Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

பரிசுகள் (1)
பார்க்காதிருக்கவில்லை (1)
பணம் (9)
விடமாட்டேன் (1)
தேவதை (1)
வேலைக்கு (3)
பரிமாறப்பட்டன (1)
எடுத்து (1)
என்னும் (1)
செய்வதில்லை (1)
விரும்புகிறோம் (2)
தளத்திற்கு (1)
அனுப்பப்பட்டது (2)
வாசிக்கின்றான் (1)
அதிகளவில் (1)
மனித (1)
அவருடன் (1)
அழுகிய (1)
பிரவேசித்துள்ளார்கள் (1)
கடவுளைத்தவிர (1)
சலசலப்பில் (1)
வாங்க (5)
பக்கத்தைப்புரட்டுங்கள் (1)
வருடங்களில் (2)
சட்டையுடன் (1)
காதில் (1)
வேலைகளையும் (1)
செய்வதாக (1)
கதவைத்திறந்துள்ளேன் (1)
மரத்தினால் (1)
விளையாடுவதுண்டு (1)
கவனம் (1)
மாதங்களில் (1)
பத்திரிகையாளரை (1)
மணந்தாலும் (1)
வைத்திருக்கின்றேன் (1)
உருவாக்கும் (1)
செய்வதற்குண்டு (1)
செய்து (6)
புத்தகங்களை (4)
கொடுப்பதை (1)
நெருங்கி (2)
குறைகின்றது (1)
வானம் (2)
கட்டிடத்திலிருந்து (1)
இப்பொழுது (4)
பறக்க (1)
யாரை (3)
ஓடிக்கொண்டிருந்தாள் (1)
கற்றுக்கொண்டிருக்கின்றான் (1)
தயாராக
யாரா
thayaaraakha
thayaaraakha
id:35415


8 sentences found
id:1343
நிம்மதியான தூக்கத்திற்குத்தயாராகுங்கள்.
nimmadhiyaana thookkaththitrkuththayaaraakhunggal
Ready for peaceful slumber.
ശാന്തമായ ഉറക്കത്തിന് തയ്യാറാണ്.
shaanthamaaya urakkaththinu thayyaaraanu
id:819
நான் இப்போது தயாராக இருக்கின்றேன்.
naan ippoadhu thayaaraakha irukkindraen
I am ready now.
ഞാൻ ഇപ്പോൾ തയ്യാറാണ്.
njaan ippoal thayyaaraanu
id:1262
விருந்துக்கு எல்லாம் தயாராக இருந்தது.
virundhukku ellaam thayaaraakha irundhadhu
Everything was ready for the party.
വിരുന്നിന് എല്ലാം തയ്യാറായിരുന്നു.
virunninu ellaam thayyaaraayirunnu
id:770
நான் அதை செய்ய தயாராக இல்லை.
naan adhai seiya thayaaraakha illai
I am not ready to do it.
ഞാൻ അത് ചെയ്യാൻ തയ്യാറല്ല.
njaan athu cheyyaan thayyaaralla
id:1218
இரண்டு மணி நேரத்தில் உணவு தயாராகிவிடும்.
irandu mani naeraththil unavu thayaaraakhividum
Meals will be ready in two hours.
രണ്ട് മണിക്കൂറിനുള്ളിൽ ഭക്ഷണം തയ്യാറാകും.
randu manikkoorinullil bhakshanam thayyaaraakum
id:1261
பிறந்தநாள் விழாவிற்கு எல்லாம் தயாராக உள்ளது.
pirandhanaal vizhaavitrku ellaam thayaaraakha ulladhu
Everything is ready for the birthday party.
പിറന്നാൾ പാർട്ടിക്ക് എല്ലാം തയ്യാറാണ്.
pirannaal paarttikku ellaam thayyaaraanu
id:1358
அவள் எப்போதும் தேவைக்கேற்ப பாடத்தயாராக இருக்கின்றாள்.
aval eppoadhum thaevaikkaetrpa paadaththayaaraakha irukkindraal
She is always ready to sing on demand.
ആവശ്യാനുസരണം പാടാൻ അവൾ എപ്പോഴും തയ്യാറാണ്.
aavashyaanusaranam paadaan aval eppoazhum thayyaaraanu
id:1452
மரணிக்கும் வரை மொழிகளைக்கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் மீண்டும் திரும்பும் போது, பேசத்தயாராக இருப்பீர்கள்.
maranikkum varai mozhikhalaikkatrtrukkollunggal neenggal meendum thirumbum poadhu paesaththayaaraakha iruppeerkhal
Learn languages until you depart. When you return, you will be ready to perform.
മരിക്കുന്നതുവരെ ഭാഷകൾ പഠിക്കുക. നിങ്ങൾ തിരിച്ചു വരുമ്പോൾ പിന്നെയും വാചാലനാകും.
marikkunnathuvare bhaashakal padikkukha ningngal thirichchu varumboal pinneyum vaachaalanaakum

சில கதைகள், உங்களுக்காக...
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
496 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
285 reads • Mar 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
275 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
478 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
565 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
291 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
335 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
375 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
323 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
366 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
380 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
300 reads • Apr 2025