ _ [ஆண்] நாளை-நாளை-என்றிருந்தேன் நல்ல-நேரம்-பார்த்து-வந்தேன் தத்தித்-தத்தி-ஓடி-வந்து-முத்து-முத்துப்-புன்னகையைத்-தேடினேன் அதை-இங்கே-கண்டேன் [பெண்] நாளை-நாளை-என்றிருந்தேன் நல்ல-நேரம்-பார்த்து-வந்தேன் தத்தித்-தத்தி-ஓடி-வந்து-முத்து-முத்துப்-புன்னகையைத்-தேடினேன் அதை-இங்கே-கண்டேன் ______ ♫♫♫ ______ [ஆண்] பூமி-எங்கும்-பச்சை-சேலை-மணமகள்-கோலம் [பெண்] தோட்ட-பூக்கள்-பார்க்கும்-பார்வை-விழிகளின்-ஜாலம் [ஆண்] பூமி-எங்கும்-பச்சை-சேலை-மணமகள்-கோலம் [பெண்] தோட்ட-பூக்கள்-பார்க்கும்-பார்வை-விழிகளின்-ஜாலம் [ஆண்] புல்லின்-மீது-பனியும்-பாடும்-மெல்லிய-ராகம் [பெண்] ஆ [ஆண்] புல்லின்-மீது-பனியும்-பாடும்-மெல்லிய-ராகம் [பெண்] பூவை-எந்தன்-இதழ்களின்-மீது தட்டுக-தாளம் கொட்டுக-மேளம் [ஆண்] நாளை-நாளை-என்றிருந்தேன் நல்ல-நேரம்-பார்த்து-வந்தேன் [பெண்] தத்தி-தத்தி-ஓடி-வந்து-முத்து-முத்து-புன்னகையை-தேடினேன் [ஆண்] அதை-இங்கே-கண்டேன் ______ ♫♫♫ ______ [பெண்] ஆற்றின்-மீது-ஓடம்-இருந்தால்-அதற்கு-சொந்தமா ஆடி-ஆடை-அசைந்திடும்-போது-அதுதான்-இன்பமா ஆற்றின்-மீது-ஓடம்-இருந்தால்-அதற்கு-சொந்தமா ஆடி-ஆடை-அசைந்திடும்-போது-அதுதான்-இன்பமா [ஆண்] காற்று-வந்து-ஆடையை-தொட்டால் கைகள்-தள்ளுமா காற்று-வந்து-ஆடையை-தொட்டால் கைகள்-தள்ளுமா காலில்-இருந்து-தலை-வரை-ஆடி காதல்-சொல்லுமா [பெண்] நாளை-நாளை-என்றிருந்தேன் நல்ல-நேரம்-பார்த்து-வந்தேன் [ஆண்] தத்தி-தத்தி-ஓடி-வந்து-முத்து-முத்து-புன்னகையை-தேடினேன் [பெண்] அதை-இங்கே-கண்டேன் ______ ♫♫♫ ______ [ஆண்] இளமை-என்னும்-நாட்டிய-சாலை-திரை-எழுந்தது [பெண்] இடை-விடாமல்-பார்க்க-சொல்லி-விழி-மலர்ந்தது [ஆண்] ஆ-இளமை-என்னும்-நாட்டிய-சாலை-திரை-எழுந்தது [பெண்] ஆ-இடை-விடாமல்-பார்க்க-சொல்லி-விழி-மலர்ந்தது [ஆண்] இரண்டு-கண்கள்-காண-தானே-பருவம்-வந்தது [பெண்] ஆ [ஆண்] இரண்டு-கண்கள்-காண-தானே-பருவம்-வந்தது [பெண்] இங்கும்-அங்கும்-உள்ளதெல்லாம் இயற்கை-தந்தது இயற்கை-தந்தது [ஆண்] நாளை-நாளை-என்றிருந்தேன் [பெண்] நல்ல-நேரம்-பார்த்து-வந்தேன் [இரு] தத்தித்-தத்தி-ஓடி-வந்து-முத்து-முத்துப்-புன்னகையைத்-தேடினேன் அதை-இங்கே-கண்டேன் லல-லாலா-லல்லா லல-லாலா-லாலா
|
|
|
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|