குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| பிரிந்தாவனமும் நந்தகுமாரனும் | [ஆண்] பிருந்தாவனமும்-நந்தகுமாரனும் யாவருக்கும்-பொது-செல்வமன்றோ [பெண்] பிருந்தாவனமும்-நந்தகுமாரனும் யாவருக்கும்-பொது-செல்வமன்றோ [ஆண்] ஏனோ-ராதா-இந்த-பொறாமை யார்-தான்-அழகால்-மயங்காதவரோ [பெண்] ஏனோ-ராதா-இந்த-பொறாமை யார்-தான்-அழகால்-மயங்காதவரோ [இரு] பிருந்தாவனமும்-நந்தகுமாரனும் யாவருக்கும்-பொது-செல்வமன்றோ ______ ♫♫♫ ______ [ஆண்] புல்லாங்குழலிசை-இனிமையினாலே உள்ளமே-ஜில்லென-துள்ளாதா [பெண்] புல்லாங்குழலிசை-இனிமையினாலே உள்ளமே-ஜில்லென-துள்ளாதா [ஆண்] ராகத்திலே-அனுராக-மேவினால் ஜெகமே-ஊஞ்சலில்-ஆடாதா [பெண்] ராகத்திலே-அனுராக-மேவினால் ஜெகமே-ஊஞ்சலில்-ஆடாதா [இரு] பிருந்தாவனமும்-நந்தகுமாரனும் யாவருக்கும்-பொது-செல்வமன்றோ ______ ♫♫♫ ______ [ஆண்] கண்ணனின்-உன்னத-லீலையை-நினைத்தால் தன்னையே-மறந்திட-செய்யாதா [பெண்] கண்ணனின்-உன்னத-லீலையை-நினைத்தால் தன்னையே-மறந்திட-செய்யாதா [ஆண்] ஏனோ-ராதா-இந்த-பொறாமை யார்-தான்-அழகால்-மயங்காதவரோ [இரு] பிருந்தாவனமும்-நந்தகுமாரனும் யாவருக்கும்-பொது-செல்வமன்றோ யாவருக்கும்-பொது-செல்வமன்றோ
|
|
 |
Other Tamil Movies
Composed by
Saluri Rajeswara Rao
Movie(s)
1
|
|