Tamil Song Lyrics
தமிழ் பாடல் வரிகள்
        

பாகப்பிரிவினை
1959
Composed by
Viswanathan MS/Ramamoorthy TK


ஆட்டத்திலே பலவகை உண்டு
Sung by
Ragavan AL
Jamuna Rani K
Lyrics by
Pattukkottai Kalyanasundaram


ஏன் பிறந்தாய் மகனே
Sung by
Soundararajan TM
Lyrics by
Kannadasan
Genre(s)
பிறப்பு (எதிர்)


ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
Sung by
Seerkazhi Govindarajan
Eswari LR
Lyrics by
Maruthakasi A
Genre(s)
தத்துவம்


பாலூற்றி உழவு செய்வார்
Sung by
Soundararajan TM
Leela P
Lyrics by
Kannadasan


தாழையாம் பூ முடுச்சு
Sung by
Soundararajan TM
Leela P
Lyrics by
Kannadasan


தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
Sung by
Susheela P
Lyrics by
Kannadasan

குறியீடுகள் | Codes

எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
All Songs are Added.

எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன.
All Songs are Corrected.

சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன.
Some Songs are Still to be Added.

சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை.
Some Songs are Still Not Corrected.
தமிழ்Englishമലയാളംසිංහලಕನ್ನಡతెలుగు
பாலூற்றி உழவு செய்வார்
[ஆண்]
ஹோ
_ ♫ _
பாலூட்டி-உழவு-செய்வார்
உழவு-செய்வார்
_ ♫ _
[பெண் குழு]


[ஆண்]
பனி-போல்-விதை-நடுவார்
விதை-நடுவார்-ஓ

[பெண் குழு]


[பெண்]
மாம்பழத்து-சாரெடுத்து வயலுக்கு-உரமிடுவார்

[பெண் குழு]
உரமிடுவார்

[ஆண்]
தேன்-பாய-நெல்-விளையும்
தென்-பாண்டி-நாட்டினிலே

_ ♫ _
தேரோடும்-எங்க சீரான-மதுரையிலே
ஊரார்கள்-கொண்டாடும்-ஒயிலாட்டம்

[ஆண் குழு]
ஹோய்-தேரோடும்-எங்க சீரான-மதுரையிலே
ஊரார்கள்-கொண்டாடும்-ஒயிலாட்டம்

[பெண்]
நீரோடும்-வைகை ஆத்தோர-மேடையிலே
ஆனந்த-கூத்தாட்டம்-ஒயிலாட்டம்

[பெண் குழு]
நீரோடும்-வைகை ஆத்தோர-மேடையிலே
ஆனந்த-கூத்தாட்டம்-ஒயிலாட்டம்
ஓ-ஹோய்

[எல்லோரும்]
ஓ-ஹோய்

______ ♫♫♫ ______

[ஆண்]
தண்டை-சிலம்புகள்-தைய-தந்தோமென
தங்க-வளையல்கள்-ஐயோ-வந்தோமென

[ஆண் குழு]
தங்க-வளையல்கள்-ஐயோ-வந்தோமென

[ஆண்]
கொண்டையிலே-மலர்-செண்டு-குலுங்கிட
வண்டு-விழியெனும்-செண்டைகள்-துள்ளிட
தேரோடும்-எங்க

[ஆண் குழு]
ஓஹோய்-சீரான-மதுரையிலே
ஊரார்கள்-கொண்டாடும்-ஒயிலாட்டம்

[பெண் குழு]
ஓ-ஹோய்

[எல்லோரும்]
ஓ-ஹோய்

______ ♫♫♫ ______

[பெண்]
சின்னஞ்-சிறுசுகள்-உள்ளம்-கலங்கிட
சிந்தையிலே-புது-வெள்ளம்-பெருகிட

[பெண் குழு]
சிந்தையிலே-புது-வெள்ளம்-பெருகிட

[பெண்]
அன்னம்-பிறப்பதன்-முன்னம்-பிறந்தவர்
ஆடுவதை-கண்டு-மாமழை-பெய்திட
நீரோடும்-வைகை

[பெண் குழு]
ஆத்தோர-மேடையிலே
ஆனந்த-கூத்தாட்டம்-ஒயிலாட்டம்

______ ♫♫♫ ______

[ஆண்]
சித்திரை-மாதம்-முத்துகள்-வித்து-திரும்பி-இங்கே-வருவதென்றே
சென்றவர்-இன்னமும்-வந்திலர்-சேதி-தெரிந்து-சொல்லடி

[ஆண் குழு]
ராமாயம்மா

[ஆண்]
ராமாயம்மா-ராமாயம்மா

[எல்லோரும்]
ஓ-ராமாயம்மா

[பெண்]
மிச்ச-இடுப்பில்-பத்தினி-பொண்ணும்
விரித்த-வலையில்-விழுந்து-விட்டார்
உன்னையும்-என்னையும்-மறந்து-விட்டார்
உண்மையை-சொல்லடி-ராமாயம்மா

[பெண் குழு]
ராமாயம்மா-ராமாயம்மா

[ஆண் குழு]
ஓ-ராமாயம்மா

[பெண்]
சின்னஞ்-சிறுசுகள்-உள்ளம்-கலங்கிட
சிந்தையிலே-புது-வெள்ளம்-பெருகிட

[பெண் குழு]
சிந்தையிலே-புது-வெள்ளம்-பெருகிட

[பெண்]
அன்னம்-பிறப்பதன்-முன்னம்-பிறந்தவர்
ஆடுவதை-கண்டு-மா-மழை-பெய்திட
நீரோடும்-வைகை

[பெண் குழு]
ஆத்தோர-மேடையிலே
ஆனந்த-கூத்தாட்டம்-ஒயிலாட்டம்

______ ♫♫♫ ______

[ஆண்]
மஞ்சு-விரட்டில்-மாடு-பிடித்தால்-மாலை-சூடி-மணப்பதென்று
சொன்னவள்-இன்னமும்-வந்திலள்-நீயும்-தூது-சொல்லடி

[ஆண் குழு]
ராமாயம்மா

[ஆண்]
ராமாயம்மா-ராமாயம்மா

[ஆண் குழு]
ஓ-ராமாயம்மா

[பெண்]
கொஞ்சு-கிளி-போல்-வஞ்சிக்கும்-முன்னர்
கொள்ளை-ஆசை-பிறந்திருக்கு
வாசக்-கதவு-சாத்தியிருக்கு-வழியுமில்லை-ராமாயம்மா

[பெண் குழு]
ராமாயம்மா-ராமாயம்மா

[ஆண் குழு]
ஓ-ராமாயம்மா

[ஆண்]
தண்டை-சிலம்புகள்-தைய-தந்தோமென
தங்க-வளையல்கள்-ஐயோ-வந்தோமென

[ஆண் குழு]
தங்க-வளையல்கள்-ஐயோ-வந்தோமென

[ஆண்]
கொண்டையிலே-மலர்-செண்டு-குலுங்கிட
வண்டு-விழியெனும்-செண்டைகள்-துள்ளிட
தேரோடும்-எங்க

[ஆண் குழு]
ஓஹோய்-சீரான-மதுரையிலே
ஊரார்கள்-கொண்டாடும்-ஒயிலாட்டம்

[பெண் குழு]
நீரோடும்-வைகை-ஆத்தோர-மேடையிலே
ஆனந்த-கூத்தாட்டம்-ஒயிலாட்டம்
_ ♫ _
[ஆண்]
ஏ-அக்கு ஏ-அக்கு ஏ-அக்கு ஏ-அக்கு
_ ♫ _
ஓஹோஹோ-ஹோஹோஹோ-ஹோய்

[பெண் குழு]
ஆ-ஹா

[ஆண் குழு]
ஓஹோஹோ-ஹோஹோஹோ-ஹோய்

[பெண் குழு]
ஓ-ஹோ

[ஆண்]
ஓஹோஹோ-ஹோஹோஹோ-ஹோய்

[பெண் குழு]
ஆ-ஹா

[ஆண் குழு]
ஓஹோஹோ-ஹோஹோஹோ-ஹோய்

[பெண் குழு]
ஓ-ஹோ

[ஆண்]
ஓஹோஹோ-ஹோஹோஹோ-ஹோய்

[பெண் குழு]
ஆ-ஹா

[ஆண் குழு]
ஓஹோஹோ-ஹோஹோஹோ-ஹோய்

[பெண் குழு]
ஓ-ஹோ
[பெண்]


[ஆண்]


[எல்லோரும்]
தேரோடும்-எங்க-சீரான-மதுரையிலே
ஊரார்கள்-கொண்டாடும்-ஒயிலாட்டம்
தேரோடும்-எங்க-சீரான-மதுரையிலே
ஊரார்கள்-கொண்டாடும்-ஒயிலாட்டம்
Other Tamil Movies
Composed by
Viswanathan MS/Ramamoorthy TK
Movie(s)   51 
MovieYear
ஆலயமணி  7  1962
ஆனந்த ஜோதி  7  1963
ஆண்டவன் கட்டளை  6  1964
ஆயிரத்தில் ஒருவன்  7  1965
பாகப்பிரிவினை  6  1959
பாக்யலஷ்மி  7  1961
பலே பாண்டியா  6  1962
தெய்வத்தாய்  7  1964
என் கடமை  6  1964
எங்க வீட்டு பிள்ளை  6  1965
குலேபகாவலி  11  1955
ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்  8  1965
இதயத்தில் நீ  6  1963
காதலிக்க நேரமில்லை  8  1964
காத்திருந்த கண்கள்  6  1962
கை கொடுத்த தெய்வம்  4  1964
கர்ணன்  10  1964
கருப்பு பணம்  8  1964
கற்பகம்  4  1963
கவலை இல்லாத மனிதன்  8  1960
மகாதேவி  7  1957
மணப்பந்தல்  8  1961
மணி ஓசை  1  1962
மன்னாதி மன்னன்  7  1961
நெஞ்சம் மறப்பதில்லை  6  1963
நெஞ்சில் ஒர் ஆலயம்  7  1962
நிச்சய தாம்பூலம்  7  1962
பாத காணிக்கை  8  1962
பாலும் பழமும்  9  1961
பார் மகளே பார்  10  1963
பார்த்தால் பசி தீரும்  7  1962
பாசம்  7  1962
பாசமலர்  9  1961
பாவ மன்னிப்பு  8  1961
பச்சை விளக்கு  7  1964
படகோட்டி  8  1964
படித்தால் மட்டும் போதுமா  7  1962
பணக்கார குடும்பம்  8  1964
பணம் படைத்தவன்  6  1965
பந்த பாசம்  6  1962
பழனி  5  1965
பெரிய இடத்து பெண்  8  1963
பெற்ற மகனை விற்ற அண்ணை  1  1958
பொலீஸ்காரன் மகள்  8  1962
பூஜைக்கு வந்த மலர்  5  1965
புதிய பார்வை  7  1964
சாந்தி  6  1965
சேவர் சுந்தரம்  5  1964
சுமைதாங்கி  7  1962
வாழ்க்கை படகு  7  1965
வீரத்திருமகன்  9  1962
© Shaan Uday 2023