Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

இவை (1)
விலகிச்செல் (1)
கிராமங்கள் (1)
பயங்கரம் (1)
எதிரான (1)
அந்தக்குழந்தைகளின் (1)
இப்போதைக்கு (1)
பதினொரு (1)
கூடைப்பந்து (1)
பாவித்த (1)
சென்னையில் (1)
கறியும் (1)
மரணம் (1)
அவருடைய (1)
மனைவியால் (1)
வரைவது (2)
அந்தத்தீர்மானம் (1)
சாகச (1)
அருகில் (4)
கொடுக்கப்பட (1)
முயற்சி (3)
ஆரம்பத்தில் (1)
சகோதரியை (1)
கொச்சி (2)
குடிப்பதேயில்லை (1)
மனைவிகள் (1)
கடைக்குச்செல்ல (1)
பூனைகள் (1)
சொற்களஞ்சியம் (1)
காலங்கள் (3)
வந்தாய் (1)
வாசிக்கின்றார்கள் (1)
காட்டமாட்டார்கள் (1)
ஒவ்வொருவருக்காகவும் (1)
வீட்டை (2)
குரைப்பதைக்கண்டு (1)
கடைகள் (4)
கட்டிபிடித்துக்கொண்டேன் (1)
உங்களிடமே (1)
குரைப்பதில்லை (1)
ஆஸ்பத்திரிக்கு (1)
இந்தியாவில் (1)
பார்க்கின்றாய் (2)
இன்றுவரை (1)
சிறப்பாக (3)
கற்பிப்பார்கள் (1)
சமைத்திருக்கின்றாள் (1)
முன் (5)
குளிர்ச்சியை (1)
இழந்தாள் (1)
நிமிட
நிமிட
nimida
nimida
id:38504


10 sentences found
id:814
ஒரு நிமிடம் காத்திருங்கள்.
oru nimidam kaaththirunggal
Just a minute.
ഒരു മിനിറ്റ് കാത്തിരിക്കൂ.
oru minitrtru kaaththirikkoo
id:941
அவன் எழுந்த நிமிடத்திலிருந்து பாடிக்கொண்டேயிருக்கின்றான்.
avan ezhundha nimidaththilirundhu paadikkondaeyirukkindraan
He keeps singing from the minute he woke up.
അവൻ ഉണർന്ന നിമിഷം മുതൽ പാടിക്കൊണ്ടേയിരിക്കുന്നു.
avan unarnna nimisham muthal paadikkondaeyirikkunnu
id:671
ஐந்து நிமிடங்களாக அந்த தொலைபேசி ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது.
aindhu nimidanggalaakha andha tholaipaesi oliththukkondaeyirukkindradhu
The phone has been ringing for five minutes.
അഞ്ച് മിനിറ്റായി ഈ ഫോൺ ശബ്ദം ചെയ്തു കൊണ്ടിരിക്കുകയാണ്.
anjchu minitrtraayi ea phoann shabdham cheythu kondirikkukhayaanu
id:698
அது முடிய பத்து நிமிடங்கள் ஆகும்.
adhu mudiya paththu nimidanggal aakhum
It will take ten minuites to complete
ഇത് പൂർത്തിയാകാൻ പത്ത് മിനിറ്റെടുക്കും.
ithu poorththiyaakaan paththu minitrtredukkum
id:892
நான் ஐந்து நிமிடங்களில் உங்களை அழைப்பேன்.
naan aindhu nimidanggalil unggalai azhaippaen
I will call you in five minutes.
ഞാൻ നിങ്ങളെ അഞ്ച് മിനിറ്റിനുള്ളിൽ വിളിക്കാം.
njaan ningngale anjchu minitrtrinullil vilikkaam
id:1099
நான் ஐந்து நிமிடங்களில் அங்கு இருப்பேன்.
naan aindhu nimidanggalil anggu iruppaen
I will be there in five minutes.
ഞാൻ അഞ്ച് മിനിറ്റിനുള്ളിൽ അവിടെയെത്തും.
njaan anjchu minitrtrinullil avideyeththum
id:1466
அவள் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்தாள்.
aval paththu nimidanggal thaamadhamaakha vandhaal
She showed up ten minutes late.
അവൾ പത്ത് മിനിറ്റ് വൈകിയാണ് എത്തിയത്.
aval paththu minitrtru vaikiyaanu eththiyathu
id:300
இந்தப்பணிச்சுமையிலிருந்து சில நிமிடங்கள் இடைவேளை எடுக்க விரும்புகின்றேன்.
indhappanichchumaiyilirundhu sila nimidanggal idaivaelai edukka virumbukhindraen
I want to take a break for a few minutes from this workload.
ഈ ജോലിഭാരത്തിൽ നിന്ന് ചില നിമിഷങ്ങൾ ഇടവേള എടുക്കാൻ ഞാൻ ആഗ്രഹിക്കുന്നു.
ea joalibhaaraththil ninnu chila nimishangngal idavaela edukkaan njaan aagrahikkunnu
id:1474
இந்தப்பணிச்சுமையிலிருந்து சில நிமிடங்கள் ஓய்வு எடுக்க விரும்புகின்றேன்.
indhappanichchumaiyilirundhu sila nimidanggal oaivu edukka virumbukhindraen
I want to take a rest for a few minutes from this workload.
ഈ ജോലിഭാരത്തിൽ നിന്ന് ചില നിമിഷങ്ങൾ വിശ്രമം എടുക്കാൻ ഞാൻ ആഗ്രഹിക്കുന്നു.
ea joalibhaaraththil ninnu chila nimishangngal vishramam edukkaan njaan aagrahikkunnu
id:289
தினமும் காலையில் நான் முப்பது நிமிட நடைப்பயிற்சி செய்கின்றேன்.
thinamum kaalaiyil naan muppadhu nimida nadaippayitrchi seikhindraen
Every morning, I have a walk for thirty minutes.
എല്ലാ ദിവസവും രാവിലെ ഞാൻ മുപ്പത് നിമിഷം നടത്തം വ്യായാമം ചെയ്യുന്നു.
ellaa dhivasavum raavile njaan muppathu nimisham nadaththam vyaayaamam cheyyunnu

சில கதைகள், உங்களுக்காக...
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
657 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
1277 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
697 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
746 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
1300 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
778 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
795 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
839 reads • Mar 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
827 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
1214 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
875 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
756 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025