நாட்டுக்கு ஒரு நல்லவன் 1959 |
குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| வண்ண மலரோடு கொஞ்சும் | [ஆண்] வண்ண-மலரோடு-கொஞ்சும் வாச-தென்றல்-போலே வாழ்விலே காதல்-கதை-பேச-இது-நல்ல-நேரமே நாமே-கதை-பேச-இது-நல்ல-நேரமே [பெண்] வண்ண-மலரோடு-கொஞ்சும் வாச-தென்றல்-போலே வாழ்விலே காதல்-கதை-பேச-இது-நல்ல-நேரமே நாமே-கதை-பேச-இது-நல்ல-நேரமே ______ ♫♫♫ ______ [பெண்] நீல-ஒளி-வீசும்-நிலாவிலே [ஆண்] ஓ-ஹோ-ஹோ-ஹோ [பெண்] நெஞ்சம்-ஒன்றானோம்-இந்நாளிலே [ஆண்] ஓ-ஹோ-ஹோ-ஹோ [பெண்] நீல-ஒளி-வீசும்-நிலாவிலே [ஆண்] ஓ-ஹோ-ஹோ-ஹோ [பெண்] நெஞ்சம்-ஒன்றானோம்-இந்நாளிலே [ஆண்] ஓ-ஹோ-ஹோ-ஹோ [பெண்] என்றும்-அழியாதே-புது-இன்பம்-உருவாகும்-வாழ்விலே [இரு] காதல்-கதை-பேச-இது-நல்ல-நேரமே நாமே-கதை-பேச-இது-நல்ல-நேரமே வண்ண-மலரோடு-கொஞ்சும் வாச-தென்றல்-போலே-வாழ்விலே காதல்-கதை-பேச-இது-நல்ல-நேரமே நாமே-கதை-பேச-இது-நல்ல-நேரமே ______ ♫♫♫ ______ [ஆண்] நெஞ்சில்-நடமாடும்-சிந்தாமணி [பெண்] ஓ-ஹோ-ஹோ-ஹோ [ஆண்] நம்மை-தடை-செய்வார்-இல்லை-இனி [பெண்] ஓ-ஹோ-ஹோ-ஹோ [ஆண்] நெஞ்சில்-நடமாடும்-சிந்தாமணி [பெண்] ஓ-ஹோ-ஹோ-ஹோ [ஆண்] நம்மை-தடை-செய்வார்-இல்லை-இனி [பெண்] ஓ-ஹோ-ஹோ-ஹோ [ஆண்] நாளும்-இணையாக-மனம்-போலே-புது-வாழ்வு-தேடுவோம் [இரு] காதல்-கதை-பேச-இது-நல்ல நேரமே நாமே-கதை-பேச-இது-நல்ல-நேரமே வண்ண-மலரோடு-கொஞ்சும் வாச-தென்றல்-போலே வாழ்விலே காதல்-கதை-பேச-இது-நல்ல-நேரமே நாமே-கதை-பேச-இது-நல்ல-நேரமே
|
|
|
Other Tamil Movies
Composed by
Master Venu
Movie(s)
1
|
|