Tamil Song Lyrics
தமிழ் பாடல் வரிகள்
        

மணமகன் தேவை
1957
Composed by
Ramanathan G


பம்பர கண்ணாலே காதல்
Sung by
Chandrababu JP
Lyrics by
Santhanam KD

குறியீடுகள் | Codes

எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
All Songs are Added.

எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன.
All Songs are Corrected.

சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன.
Some Songs are Still to be Added.

சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை.
Some Songs are Still Not Corrected.
தமிழ்Englishമലയാളംසිංහලಕನ್ನಡతెలుగు
பம்பர கண்ணாலே காதல்
ஹே
பம்பரக்-கண்ணாலே-காதல்-சங்கதி-சொன்னாளே
பம்பரக்-கண்ணாலே-காதல்-சங்கதி-சொன்னாளே
தங்க-சிலை-போல்-வந்து-மனதை-தவிக்க-விட்டாளே
தங்க-சிலை-போல்-வந்து-மனதை-தவிக்க-விட்டாளே
பம்பரக்-கண்ணாலே-காதல்-சங்கதி-சொன்னாளே
தங்க-சிலை-போல்-வந்து-மனதை-தவிக்க-விட்டாளே

______ ♫♫♫ ______

கட்டாணி-முத்தழகி காணாத-கட்டழகி
தொட்டாலும்-கை-மணக்கும்-சிங்காரி
கட்டாணி-முத்தழகி காணாத-கட்டழகி
தொட்டாலும்-கை-மணக்கும்-சிங்காரி
நீ-தொட்டாலும்-கை-மணக்கும்-சிங்காரி
கட்டுபடி-ஆகலே காதல்-தரும்-வேதனை
கட்டுபடி-ஆகலே காதல்-தரும்-வேதனை
தங்க-சிலை-போல்-வந்து-மனதை-தவிக்க-விட்டாளே
பம்பரக்-கண்ணாலே-காதல்-சங்கதி-சொன்னாளே
தங்க-சிலை-போல்-வந்து-மனதை-தவிக்க-விட்டாளே

______ ♫♫♫ ______

கண்டவுடன்-காதலே கொண்டாளின்-மீதிலே
பெண்டாட்டி-ஆகிடும்-நாள்-எப்போது
கண்டவுடன்-காதலே கொண்டாளின்-மீதிலே
  பெண்டாட்டி-ஆகிடும்-நாள்-எப்போது
என்-பெண்டாட்டி-ஆகிடும்-நாள்-எப்போது
திண்டாடி-தவிக்கிறேன்-தினம்-தினமும்-குடிக்கிறேன்
திண்டாடி-தவிக்கிறேன்-தினம்-தினமும்-குடிக்கிறேன்
தங்க-சிலை-போல்-வந்து-மனதை-தவிக்க-விட்டாளே
பம்பரக்-கண்ணாலே-காதல்-சங்கதி-சொன்னாளே
தங்க-சிலை-போல்-வந்து-மனதை-தவிக்க-விட்டாளே
ரரர-ரியா-தா ரியா-ரிகே-தா
ரரர-ரியா-தா ரியா-ரிகே-தா
Other Tamil Movies
Composed by
Ramanathan G
Movie(s)   3 
MovieYear
காத்தவராயன்  1  1958
மணமகன் தேவை  1  1957
உத்தமபுத்திரன்  1  1958
© Shaan Uday 2023