Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

குறைவாக (1)
பணத்தை (1)
வருடங்களில் (2)
இதுவரை (2)
தாக்க (2)
அவர்களுக்கு (6)
ஓடிக்கொண்டிருந்தாள் (1)
உற்சாகமாக (1)
எழுதுவேன் (1)
துணிகளை (2)
தேடுகின்றேன் (1)
தந்தை (1)
பாலத்தின் (1)
இனிமேல் (1)
உண்மையானது (1)
நாள் (6)
ஆகின்றன (2)
கடந்துபோயின (2)
சர்க்கரைக்குப்பதிலாக (1)
இருந்தன (2)
பக்கங்களும் (1)
பயம் (1)
சந்திக்கச்செல்கின்றேன் (1)
செய்துக்கொண்டிருக்கிறாய் (1)
கடிதம் (3)
அழுகிப்போனால் (1)
விரும்புகிறேன் (2)
எங்களுடைய (1)
காதலித்தாள் (1)
உன்னைப்பார்க்க (3)
தெரியாது (3)
சாகச (1)
முடிய (1)
ஓடாமல் (1)
கழிக்கக்கூடாது (1)
நடந்த (1)
தண்ணீரை (2)
சத்தத்தை (1)
கொடுத்ததுண்டு (1)
சாப்பிடக்கூடாது (1)
திருமணத்தைப்பற்றி (1)
நம்பமுடியாதது (1)
மழைநீர் (1)
கீழுமாக (1)
ஆடைகள் (1)
எடுத்தேன் (2)
தப்பிச்சென்றனர் (1)
அழகான (4)
இடத்திலெல்லாம் (1)
பெய்ததா (1)
உண்மை
ண்மை
unmai
unmai
id:4451


16 sentences found
id:1254
அலெக்ஸ் உண்மையைச்சொல்லவில்லை.
alekhs unmaiyaichchollavillai
Alex is not telling the truth.
അലക്സ് സത്യം പറയുന്നില്ല.
alaksu sathyam parayunnilla
id:517
நீங்கள் உண்மையைச்சொல்ல வேண்டும்.
neenggal unmaiyaichcholla vaendum
You should/must tell the truth.
നിങ്ങൾ സത്യം പറയണം.
ningngal sathyam parayanam
id:997
இது உண்மையிலேயே நம்பமுடியாதது.
idhu unmaiyilaeyae nambamudiyaadhadhu
It is really unbelievable.
ഇത് ശരിക്കും അവിശ്വസനീയമാണ്.
ithu sharikkum avishvasaneeyamaanu
id:1304
எனக்கு உண்மையிலேயே ஒருவர் தேவை.
enakku unmaiyilaeyae oruvar thaevai
I really need someone.
എനിക്ക് ശരിക്കും ആരെയെങ്കിലും വേണം.
enikku sharikkum aareyenggilum vaenam
id:1365
அது உண்மையிலேயே அருமையாக இருக்கின்றது.
adhu unmaiyilaeyae arumaiyaakha irukkindradhu
That is really cool.
അത് ശരിക്കും അടിപൊളിയാണ്.
athu sharikkum adipoliyaanu
id:605
அவள் எனக்கு சொன்ன செய்தி உண்மையானது.
aval enakku sonna seidhi unmaiyaanadhu
The news that she told me was true.
അവൾ എന്നോട് പറഞ്ഞ വാർത്ത സത്യമാണ്.
aval ennoadu paranjnja vaarththa sathyamaanu
id:718
அவள் எனக்கு உண்மையை புரிய வைத்தாள்.
aval enakku unmaiyai puriya vaiththaal
She made me understand the truth.
അവൾ എന്നെ സത്യം മനസ്സിലാക്കി.
aval enne sathyam manassilaakki
id:849
எனக்குத்தெரிந்தவரை அவன் சொன்னது அனைத்தும் உண்மை.
enakkuththerindhavarai avan sonnadhu anaiththum unmai
As far as I know, everything he said is true.
എനിക്കറിയാവുന്നിടത്തോളം, അവൻ പറഞ്ഞതെല്ലാം ശരിയാണ്.
enikkariyaavunnidaththoalam avan paranjnjathellaam shariyaanu
id:326
உண்மையில், உங்கள் ஆட்டுக்கறி கோழிக்கறியைப்போன்ற சுவையுடன் இருந்தது.
unmaiyil unggal aattukkari koazhikkariyaippoandra suvaiyudan irundhadhu
In fact, your mutton curry tasted more like chicken curry.
വാസ്തവത്തിൽ, നിങ്ങളുടെ ആട്ടുക്കറിക്ക് കോഴിക്കറി പോലെ രുചിയുണ്ടായിരുന്നു.
vaasthavaththil ningngalude aattukkarikku koazhikkari poale ruchiyundaayirunnu
id:506
அவர்களைப்பற்றி நான் கேள்விப்படுபவை எல்லாம் உண்மை.
avarkhalaippatrtri naan kaelvippadubavai ellaam unmai
Everything that I hear about them is true.
അവരെക്കുറിച്ച് ഞാൻ കേൾക്കുന്നതു എല്ലാം സത്യമാണ്.
avarekkurichchu njaan kaelkkunnathu ellaam sathyamaanu
id:1394
இந்த முதியவரின் கருத்து உண்மையில் சரியாக இல்லை.
indha mudhiyavarin karuththu unmaiyil sariyaakha illai
This old man was not actually right in his opinion.
വൃദ്ധന്റെ അഭിപ്രായം വാസ്തവത്തിൽ ശരിയായിരുന്നില്ല.
ea vrdhdhande abhipraayam vaasthavaththil shariyaayirunnilla
id:152
நீங்கள் சொல்வது ஏதுவாக இருந்தாலும், அது உண்மையாகத்தான் இருக்கும்.
neenggal solvadhu aedhuvaakha irundhaalum adhu unmaiyaakhaththaan irukkum
whatever you say, that must be true.
നിങ്ങൾ പറയുന്നതെന്തും, അത് സത്യമായിരിക്കണം.
ningngal parayunnathenthum athu sathyamaayirikkanam
id:101
உண்மையில், வாகனம் வாங்குவது எனது முதல் குறிக்கோள் இல்லாமல் உள்ளது.
unmaiyil vaakhanam vaangguvadhu enadhu mudhal kurikkoal illaamal ulladhu
Actually, buying a car was not my first goal.
സത്യത്തിൽ, വാഗണം വാങ്ങുന്നത് എന്റെ പ്രഥമ ലക്ഷ്യമൊന്നും അല്ലായിരുന്നു.
sathyaththil vaaganam vaangngunnathu ende pradhama lakshyamonnum allaayirunnu
id:1492
உண்மையில் அவள் அதை எனக்காக சொல்லியிருக்கவில்லை, அங்கு நினைவுகளை விட்டுச்சென்றிருக்கும் ஒவ்வொருவருக்காகவும் சொல்லியிருக்கின்றாள்.
unmaiyil aval adhai enakkaakha solliyirukkavillai anggu ninaivukhalai vittuchchendrirukkum ovvoruvarukkaakhavum solliyirukkindraal
Truly, she has not said that for me, she has said it for everyone who left memories there.
സത്യത്തിൽ, അവൾ അത് എനിക്ക് വേണ്ടി പറഞ്ഞിട്ടില്ല, ഓർമ്മകൾ ബാക്കിവെച്ച എല്ലാവർക്കും വേണ്ടി പറഞ്ഞിട്ടുണ്ട്.
sathyaththil aval athu enikku vaendi paranjnjittilla oarmmakal baakkivechcha ellaavarkkum vaendi paranjnjittundu
id:100
உண்மையில், எங்கள் கிராமத்து ஆளை காணவேண்டும் என்பது இந்த இரவில் எங்களது பிரதான லட்சியமாக இருக்கவில்லை.
unmaiyil enggal kiraamaththu aalai kaanavaendum enbadhu indha iravil enggaladhu piradhaana latsiyamaakha irukkavillai
In fact, seeing our countryman was not our main aim that night.
യഥാർത്ഥത്തിൽ, ഞങ്ങളുടെ ഗ്രാമത്തിൽ ആളെ കാണണം എന്നത് രാത്രിയിൽ ഞങ്ങളുടെ പ്രധാന ലക്ഷ്യമായിരിക്കില്ല.
yadhaarthdhaththil njangngalude graamaththil aale kaananam ennathu ea raathriyil njangngalude pradhaana lakshyamaayirikkilla
id:253
அதிகளவில் பொய்கள் பேசும் அந்த பேச்சாளர் ஒதுங்கி நின்றுவிட்டு, உண்மைகள் சொல்பவர்கள் எவரையேனும் பேச அனுமதிக்க வேண்டும்.
adhikhalavil poikhal paesum andha paechchaalar odhunggi nindruvittu unmaikhal solbavarkhal evaraiyaenum paesa anumadhikka vaendum
The overlying speaker must stand aside and let anyone who can talk facts.
അമിതമായി സംസാരിക്കുന്നയാൾ മാറിനിൽക്കുകയും, വസ്തുതകൾ സംസാരിക്കാൻ കഴിയുന്ന ആരെയും അനുവദിക്കുകയും വേണം.
amithamaayi samsaarikkunnayaal maarinilkkukhayum vasthuthakal samsaarikkaan kazhiyunna aareyum anuvadhikkukhayum vaenam

சில கதைகள், உங்களுக்காக...
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
335 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
375 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
275 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
323 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
478 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
291 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
300 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
366 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
565 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
496 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
380 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
285 reads • Mar 2025