Tamil Song Lyrics
தமிழ் பாடல் வரிகள்
        

மிஸ்ஸியம்மா
1955
Composed by
Saluri Rajeswara Rao


பிரிந்தாவனமும் நந்தகுமாரனும்
Sung by
Rajah AM
Susheela P
Lyrics by
Thanjan N Ramiah Dass


வாராயோ வெண்ணிலவே கேளாயோ
Sung by
Rajah AM
Leela P
Lyrics by
Thanjan N Ramiah Dass

குறியீடுகள் | Codes

எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
All Songs are Added.

எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன.
All Songs are Corrected.

சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன.
Some Songs are Still to be Added.

சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை.
Some Songs are Still Not Corrected.
தமிழ்Englishമലയാളംසිංහලಕನ್ನಡతెలుగు
வாராயோ வெண்ணிலவே கேளாயோ
[ஆண்]
வாராயோ-வெண்ணிலாவே கேளாயோ-எங்கள்-கதையே
வாராயோ-வெண்ணிலாவே கேளாயோ-எங்கள்-கதையே
வாராயோ-வெண்ணிலாவே
அகம்பாவம்-கொண்ட-சதியால்
அறிவால்-உயர்ந்திடும்-பதினான்
அகம்பாவம்-கொண்ட-சதியால்
அறிவால்-உயர்ந்திடும்-பதினான்
சதிபதி-விரோதம்-மிகவே சிதைந்தது-இதம்-தரும்-வாழ்வே

______ ♫♫♫ ______

[பெண்]
வாராயோ-வெண்ணிலாவே கேளாயோ-எங்கள்-கதையே
வாராயோ-வெண்ணிலாவே கேளாயோ-எங்கள்-கதையே
வாராயோ-வெண்ணிலாவே
வாக்குரிமை-தந்த-பதியால் வாழ்ந்திடவே-வந்த-சதினான்
வாக்குரிமை-தந்த-பதியால் வாழ்ந்திடவே-வந்த-சதினான்
நம்பிடச்-செய்வார்-நேசம் நடிப்பதெல்லாம்-வெளி-வேஷம்

______ ♫♫♫ ______

[ஆண்]
வாராயோ-வெண்ணிலாவே கேளாயோ-எங்கள்-கதையே
வாராயோ வெண்ணிலாவே
தன்-பிடிவாதம்-விடாது என்-மனம்-போல்-நடக்காது
தன்-பிடிவாதம்-விடாது என்-மனம்-போல்-நடக்காது
தமக்கென-எதுவும்-சொல்லாது நம்மையும்-பேச-விடாது

______ ♫♫♫ ______

[பெண்]
வாராயோ-வெண்ணிலாவே கேளாயோ-எங்கள்-கதையே
வாராயோ-வெண்ணிலாவே
அனுதினம்-செய்வார்-மோடி அக-மகிழ்வார்-போராடி
அனுதினம்-செய்வார்-மோடி அக-மகிழ்வார்-போராடி
இல்லறம்-இப்படி-நடந்தால் நல்லற-மாமோ-நிலவே

[இரு]
வாராயோ-வெண்ணிலாவே கேளாயோ-எங்கள்-கதையே
வாராயோ-வெண்ணிலாவே
Other Tamil Movies
Composed by
Saluri Rajeswara Rao
Movie(s)   1 
MovieYear
மிஸ்ஸியம்மா  2  1955
© Shaan Uday 2023