Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

பேசிய (1)
ஞாயிற்றுக்கிழமையும் (1)
பேசப்பழக (1)
அழுகிய (1)
காத்திருந்தேன் (1)
தப்பித்தேன் (1)
தொந்தரவாக (1)
ஆடைகளை (1)
எனக்குப்பாடத்தெரியாது (1)
உதடுகளுடன் (1)
பேசத்தான் (1)
சொல்வது (2)
தேவைக்கு (1)
நாளில் (1)
நேரக்கதைகளுக்கான (1)
வைத்தியசாலைக்கு (1)
உனக்காக (1)
இடைவெளிகளில் (1)
பெற்றனர் (1)
கட்ட (1)
மாதங்களில் (1)
உறுதியாகத்தெரியவில்லை (1)
பணமாக (1)
தரப்படும் (1)
வாங்கலாமா (1)
இருக்கின்றதா (1)
செயல்திறன்தான் (1)
இருண்டது (1)
காரணத்திற்கு (1)
ஆங்கிலம் (13)
அழைப்பேன் (1)
ஒருவேளை (1)
விபத்தில் (1)
பாடுகின்றார்கள் (1)
மணியிலிருந்து (2)
அவர்களுக்குப்பின்னால் (1)
வீட்டுப்பாடத்தைச்செய்யவில்லை (1)
படிக்கக்கற்றுக்கொண்டான் (1)
செய்வது (2)
வருவதற்குள் (2)
இந்தப்படத்தை (2)
தெருவிளக்கு (1)
சிரித்து (1)
இருப்பேன் (2)
வந்ததற்கு (1)
மாதங்கள் (1)
என்பதை (7)
தமிழ் (1)
செய்வாய் (1)
மேற்பார்வையாளராக (1)
வேலை
வேலை
vaelai
vaelai
id:26860


43 sentences found
id:1232
வேலையை சிறப்பாக கையாளக்கூடியவருக்குக்கொடுங்கள்.
vaelaiyai sirappaakha kaiyaalakkoodiyavarukkukkodunggal
Give the job to whoever can handle it best.
ജോലി ഏറ്റവും നന്നായി കൈകാര്യം ചെയ്യാൻ കഴിയുന്നവർക്ക് നൽകുക.
joali aetrtravum nannaayi kaikaaryam cheyyaan kazhiyunnavarkku nalkukha
id:1114
நான் வேலைக்குப்போய்க்கொண்டிருக்கின்றேன்.
naan vaelaikkuppoaikkondirukkindraen
I am going to work.
ഞാൻ ജോലിക്ക് പോകുകയാണ്.
njaan joalikku poakukhayaanu
id:1255
இறுதியாக, வேலைக்கு வருகின்றேன்.
irudhiyaakha vaelaikku varukhindraen
Arriving at work, finally.
ഒടുവിൽ ജോലിസ്ഥലത്ത് എത്തി.
oduvil joalisdhalaththu eththi
id:628
நான் வேலைக்கு வாகனத்தில் போய்க்கொண்டிருப்பேன்.
naan vaelaikku vaakhanaththil poaikkondiruppaen
I will be driving to work.
ഞാൻ ജോലി സ്ഥലത്തേക്ക് വാഹനം ഓടുകയായിരിക്കും.
njaan joali sdhalaththaekku vaahanam oadukayaayirikkum
id:1161
நீ உன் வேலையை முடித்துவிட்டாயா?
nee un vaelaiyai mudiththuvittaayaa
Have you finished your work?
നിങ്ങളുടെ ജോലി പൂർത്തിയാക്കിയോ?
ningngalude joali poorththiyaakkiyoa
id:1143
அவனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லையா?
avanukku innum vaelai kidaikkavillaiyaa
Has not he got a job yet?
തനിക്ക് ഇതുവരെ ജോലി കിട്ടിയില്ലേ?
thanikku ithuvare joali kittiyillae
id:1057
அவர் ஏன் வேலையை விட்டுவிட்டார்?
avar aen vaelaiyai vittuvittaar
Why did he quit the job?
എന്തുകൊണ്ടാണ് അദ്ദേഹം ജോലി ഉപേക്ഷിച്ചത്?
enthukondaanu adhdhaeham joali upaekshichchathu
id:1039
எனக்கு வேலையொன்றும் இல்லை.
enakku vaelaiyondrum illai
I do not have any job.
എനിക്ക് ജോലിയൊന്നും ഇല്ല.
enikku joaliyonnum illa
id:374
நான் ஒரு வேலை தேடுகின்றேன்.
naan oru vaelai thaedukhindraen
I am looking for a job.
ഞാൻ ഒരു ജോലി അന്വേഷിക്കുകയാണ്.
njaan oru joali anvaeshikkukhayaanu
id:1013
இந்த வேலை செய்யப்பட வேண்டும்.
indha vaelai seiyappada vaendum
This work is to be done.
ജോലിയാണ് ചെയ്യേണ്ടത്.
ea joaliyaanu cheyyaendathu
id:865
நான் தற்போது மிகைவேலையாக இருக்கின்றேன்.
naan thatrpoadhu mikhaivaelaiyaakha irukkindraen
I am busy right now.
ഞാൻ ഇപ്പോൾ തിരക്കിലാണ്.
njaan ippoal thirakkilaanu
id:446
யாருக்காக இந்த வேலையை செய்கின்றேன்?
yaarukkaakha indha vaelaiyai seikhindraen
For whom am I doing this work?
ആർക്കുവേണ്ടിയാണ് ഞാൻ ജോലി ചെയ്യുന്നത്?
aarkkuvaendiyaanu njaan ea joali cheyyunnathu
id:780
நான் பாரிஸில் வேலை செய்கின்றேன்.
naan paarisil vaelai seikhindraen
I am working in Paris.
ഞാൻ പാരീസിൽ ജോലി ചെയ്യുന്നു.
njaan paareesil joali cheyyunnu
id:47
வேலை முடிந்தபோது நேரம் இருட்டாக இருந்தது.
vaelai mudindhapoadhu naeram iruttaakha irundhadhu
It was dark when the job finished.
ജോലി കഴിഞ്ഞപ്പോൾ നേരം ഇരുട്ടിയിരുന്നു.
joali kazhinjnjappoal naeram iruttiyirunnu
id:642
படித்து முடித்துவிட்டேன். இப்போது வேலை தேடுகிறேன்.
padiththu mudiththuvittaen ippoadhu vaelai thaedukhiraen
Finished studying. Looking for a job now.
പഠനം കഴിഞ്ഞു. ഇപ്പോൾ ജോലി അന്വേഷിക്കുന്നു.
padanam kazhinjnju ippoal joali anvaeshikkunnu
id:727
இது எவ்வளவு நேரம் வேலை செய்யும்?
idhu evvalavu naeram vaelai seiyum
How long does this work?
എത്രകാലം ഇത് പ്രവർത്തിക്കും?
ethrakaalam ithu pravarththikkum
id:840
இந்த வேலையை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
indha vaelaiyai yaar vaendumaanaalum seiyalaam
Anybody can do this work.
ജോലി ആർക്കും ചെയ്യാം.
ea joali aarkkum cheyyaam
id:1239
எனக்கு ஒரு புதிய வேலை கிடைத்துள்ளது.
enakku oru pudhiya vaelai kidaiththulladhu
I got a new Job.
എനിക്ക് ഒരു പുതിയ ജോലി കിട്ടി.
enikku oru puthiya joali kitti
id:1345
அவள் எப்போதும் சீக்கிரமாக வேலைக்குச்சென்று வேலையைத்தொடங்குவாள்.
aval eppoadhum seekkiramaakha vaelaikkuchchendru vaelaiyaiththodangguvaal
She always goes to work early and starts working.
അവൾ എപ്പോഴും നേരത്തെ ജോലിക്ക് പോയി ജോലി തുടങ്ങുന്നു.
aval eppoazhum naeraththe joalikku poayi joali thudangngunnu
id:535
எனக்கு செய்வதற்காக நிறைய வேலைகள் உள்ளன.
enakku seivadhatrkaakha niraiya vaelaikhal ullana
I have many jobs to do.
എനിക്ക് ചെയ്യാൻ വേണ്ടി ജോലികൾ ഒരുപാടുണ്ടു.
enikku cheyyaan vaendi joalikal orupaadundu
id:428
மேலாளர் எனது வேலைக்கு மேற்பார்வையாளராக இருக்கின்றார்.
maelaalar enadhu vaelaikku maetrpaarvaiyaalaraakha irukkindraar
The manager is over my job.
മേലാളർ എന്റെ ജോലി മേൽനോട്ടം വഹിക്കുന്നു.
maelaalar ende joali maelnoattam vahikkunnu
id:372
அவன் ஒரு கடையில் வேலை செய்கின்றான்.
avan oru kadaiyil vaelai seikhindraan
He works in a shop.
അയാൾ ഒരു കടയിൽ ജോലി ചെയ്യുന്നു.
ayaal oru kadayil joali cheyyunnu
id:340
அதிகபட்சம், வேலை ஒரு வாரம் ஆகும்.
adhikapatcham vaelai oru vaaram aakhum
At most, the work will take a week.
കൂടിയാൽ, ജോലി ഒരാഴ്ച എടുക്കും.
koodiyaal joali oraazhcha edukkum
id:306
அவன் முடிக்காத வேலையை நான் பார்த்துக்கொள்கின்றேன்.
avan mudikkaadha vaelaiyai naan paarththukkolkhindraen
I will take care of the job that he did not finish.
അവൻ പൂർത്തിയാകാത്ത ജോലി ഞാൻ പരിപാലിക്കും.
avan poorththiyaakaaththa joali njaan paripaalikkum
id:530
எனக்கு செய்வதற்கான வேலைகள் வேறு ஏதாவது இருக்கிறதா?
enakku seivadhatrkaana vaelaikhal vaeru aedhaavadhu irukkiradhaa
Is there anything else I have to do?
എനിക്ക് ചെയ്‌യാനുള്ള ജോലി വേറെ എന്തെങ്കിലും ഉണ്ടോ?
enikku cheyyaanulla joali vaere enthenggilum undoa
id:1125
நான் பட்டப்படிப்பு படிக்கும் போது வேலை செய்தேன்.
naan pattappadippu padikkum poadhu vaelai seidhaen
I worked while studying for my degree.
ഞാൻ ഡിഗ്രിക്ക് പഠിക്കുമ്പോൾ ജോലി ചെയ്തു.
njaan digrikku padikkumboal joali cheythu
id:630
நான் நாளை மாலை நான்கு மணிக்கு வேலை செய்துக்கொண்டிருப்பேன்.
naan naalai maalai naangu manikku vaelai seidhukkondiruppaen
I will be working at four pm tommorrow.
ഞാൻ നാളെ വൈകുന്നേരം നാല് മണിക്ക് ജോലി ചെയ്യുകയായിരിക്കും.
njaan naale vaikunnaeram naalu manikku joali cheyyukayaayirikkum
id:416
வேலை கிடைக்க நாம் பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.
vaelai kidaikka naam pattam petrtrirukka vaendiya avasiyamillai
We do not need to have a degree to get a job.
ജോലി ലഭിക്കാൻ നമുക്ക് ബിരുദം ആവശ്യമില്ല.
joali labhikkaan namukku birudham aavashyamilla
id:983
அவளுக்கு அந்தக்கடையில் வேலை கிடைக்கும் என்று அவள் நம்புகின்றாள்.
avalukku andhakhkadaiyil vaelai kidaikkum endru aval nambukhindraal
She hopes that she will get a job in that shop.
കടയിൽ ജോലി കിട്ടുമെന്ന് അവൾ പ്രതീക്ഷിക്കുന്നു.
aa kadayil joali kittumennu aval pratheekshikkunnu
id:984
அவளுக்கு அந்தக்கடையில் வேலை கிடைக்கும் என்று அவள் நம்பினாள்.
avalukku andhakhkadaiyil vaelai kidaikkum endru aval nambinaal
She hoped that she would get a job in that shop.
കടയിൽ ജോലി കിട്ടുമെന്ന് അവൾ പ്രതീക്ഷിച്ചു.
aa kadayil joali kittumennu aval pratheekshichchu
id:1482
தோட்டத்தில் வேலை செய்து முடித்ததும் உடனே நான் குளித்தேன்.
thoattaththil vaelai seidhu mudiththadhum udanae naan kuliththaen
I quickly had a wash after working in the garden.
പൂന്തോട്ടത്തിലെ ജോലി കഴിഞ്ഞ് ഞാൻ പെട്ടെന്ന് തന്നെ കുളിച്ചു.
poonthoattaththile joali kazhinjnju njaan pettennu thanne kulichchu
id:65
அவனுடைய கிராமத்தைச்சேர்ந்த ஒருவர் ஊட்டி மீன் சந்தையில் வேலை செய்கின்றார்.
avanudaiya kiraamaththaichchaerndha oruvar ootti meen sandhaiyil vaelai seikhindraar
One of his villagers works in the Ooty fish market.
അവന്റെ ഗ്രാമത്തെച്ചേർന്ന ഒരാൾ ഊട്ടി മത്സ്യം ചന്തയിൽ ജോലി ചെയ്യുന്നു.
avande graamaththechchaernna oraal ootti malsyam chanthayil joali cheyyunnu
id:159
இந்த நபர் இரண்டு நாட்கள் மாத்திரமே இங்கே வேலை செய்கின்றார்.
indha nabar irandu naatkal maaththiramae inggae vaelai seikhindraar
This guy only works here for two days.
ആൾ രണ്ടു ദിവസം മാത്രമേ ഇവിടെ ജോലി ചെയ്യുന്നു.
ea aal randu dhivasam maathramae ivide joali cheyyunnu
id:162
அவன் மிகவும் வேலையாக இருக்கின்றான். அதனால் படம் பார்க்க வரமாட்டான்.
avan mikhavum vaelaiyaakha irukkindraan adhanaal padam paarkka varamaattaan
He is very busy. So he will not come to see the movie.
അവൻ വളരെ തിരക്കിലാണ്. അതുകൊണ്ട് സിനിമ കാണാൻ വരില്ല.
avan valare thirakkilaanu athukondu sinima kaanaan varilla
id:239
அவர்களுடன் வேலை செய்வதை நீண்ட காலத்திற்கு முன்பே நான் நிறுத்திவிட்டேன்.
avarkhaludan vaelai seivadhai neenda kaalaththitrku munbae naan niruththivittaen
I closed out working with them a long time ago.
വളരെക്കാലം മുമ്പ് അവരുടെ കൂടെ ജോലി ചെയ്യുന്നത് ഞാൻ നിർത്തി.
valarekkaalam mumbu avarude koode joali cheyyunnathu njaan nirththi
id:406
நான் இரண்டு திறப்புகளையும் முயற்சித்தேன், ஆனால் இரண்டும் வேலை செய்யவில்லை.
naan irandu thirappukhalaiyum muyatrchiththaen aanaal irandum vaelai seiyavillai
I tried both keys, but neither worked.
ഞാൻ രണ്ട് താക്കോലുകളും പരീക്ഷിച്ചു, പക്ഷേ ഒന്നും പ്രവർത്തിച്ചില്ല.
njaan randu thaakkoalukalum pareekshichchu pakshae onnum pravarththichchilla
id:648
நீ வந்து சேர்வதற்குள் அவள் அந்த வேலையை செய்து முடித்திருப்பாள்.
nee vandhu saervadhatrkul aval andha vaelaiyai seidhu mudiththiruppaal
She will have finished the work by the time you arrive.
നീ എത്തുമ്പോഴേക്കും അവൾ പണി തീർന്നിട്ടുണ്ടാകും.
nee eththumboazhaekkum aval aa pani theernnittundaakum
id:1470
அவள் சிரித்துக்கொண்டிருந்தாலும், அவளுடைய பொய்களையும் ஏமாற்று வேலைகளையும் நாம் காண முடியும்.
aval siriththukkondirundhaalum avaludaiya poikhalaiyum aemaatrtru vaelaikhalaiyum naam kaana mudiyum
We can see through her lies and deceptions, even though she is smiling.
അവൾ പുഞ്ചിരിക്കുന്നുണ്ടെങ്കിലും, അവളുടെ നുണകളും വഞ്ചനയും നമുക്ക് കാണാൻ കഴിയും.
aval punjchirikkunnundenggilum avalude nunakalum vanjchanayum namukku kaanaan kazhiyum
id:661
ஐந்து வருடங்களாக அங்கு வேலை செய்துகொண்டேயிருந்தபோது, எனக்கு பதவி உயர்வு கிடைத்தது.
aindhu varudanggalaakha anggu vaelai seidhukondaeyirundhapoadhu enakku padhavi uyarvu kidaiththadhu
I had been working there for five years when I got promoted.
​​അഞ്ച് വർഷമായി അവിടെ ജോലി ചെയ്തുക്കൊണ്ടിരുക്കുകയായിരുനപ്പോൾ, എനിക്ക് സ്ഥാനക്കയറ്റം ലഭിച്ച്‌.
anjchu varshamaayi avide joali cheythukkondirukkukhayaayirunappoal enikku sdhaanakkayatrtram labhichchu
id:244
வாரத்தில் ஒரு நாள் விடுமுறை எடுப்பதற்காக நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கின்றேன்.
vaaraththil oru naal vidumurai eduppadhatrkaakha naan njaayitrtrukkizhamaikhalil vaelai seikhindraen
I work on Sundays to have a day off during the week.
ആഴ്ചയിൽ ഒരു ദിവസം അവധിയെടുക്കാൻ ഞാൻ ഞായറാഴ്ചകളിൽ ജോലി ചെയ്യുന്നു.
aazhchayil oru dhivasam avadhiyedukkaan njaan njaayaraazhchakalil joali cheyyunnu
id:207
தற்போதைய முறை சரியாக வேலை செய்யவில்லை. நாம் மீண்டும் புதிதாக ஆரம்பிக்கவேண்டும்.
thatrpoadhaiya murai sariyaakha vaelai seiyavillai naam meendum pudhidhaakha aarambikkavaendum
The current system is not working. We need to go back to the drawing board.
നിലവിലെ രീതി ശരിയായി പ്രവർത്തിക്കുന്നില്ല. നമ്മൾ വീണ്ടും പുതിയതായി തുടങ്ങണം.
nilavile reethi shariyaayi pravarththikkunnilla nammal veendum puthiyathaayi thudangnganam
id:1478
இவ்வளவு காலம் வேலை செய்த பிறகு இறுதியாக நான் ஒரு விடுமுறை எடுத்தேன்.
ivvalavu kaalam vaelai seidha pirakhu irudhiyaakha naan oru vidumurai eduththaen
I finally took a vacation after working so long.
ഇത്രയും കാലം ജോലി ചെയ്തതിനു ശേഷം, ഒടുവിൽ ഞാൻ ഒരു അവധിയെടുത്തു.
ithrayum kaalam joali cheythathinu shaesham oduvil njaan oru avadhiyeduththu
id:1499
ஒவ்வொரு காலையிலும் நகரம் முழுமையாக விழித்தெழுவதற்கு முன்பே நான் என் வேலைத்தளத்திற்கு வந்துவிடுவேன்.
ovvoru kaalaiyilum nakharam muzhumaiyaakha vizhiththezhuvadhatrku munbae naan en vandhuviduvaen
Every morning before the city fully awakens, I arrive at my workbase.
ഓരോ ദിവസവും രാവിലെ നഗരം പൂർണ്ണമായി ഉണരുന്നതിനുമുമ്പ്, ഞാൻ എന്റെ ജോലിസ്ഥലത്തേക്ക് എത്തും.
oaroa dhivasavum raavile nagaram poornnamaayi unarunnathinumumbu njaan ende joalisthalaththaekku eththum

சில கதைகள், உங்களுக்காக...
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
478 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
291 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
565 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
335 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
375 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
366 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
300 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
275 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
323 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
285 reads • Mar 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
496 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
380 reads • Apr 2025