Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

ஜனாதிபதி (2)
நேரடியாக (1)
இழந்தபோது (1)
நெருக்கமானவன் (1)
போங்கள் (1)
அழைத்தவர்களில் (1)
பாடிக்கொண்டேயிருந்தாள் (1)
கேட்கப்பட்டேன் (1)
மொழியறிவு (1)
பார்க்கச்சென்றார் (1)
வழிதவறாதீர்கள் (1)
அவரைப்பற்றி (1)
குடிக்கின்றேன் (1)
உங்களிடமே (1)
நூறு (3)
நன்றாக (7)
பணமும் (1)
தெருவிளக்கு (1)
அவசரத்தில் (1)
தூங்கிக்கொண்டிருக்கலாம் (1)
தவறுதான் (1)
எடுக்கவில்லை (1)
சகோதரியின் (1)
ஒப்பந்தத்திற்குள்ளும் (1)
வெளியுலக (1)
விலங்கு (1)
சுகமற்றிருந்ததால் (1)
எங்கிருக்கின்றது (1)
உண்மையாகத்தான் (1)
வாழ்க்கையைப்பற்றி (1)
தனி (1)
போகாதே (2)
பயப்படுகிறீர்கள் (1)
தங்கியிருப்பேன் (1)
எனக்குத்தெரிந்துகொள்ள (1)
அதிக (8)
வாங்கினேன் (2)
நம்மைக்கொல்லாதது (1)
துரதிஷ்ட்டமாக (1)
வந்திருக்கின்றார் (1)
குழந்தை (2)
உறங்கியதுண்டு (1)
பிறந்த (2)
கண்காணிப்பில் (3)
நிமிடத்திலிருந்து (1)
கற்பித்த (1)
விட்டுக்கொடுத்தால் (1)
யாருக்கோ (2)
தாமதமாக (4)
நடத்தைகள் (1)
தவறு
று
thavaru
thavaru
id:35257


8 sentences found
id:1439
ஏதோ தவறு இருப்பதாகத்தெரிகின்றது.
aedhoa thavaru iruppadhaakhaththerikhindradhu
Something seems to be wrong.
എന്തോ കുഴപ്പമുണ്ടെന്ന് തോന്നുന്നു.
enthoa kuzhappamundennu thoannunnu
id:1117
நான் ஒரு தவறு செய்துவிட்டேன்.
naan oru thavaru seidhuvittaen
I made a mistake.
ഞാൻ ഒരു തെറ്റ് ചെയ്തു.
njaan oru thetrtru cheythu
id:182
ஏதோ தவறு இருப்பது போல் தெரிகின்றது.
aedhoa thavaru iruppadhu poal therikhindradhu
Something seems to be wrong.
എന്തോ കുഴപ്പമുണ്ടെന്ന് തോന്നുന്നു.
enthoa kuzhappamundennu thoannunnu
id:351
கடிதம் தவறுதலாக தவறான முகவரிக்கு அனுப்பப்பட்டது.
kadidham thavarudhalaakha thavaraana mukhavarikku anuppappattadhu
The letter was sent by mistake to the wrong address.
കത്ത് തെറ്റായ വിലാസത്തിലേക്ക് അബദ്ധത്തിൽ അയച്ചു.
kaththu thetrtraaya vilaasaththilaekku abadhdhaththil ayachchu
id:140
நீ என்ன சொன்னாலும், நீ செய்தது தவறு.
nee enna sonnaalum nee seidhadhu thavaru
Whatever you say, you were wrong.
നീ എന്ത് പറഞ്ഞാലും, നീ തെറ്റ് ചെയ്തു.
nee enthu paranjnjaalum nee thetrtru cheythu
id:509
அவன் என்னைப்பற்றி சொல்பவை எல்லாம் தவறு.
avan ennaippatrtri solbavai ellaam thavaru
All that he says about me is wrong.
അവൻ എന്നെ കുറിച്ച് പറയുന്നതു എല്ലാം തെറ്റ്.
avan enne kurichchu parayunnathu ellaam thetrtru
id:1011
நீ என்ன சொன்னாலும், நீ செய்தது தவறுதான்.
nee enna sonnaalum nee seidhadhu thavarudhaan
No matter what you say, what you did was wrong.
നീ എന്തു പറഞ്ഞാലും നീ ചെയ്തത് തെറ്റ് തന്നെ.
nee enthu paranjnjaalum nee cheythathu thetrtru thanne
id:64
சூழ்நிலையையும் நேரத்தையும் கணக்கிலெடுத்தால், அது ஒரு சிறிய தவறு மாத்திரமே.
soozhnilaiyaiyum naeraththaiyum kanakkileduththaal adhu oru siriya thavaru maaththiramae
Taken the circumstances and time, it is only a small mistake.
സാഹചര്യങ്ങളും സമയവും കണക്കിലെടുക്കുമ്പോൾ, അത് ഒരു ചെറിയ തെറ്റ് മാത്രമാണ്.
saahacharyangngalum samayavum kanakkiledukkumboal athu oru cheriya thetrtru maathramaanu

சில கதைகள், உங்களுக்காக...
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
335 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
366 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
375 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
300 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
291 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
285 reads • Mar 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
496 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
478 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
275 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
380 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
565 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
323 reads • Apr 2025