Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

இருக்கிறீர்கள் (1)
கூறுகின்றான் (1)
அதைக்குழப்பவேண்டாம் (1)
சில (15)
வழி (1)
கணக்காளர் (1)
நிறுத்து (4)
இதோ (2)
சகோதரன் (1)
சாப்பிட (2)
அழைக்கலாம் (2)
பாடுபவை (1)
வாழுகிறோம் (1)
தயவுசெய்து (14)
தொலைவில் (1)
செலுத்துங்கள் (1)
மார்கழி (1)
கூண்டிலிருந்து (1)
பெய்யாது (1)
ஊருக்குள் (1)
கவனித்துக்கொள்ள (1)
காலில் (2)
வந்தீர்கள் (2)
காதலித்தாள் (1)
சிறிதான (1)
மலர்களுக்கூடாக (1)
படிக்கின்றான் (2)
உனது (1)
இருந்ததில்லை (1)
அவர்களுக்கு (6)
நிலையம் (1)
காதலனை (1)
கண்களில் (1)
நன்றியுணர்வு (1)
நிறுத்த (2)
ஒருவரையொருவர் (1)
சொல்லிக்கொண்டிருக்கின்றான் (2)
உண்மை (2)
வேலி (1)
பிறந்தேன் (1)
பிறந்த (2)
வாகனம் (3)
கவனியுங்கள் (2)
எங்களை (3)
முழுநேர (1)
தெரிகின்றது (4)
வந்திருக்கின்றேன் (1)
வைக்கமுடியுமா (1)
மனைவியிடம் (1)
சின்ன (1)
என்னைப்பார்க்க
ன்னைப்பார்க்
ennaippaarkka
ennaippaarkka
id:30205


5 sentences found
id:132
எதற்காக என்னைப்பார்க்க வந்தீர்கள்?
edhatrkaakha ennaippaarkka vandheerkhal
Why did you come to see me?
എന്തിനാ എന്നെ കാണാൻ വന്നത്?
enthinaa enne kaanaan vannathu
id:375
அவர் வழக்கம் போல் என்னைப்பார்க்க வந்தார்.
avar vazhakkam poal ennaippaarkka vandhaar
He came to see me as usual.
അവൻ പതിവുപോലെ എന്നെ കാണാൻ വന്നു.
avan pathivupoale enne kaanaan vannu
id:624
அவள் என்னைப்பார்க்க வந்தபோது நான் சமைத்துக்கொண்டிருந்தேன்.
aval ennaippaarkka vandhapoadhu naan samaiththukkondirundhaen
When she came to see me, I was cooking.
എന്നെ അവൾ കാണാൻ വന്നപ്പോൾ ഞാൻ പാചകം ചെയ്യുകയായിരുന്നു.
enne aval kaanaan vannappoal njaan paachakam cheyyukayaayirunnu
id:623
மதியம் அவர் என்னைப்பார்க்க வந்தபோது நான் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தேன்.
madhiyam avar ennaippaarkka vandhapoadhu naan innum thoonggikkondirundhaen
I was still sleeping when he came to see me at noon.
ഉച്ചയ്ക്ക് അവൻ എന്നെ കാണാൻ വന്നപ്പോഴും ഞാൻ ഉറങ്ങുകയായിരുന്നു.
uchchaykku avan enne kaanaan vannappoazhum njaan urangngukayaayirunnu
id:626
நேரம் சென்ற பிறகு என்னைப்பார்க்க வராதே. அந்த நேரத்தில் நான் தூங்கிக்கொண்டிருப்பேன்.
naeram sendra pirakhu ennaippaarkka varaadhae andha naeraththil naan thoonggikkondiruppaen
Do not come to see me after late. I will be sleeping at that time.
സമയം കഴിഞ്ഞിട്ട് എന്നെ കാണാൻ വരരുത്. സമയം ഞാൻ ഉറങ്ങുകയായിരിക്കും.
samayam kazhinjnjittu enne kaanaan vararuthu aa samayam njaan urangngukayaayirikkum

சில கதைகள், உங்களுக்காக...
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
335 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
323 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
291 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
565 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
496 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
478 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
380 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
275 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
375 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
285 reads • Mar 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
300 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
366 reads • Apr 2025