குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| அமுதை பொழியும் நிலவே | அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ அருகில் வராததேனோ _ ♫ _ அமுதை-பொழியும்-நிலவே நீ-அருகில்-வராததேனோ அருகில்-வராததேனோ அமுதை-பொழியும்-நிலவே நீ-அருகில்-வராததேனோ அருகில்-வராததேனோ ______ ♫♫♫ ______ இதயம்-மேவிய-காதலினாலே ஏங்கிடும்-அல்லியை-பாராய் இதயம்-மேவிய-காதலினாலே ஏங்கிடும்-அல்லியை-பாராய் _ ♫ _ புது-மலர்-வீணே-வாடி-விடாமல் புது-மலர்-வீணே-வாடி-விடாமல் புன்னகை-வீசி-ஆறுதல்-கூற அருகில்-வராததேனோ அருகில்-வராததேனோ _ ♫ _ அமுதை-பொழியும்-நிலவே நீ-அருகில்-வராததேனோ அருகில்-வராததேனோ ______ ♫♫♫ ______ மனதில்-ஆசையை-ஊட்டிய-பின்னே மறைந்தே-ஓடிடலாமா மனதில்-ஆசையை-ஊட்டிய-பின்னே மறைந்தே-ஓடிடலாமா _ ♫ _ இனிமை-நினைவும் இளமை-வளமும் இனிமை-நினைவும் இளமை-வளமும் கணவாய்-கதையாய்-முடியும்-முன்னே அருகில்-வராததேனோ அருகில்-வராததேனோ _ ♫ _ அமுதை-பொழியும்-நிலவே நீ-அருகில்-வராததேனோ அருகில்-வராததேனோ
|
|
|
Other Tamil Movies
Composed by
Lingappa TG
Movie(s)
1
|
|