Tamil Song Lyrics
தமிழ் பாடல் வரிகள்
        

அன்பு எங்கே
1958
Composed by
Veda


ஆனா ஆவன்னா
Sung by
Jamuna Rani K
Lyrics by
Pattukkottai Kalyanasundaram


அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை
Sung by
Soundararajan TM
Leela P
Lyrics by
Thanjan N Ramiah Dass


டிங்கிரி டிங்காலே மீனாட்சி
Sung by
Soundararajan TM
Lyrics by
Seetharaman V


எத்தனை கோடி பணம்
Sung by
Susheela P
Lyrics by
Kannadasan


காதல் என்றால் என்ன
Sung by
Jamuna Rani K
Lyrics by
Thanjan N Ramiah Dass


காயா பலமா சொல்லு
Sung by
Radha Jayalakshmi
Lyrics by
Thanjan N Ramiah Dass


மேலே பறக்கும் ராக்கெட்டு
Sung by
Jamuna Rani K
Lyrics by
Thanjan N Ramiah Dass


பூவில் வண்டு போதை கொண்டு
Sung by
Rajah AM
Jamuna Rani K
Lyrics by
Thanjan N Ramiah Dass


சொல்லு நீ ராஜா
Sung by
Balasaraswathidevi R
Lyrics by
Vindhan

குறியீடுகள் | Codes

எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
All Songs are Added.

எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன.
All Songs are Corrected.

சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன.
Some Songs are Still to be Added.

சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை.
Some Songs are Still Not Corrected.
தமிழ்Englishമലയാളംසිංහලಕನ್ನಡతెలుగు
சொல்லு நீ ராஜா
சொல்லு-நீ-ராஜா கண்ணனே-ராஜா
சொல்லு-நீ-ராஜா கண்ணனே-ராஜா
_ ♫ _
சோதனை-ஏனோ சொல்லு-நீ-ராஜா
சொல்லு-நீ-ராஜா கண்ணனே-ராஜா

______ ♫♫♫ ______

இழவு-காத்த கிளியை-போல
எனது கதையும்-ஆவதா
_ ♫ _
இழவு-காத்த கிளியை-போல
எனது கதையும்-ஆவதா
_ ♫ _
குலமே-மகிழ நினைத்ததெல்லாம்
தொலைந்து-கொள்ளை போவதா
கண்ணனே-ராஜா கண்ணனே-ராஜா

______ ♫♫♫ ______

வாழ்வே-இன்பம் காண-வசந்தம்
வந்து கதவை-அடைப்பதா
வாழ்வே-இன்பம் காண-வசந்தம்
வந்து கதவை-அடைப்பதா
சென்று-சேர்ந்த-முல்லை-சிரிப்பில்
சேர்ந்த-நிலவாய்-போவதா
சொல்லு-நீ-ராஜா கண்ணனே-ராஜா
சோதனை-ஏனோ சொல்லு-நீ-ராஜா
என்-ஆசை-ராஜா கண்ணனே-ராஜா
Other Tamil Movies
Composed by
Veda
Movie(s)   2 
MovieYear
அன்பு எங்கே  9  1958
இரு வல்லவர்கள்  1  1966
© Shaan Uday 2023