Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

பிசாசுகளைப்பற்றி (1)
கிடந்த (1)
நிற்கவும் (1)
கொஞ்சம் (10)
இந்த (45)
பூனையை (1)
எனக்குத்தெரிந்துகொள்ள (1)
சொந்த (1)
எங்களுக்குத்தெரியாது (2)
முடியாமல் (1)
விபத்து (3)
வெளியுலக (1)
ஏற்றுக்கொள்ளவேண்டியதாயிற்று (1)
தூங்குவதுண்டு (1)
உணவுப்பழக்கம் (1)
வாகனத்தில் (1)
குறைக்கின்றதில்லை (1)
தூக்கத்திற்காக (1)
வைப்பதற்காக (1)
ஒருபோதும் (12)
கொடுத்ததுண்டு (1)
பெரியதோர் (1)
முடித்திருப்பான் (1)
வேலையைத்தொடங்குவாள் (1)
உன்னால் (2)
போகாதே (2)
விடயத்தை (1)
சின்ன (1)
பணவீக்கம் (1)
முதலீடுகளின் (1)
ஆரம்பிக்கும் (1)
தூங்கச்சென்றுவிட்டனர் (1)
அவனைப்பற்றி (2)
அவசியமின்றி (1)
துளி (1)
மாறிவிட்டாய் (1)
ஆகின்றன (2)
உதவாது (2)
மற்றொரு (1)
பிரச்சனையைப்புரியவைப்பேன் (1)
குரலைத்தாழ்த்தி (1)
வாங்கியுள்ளேன் (1)
திட்டத்தை (2)
உணவாக (1)
அறிவில்லாதவன் (1)
பரிசீலனையில் (1)
குடிப்பதேயில்லை (1)
விளையாடுவதில்லை (1)
போய் (3)
பிறக்கின்றன (1)
என்னுடைய
ன்னுடை
ennudaiya
ennudaiya
id:30176


8 sentences found
id:1016
இந்தப்பை என்னுடையது.
indhappai ennudaiyadhu
This bag is mine.
ബാഗ് എന്റെതാണ്.
ea baagu endethaanu
id:1393
இது என்னுடைய நாய்.
idhu ennudaiya naai
This is my dog.
ഇത് എന്റെ പട്ടി ആണ്.
ithu ende patti aanu
id:898
அது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
adhu ennudaiya thanippatta karuththu
It is my personal opinion.
അത് എന്റെ വ്യക്തിപരമായ അഭിപ്രായമാണ്.
athu ende vyakthiparamaaya abhipraayamaanu
id:1268
அவர் என்னுடைய உற்ற நண்பர்.
avar ennudaiya utrtra nanbar
He is my best friend.
അദ്ദേഹം എന്റെ ഉറ്റ സുഹൃത്താണ്.
adhdhaeham ende utrtra suhrththaanu
id:1349
அவள் என்னுடைய சிறந்த தோழி.
aval ennudaiya sirandha thoazhi
She is my best friend.
അവൾ എന്റെ ഉറ്റ സുഹൃത്താണ്.
aval ende utrtra suhrththaanu
id:1243
என்னுடைய கடைசி நம்பிக்கையையும் நான் இழந்துவிட்டிருந்ததைப்போல இருந்தது அது.
ennudaiya kadaisi nambikkaiyaiyum naan izhandhuvittirundhadhaippoala irundhadhu adhu
It was as if I had lost my last hope.
എന്റെ അവസാന പ്രതീക്ഷയും ഞാൻ നഷ്ടപ്പെട്ടതുപോലെയായിരുന്നു അത്.
ende avasaana pratheekshayum njaan nashdappettathupoaleyaayirunnu athu
id:1425
உங்களது கார் என்னுடையதை விட விலை அதிகம்.
unggaladhu kaar ennudaiyadhai vida vilai adhikham
Your car is more expensive than mine.
നിങ്ങളുടെ കാർ എന്റേതിനേക്കാൾ വില കൂടുതലാണ്.
ningngalude kaar enraethinaekkaal vila kooduthalaanu
id:67
நான் என்னுடைய கைக்கடிகாரத்தைப்பார்த்தபோது, நேரம் இரண்டு மணி கழிந்திருந்தது.
naan ennudaiya kaikkadikaaraththaippaarththapoadhu naeram irandu mani kazhindhirundhadhu
When I looked at my watch, it was two o'clock.
ഞാൻ എന്റെ ഘടികാരം നോക്കിയപ്പോൾ, സമയം രണ്ടു മണി കഴിഞ്ഞു.
njaan ende ghadikaaram noakkiyappoal samayam randu mani kazhinjnju

சில கதைகள், உங்களுக்காக...
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
381 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
323 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
335 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
496 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
275 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
300 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
565 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
285 reads • Mar 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
292 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
366 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
375 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
479 reads • Apr 2025