Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

தூங்கச்சென்றுவிட்டனர் (1)
பிறர் (1)
கோபப்படுகிறீர்களா (1)
ஆய்வுகள் (1)
அடுத்த (8)
சந்தித்தான் (1)
திட்டமிட்டபடி (2)
யாரேனும் (1)
காணப்பட்டது (1)
மீன் (3)
எங்களுக்கு (8)
காரணமும் (2)
குடிக்கின்றதில்லை (1)
தங்களைச்சுற்றி (1)
வேண்டியது (2)
புலிகள் (2)
செல்லவில்லை (2)
ஒழுக்கத்தை (1)
படுக்கைக்குச்செல்வதற்கு (1)
போட்டியாளர்களிடமிருந்து (1)
சமயம் (1)
செய்யலாம் (2)
கணித (1)
போய்க்கொண்டிருக்கின்றார்கள் (1)
பாதைகளையும் (1)
உன்னைத்தேடி (1)
இருப்பது (4)
யாருக்காக (1)
மூடி (2)
குடித்துக்கொண்டிருந்தேன் (1)
விளையாட (1)
கேட்க (3)
செயலில் (1)
நானும் (8)
நட்சத்திரங்கள் (1)
குற்றம் (2)
விலைகளும் (1)
சுயநலத்தையும் (1)
இருக்கிறது (1)
யாருமில்லை (1)
தரையிறங்கியது (1)
வழிநடத்துகின்றன (2)
அச்சுறுத்துபவர்கள் (1)
கற்பிக்கத்தொடங்கினார் (1)
சொல்லத்தகுதியானவர்கள் (1)
நாட்களுக்கு (2)
விட்டுப்போய்விட்டது (1)
புத்தகங்கள் (1)
பத்தில் (1)
புரிகின்றது (2)
செய்ய
செய்
seiya
seiya
id:20004


36 sentences found
id:1247
தயவுசெய்து செய்யுங்கள்.
thayavuseidhu seiyunggal
Please do.
ദയവായി ചെയ്യൂ.
dhayavaayi cheyyoo
id:176
குறைந்தபட்சம் இதையாவது செய்யுங்கள்.
kuraindhapadcham idhaiyaavadhu seiyunggal
Do at least this.
കുറഞ്ഞത് ഇതെങ്കിലും ചെയ്യുക.
kuranjnjathu ithenggilum cheyyuka
id:1307
எனக்கு ஏதாவது செய்யவேண்டும்.
enakku aedhaavadhu seiyavaendum
I want to do something.
എനിക്ക് എന്തെങ്കിലും ചെയ്യണം.
enikku enthenggilum cheyyanam
id:1112
நான் என் வீட்டுப்பாடத்தைச்செய்யவில்லை.
naan en veettuppaadaththaichcheiyavillai
I did not do my homework.
ഞാൻ എന്റെ ഗൃഹപാഠം ചെയ്തില്ല.
njaan ende grhapaadam cheythilla
id:999
மீண்டும் ஒருபோதும் அதைச்செய்யாதே.
meendum orupoadhum adhaichcheiyaadhae
Do not ever do it again.
ഇനിയൊരിക്കലും ഇത് ചെയ്യരുത്.
iniyorikkalum ithu cheyyaruthu
id:890
அப்படிச்செய்ய வேண்டிய அவசியமில்லை.
appadichcheiya vaendiya avasiyamillai
There is no need to do that.
അങ്ങനെ ചെയ്യേണ്ട ആവശ്യമില്ല.
angngane cheyyaenda aavashyamilla
id:693
ஒன்றும் செய்ய முடியாது.
ondrum seiya mudiyaadhu
Nothing can be done.
ഒന്നും ചെയ്യാൻ പറ്റില്ല.
onnum cheyyaan patrtrilla
id:691
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
enna vaendumaanaalum seiyalaam
Anything can be done.
എന്തും ചെയ്യാം.
enthum cheyyaam
id:1427
குறைந்தபட்சம் இதையாவது செய்யுங்கள்.
kuraindhapadcham idhaiyaavadhu seiyunggal
Do at least this.
കുറഞ്ഞത് ഇതെങ്കിലും ചെയ്യുക.
kuranjnjathu ithenggilum cheyyuka
id:1109
நான் இன்னும் முடிவு செய்யவில்லை.
naan innum mudivu seiyavillai
I still have not decided.
ഞാൻ ഇപ്പോഴും തീരുമാനിച്ചിട്ടില്ല.
njaan ippoazhum theerumaanichchittilla
id:690
இன்னும் ஏதாவது செய்யவதற்கு உண்டா?
innum aedhaavadhu seiyavadhatrku undaa
Anything more to do?
ഇനി എന്തെങ്കിലും ചെയ്യാനുണ്ടോ?
ini enthenggilum cheyyaanundoa
id:1314
நான் உனக்கு உதவி செய்யமாட்டேன்.
naan unakku udhavi seiyamaattaen
I will not help you.
ഞാൻ നിങ്ങളെ സഹായിക്കില്ല.
njaan ningngale sahaayikkilla
id:389
அவன் எதிரானதை செய்ய வேண்டும்.
avan edhiraanadhai seiya vaendum
He must do the opposite.
അവൻ വിപരീതമായി ചെയ്യണം.
avan vipareethamaayi cheyyanam
id:738
உங்கள் அறையை சுத்தம் செய்யுங்கள்.
unggal araiyai suththam seiyunggal
Clean your room.
നിങ്ങളുടെ മുറി വൃത്തിയാക്കുക.
ningngalude muri vrththiyaakkukha
id:1013
இந்த வேலை செய்யப்பட வேண்டும்.
indha vaelai seiyappada vaendum
This work is to be done.
ജോലിയാണ് ചെയ്യേണ്ടത്.
ea joaliyaanu cheyyaendathu
id:1237
என்னால் எதையும் செய்ய முடியும்.
ennaal edhaiyum seiya mudiyum
I can do anything.
എനിക്ക് എന്തും ചെയ്യാൻ കഴിയും.
enikku enthum cheyyaan kazhiyum
id:1238
என்னால் எதுவும் செய்ய முடியாது.
ennaal edhuvum seiya mudiyaadhu
I cannot do anything.
എനിക്ക് ഒന്നും ചെയ്യാൻ കഴിയില്ല.
enikku onnum cheyyaan kazhiyilla
id:1181
நீங்கள் அதிக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
neenggal adhika udatrpayitrchi seiya vaendum
You should do more exercise.
നിങ്ങൾ കൂടുതൽ വ്യായാമം ചെയ്യണം.
ningngal kooduthal vyaayaamam cheyyanam
id:1030
நான் ஒரு ஆர்டர் செய்ய போகின்றேன்.
naan oru aardar seiya poakhindraen
I want to place an order.
ഞാൻ ഒരു ഓർഡർ നൽകാൻ പോകുന്നു.
njaan oru oardar nalkaan poakunnu
id:869
நீங்க சொன்னதை என்னால் செய்ய முடியாது.
neengga sonnadhai ennaal seiya mudiyaadhu
I cannot do what you asked me to do.
നിങ്ങൾ എന്നോട് ആവശ്യപ്പെട്ടത് എനിക്ക് ചെയ്യാൻ കഴിയില്ല.
ningngal ennoadu aavashyappettathu enikku cheyyaan kazhiyilla
id:840
இந்த வேலையை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
indha vaelaiyai yaar vaendumaanaalum seiyalaam
Anybody can do this work.
ജോലി ആർക്കും ചെയ്യാം.
ea joali aarkkum cheyyaam
id:773
நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?
naan unakku enna seiya vaendum
What shall I do for you?
ഞാൻ നിനക്ക് എന്ത് ചെയ്യണം?
njaan ninakku enthu cheyyanam
id:770
நான் அதை செய்ய தயாராக இல்லை.
naan adhai seiya thayaaraakha illai
I am not ready to do it.
ഞാൻ അത് ചെയ്യാൻ തയ്യാറല്ല.
njaan athu cheyyaan thayyaaralla
id:727
இது எவ்வளவு நேரம் வேலை செய்யும்?
idhu evvalavu naeram vaelai seiyum
How long does this work?
എത്രകാലം ഇത് പ്രവർത്തിക്കും?
ethrakaalam ithu pravarththikkum
id:519
நான் அதிக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
naan adhika udatrpayitrchi seiya vaendum
I should/must do more exercise.
ഞാൻ കൂടുതൽ വ്യായാമം ചെയ്യണം.
njaan kooduthal vyaayaamam cheyyanam
id:420
நீங்கள் மேசையை சுத்தம் செய்ய வேண்டிய தேவையில்லை.
neenggal maesaiyai suththam seiya vaendiya thaevaiyillai
You need not clean the desk.
മേശ വൃത്തിയാക്കേണ്ട ആവശ്യമില്ല.
maesha vrththiyaakkaenda aavashyamilla
id:1420
இந்த அறையை நீயே சுத்தம் செய்ய வேண்டும்.
indha araiyai neeyae suththam seiya vaendum
You should clean this room yourself.
മുറി നീ തന്നെ വൃത്തിയാക്കണം.
ea muri nee thanne vrththiyaakkanam
id:361
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
amaichchar padhaviyai raajinaamaa seiya azhuththam kodukkappattulladhu
The minister is under pressure to resign.
മന്ത്രി രാജിവയ്ക്കാൻ സമ്മർദ്ദം ചെലുത്തിയിട്ടുണ്ട്.
manthri raajivaykkaan sammardhdham cheluththiyittundu
id:1338
யாரும் புகார் செய்ய எங்களை ஒருபோதும் அழைத்ததில்லை.
yaarum pukhaar seiya enggalai orupoadhum azhaiththadhillai
No one has ever called us to complain.
ആരും ഞങ്ങളെ പരാതി പറയാൻ ഒരിക്കലും വിളിച്ചിട്ടില്ല.
aarum njangngale paraathi parayaan orikkalum vilichchittilla
id:419
நீங்கள் மேசையை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
neenggal maesaiyai suththam seiya vaendiya avasiyamillai
You do not need to clean the desk.
മേശ വൃത്തിയാക്കേണ്ട ആവശ്യമില്ല.
maesha vrththiyaakkaenda aavashyamilla
id:1491
தயவுசெய்து, நீங்கள் மேசையில் உண்டாக்கிய அழுக்கை சுத்தம் செய்யவும்.
thayavuseidhu neenggal maesaiyil undaakkiya azhukkai suththam seiyavum
Please wipe down the mess you made on the table.
ദയവായി, നിങ്ങൾ മേശയിൽ ഉണ്ടാക്കിയ അഴുക്കുകൾ വൃത്തിയാക്കുക.
dhayavaayi ningngal maeshayil undaakkiya azhukkukhal vrththiyaakkukha
id:363
இருபத்தைந்து வயதுடைய ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
irubaththaindhu vayadhudaiya oruvar naetrtru iravu kaidhu seiyappattullaar
A man aged 25 was under arrest last night.
കഴിഞ്ഞ ദിവസം രാത്രി ഇരുപത്തിയഞ്ചുകാരൻ അറസ്റ്റിലായി.
kazhinjnja dhivasam raathri irupaththiyanjchukaaran arastrtrilaayi
id:224
தயவுசெய்து, நீங்கள் மேசையில் உண்டாக்கிய அழுக்கை சுத்தம் செய்யவும்.
thayavuseidhu neenggal maesaiyil undaakkiya azhukkai suththam seiyavum
Please wipe up the mess you made on the table.
ദയവായി, നിങ്ങൾ മേശയിൽ ഉണ്ടാക്കിയ അഴുക്കുകൾ വൃത്തിയാക്കുക.
dhayavaayi ningngal maeshayil undaakkiya azhukkukhal vrththiyaakkukha
id:406
நான் இரண்டு திறப்புகளையும் முயற்சித்தேன், ஆனால் இரண்டும் வேலை செய்யவில்லை.
naan irandu thirappukhalaiyum muyatrchiththaen aanaal irandum vaelai seiyavillai
I tried both keys, but neither worked.
ഞാൻ രണ്ട് താക്കോലുകളും പരീക്ഷിച്ചു, പക്ഷേ ഒന്നും പ്രവർത്തിച്ചില്ല.
njaan randu thaakkoalukalum pareekshichchu pakshae onnum pravarththichchilla
id:207
தற்போதைய முறை சரியாக வேலை செய்யவில்லை. நாம் மீண்டும் புதிதாக ஆரம்பிக்கவேண்டும்.
thatrpoadhaiya murai sariyaakha vaelai seiyavillai naam meendum pudhidhaakha aarambikkavaendum
The current system is not working. We need to go back to the drawing board.
നിലവിലെ രീതി ശരിയായി പ്രവർത്തിക്കുന്നില്ല. നമ്മൾ വീണ്ടും പുതിയതായി തുടങ്ങണം.
nilavile reethi shariyaayi pravarththikkunnilla nammal veendum puthiyathaayi thudangnganam
id:267
சிறப்பாக செயல்படாத மேயர் தனது பதவியை விட்டுக்கொடுத்தால், ஒரு புதியவர் தேர்வு செய்யப்படலாம்.
sirappaakha seyalpadaadha maeyar thanadhu padhaviyai vittukkoduththaal oru pudhiyavar thaervu seiyappadalaam
The underperforming mayor should stand down so a new person could be chosen.
താഴ്ന്ന പ്രകടനം കാഴ്ചവെക്കുന്ന മേയർ താഴെ നിൽക്കണം, അങ്ങനെ പുതിയ ആളെ തിരഞ്ഞെടുക്കാം.
thaazhnna prakadanam kaazhchavekkunna maeyar thaazhe nilkkanam angngane puthiya aale thiranjnjedukkaam

சில கதைகள், உங்களுக்காக...
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
285 reads • Mar 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
380 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
366 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
478 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
496 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
323 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
335 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
565 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
291 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
300 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
275 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
375 reads • Apr 2025