Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

ஆசிரியர் (6)
பெரிய (5)
அவரைப்பற்றி (1)
குளிரின் (1)
ஏதாவது (16)
ஒதுங்கி (2)
விடயத்தை (1)
விட்டுப்பிரியும் (1)
கொடுக்கப்பட (1)
கொண்டுவருவானா (1)
மேலே (1)
எல்லாமே (2)
நுழைவதற்கான (1)
இடையிடையே (1)
கைது (1)
வந்ததற்காக (1)
தங்கியிருப்பேன் (1)
உங்கள் (37)
தந்தைக்கு (1)
தேடும் (1)
வரமாட்டார் (1)
இல்லாமல் (5)
வீரர் (1)
எட்டக்கூடிய (1)
செய்வதற்காக (1)
ஆரம்பிக்கவேண்டும் (1)
மனிதர் (1)
வேண்டாம் (7)
கொடுப்பதை (1)
உறங்கியிருக்கவில்லை (1)
செய்ததற்கு (1)
கைக்கடிகாரத்தைப்பார்த்தபோது (1)
நாடு (2)
இதயங்களும் (1)
கடமை (1)
அப்பால் (2)
கொள்ளையர்கள் (2)
எங்கிருந்து (1)
முழு (1)
கையடக்கத்தொலைபேசியில் (1)
சொல்லலாமா (2)
சந்தை (1)
அவர்களைப்பற்றி (1)
சிரிக்காமல் (1)
மாமிசம் (5)
அதிர்ஷ்டமாக (1)
பெற்றாள் (1)
அவளைப்பார்த்து (1)
வாங்கினான் (1)
இருவரும் (2)
மாட்டார்
மாட்டார்
maattaar
maattaar
id:22087


8 sentences found
id:1339
என்னைத்தேடி யாரும் வரமாட்டார்கள்.
ennaiththaedi yaarum varamaattaarkhal
No one will come after me.
ആരും എന്നെ അന്വേഷിച്ചു വരില്ല.
aarum enne anvaeshichchu varilla
id:10
அவரும் வளரமாட்டார், மற்றவர்களையும் வளர்க்கமாட்டார்.
avarum valaramaattaar matrtravarkalaiyum valarkkamaattaar
They will not grow and neither make others grow.
അവരും വളരുകയില്ല, മറ്റുള്ളവരെയും വളർത്തുകയുമില്ല.
avarum valarukayilla matrtrullavareyum valarththukayumilla
id:602
அவர்கள் இங்கு வசிக்கமாட்டார்கள்.
avarkhal inggu vasikkamaattaarkhal
They will not live here.
അവർ ഇവിടെ താമസിക്കില്ല.
avar ivide thaamasikkilla
id:163
புதிய கணினி வாங்க அப்பா அனுமதிக்கமாட்டார்.
pudhiya kanini vaangga appaa anumadhikkamaattaar
My father would not let us buy a new computer.
പുതിയ കമ്പ്യൂട്ടർ വാങ്ങാൻ അച്ഛൻ ഞങ്ങളെ അനുവദിച്ചില്ല.
puthiya kambyoottar vaangngaan achchan njangngale anuvadhichchilla
id:1333
என் அப்பா இன்று எங்களுடன் வரமாட்டார்.
en appaa indru enggaludan varamaattaar
My father will not come with us today.
എന്റെ അച്ഛൻ ഇന്ന് ഞങ്ങളോടൊപ്പം വരില്ല.
ende achchan innu njangngaloadoppam varilla
id:9
அவரும் வளர மாட்டார், மற்றவர்களையும் வளர அனுமதிக்கமாட்டார்.
avarum valara maattaar matrtravarkalaiyum valara anumadhikkamaattaar
They will not grow and neither let others grow.
അവരും വളരുകയില്ല, മറ്റുള്ളവരെ വളരാൻ അനുവദിക്കുകയുമില്ല.
avarum valarukayilla matrtrullavare valaraan anuvadhikkukhayumilla
id:708
அவரும் வளர மாட்டார். மற்றவர்களையும் வளர அனுமதிக்கமாட்டார்.
avarum valara maattaar matrtravarkalaiyum valara anumadhikkamaattaar
They will not grow, and neither let others grow.
അവരും വളരുകയില്ല. മറ്റുള്ളവരെ വളരാൻ അനുവദിക്കുകയുമില്ല.
avarum valarukayilla matrtrullavare valaraan anuvadhikkukhayumilla
id:1473
மற்றவர்களை வாய்மொழியாக அச்சுறுத்துபவர்கள் தங்கள் அச்சுறுத்தல்களை செயலில் காட்டமாட்டார்கள்.
matrtravarkhalai vaaimozhiyaakha achchuruththubavarkhal thanggal achchuruththalkhalai seyalil kaattamaattaarkhal
Those who threaten others with words do not threaten through actions.
മറ്റുള്ളവരെ വാക്കുകളാൽ ഭീഷണിപ്പെടുത്തുന്നവർ പ്രവൃത്തികളിലൂടെയല്ല ഭീഷണി മുഴക്കുന്നത്.
matrtrullavare vaakkukhalaal bheeshanippeduththunnavar pravrththikaliloodeyalla bheeshani muzhakkunnathu

சில கதைகள், உங்களுக்காக...
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
285 reads • Mar 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
323 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
275 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
496 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
565 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
292 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
300 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
375 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
335 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
479 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
381 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
366 reads • Apr 2025