Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

நிறத்தை (1)
பெற்றிருக்க (1)
குலுங்குகின்றன (1)
விடுவித்திருக்கலாம் (1)
இசையைக்கேளுங்கள் (1)
ஊழியர்கள் (2)
நேரம் (19)
நீந்துவதுண்டு (1)
பதிலளித்தபோது (1)
அழிக்கப்பட்டன (1)
எழுதுவேன் (1)
ரூபாய் (1)
தேடும் (1)
நில் (1)
தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் (1)
சொல்வதை (3)
அருமையாக (1)
நிற்பார் (1)
தெரிகின்றது (4)
மகள் (1)
துண்டு (1)
போவது (1)
புசிப்பதற்காக (2)
முற்றத்தில் (1)
தலைப்பு (1)
வெங்காயத்தை (1)
யூகத்தின்படி (1)
புலிகள் (2)
வருடம் (1)
வைத்து (1)
உள்ளதென (1)
ஊரில் (2)
பலரும் (1)
நாங்கள் (49)
சுற்றிப்பார்த்துவிட்டு (1)
விட்டு (3)
நேராக (2)
சீக்கிரம் (5)
இந்தக்கிராமத்திற்கு (1)
தங்கள் (3)
சகோதரியை (1)
சைக்கிளில் (1)
விளையாட்டுகள் (2)
கடையை (1)
இயந்திரத்தை (1)
அவனே (1)
வளரமாட்டார் (1)
முடிவடையாமல் (1)
அல்ல (14)
பிரச்சனையைப்புரியவைப்பேன் (1)
அவருக்கு
ருக்கு
avarukku
avarukku
id:2514


8 sentences found
id:707
அவருக்கு தமிழ் பேசத்தெரியாது.
avarukku thamizh paesaththeriyaadhu
He can’t speak Tamil.
അയാൾക്ക് തമിഴ് സംസാരിക്കാൻ കഴിയില്ല.
ayaalkku thamizhu samsaarikkaan kazhiyilla
id:912
அவருக்கு என்ன நடந்தது?
avarukku enna nadandhadhu
What happened to him?
അയാൾക്ക് എന്ത് സംഭവിച്ചു?
ayaalkku enthu sambhavichchu
id:164
நான் கொடுத்த கோட் அவருக்கு சரியாகப்பொருந்தவில்லை.
naan koduththa koat avarukku sariyaakhapporundhavillai
The coat I gave him did not fit him perfectly.
ഞാൻ കൊടുത്ത കോട്ട് അവനു തികയില്ല.
njaan koduththa koattu avanu thikayilla
id:423
அவருக்கு உலகம் முழுவதும் நண்பர்கள் உள்ளனர்.
avarukku ulakham muzhuvadhum nanbarkhal ullanar
He has friends all over the world.
അദ്ദേഹത്തിന് ലോകമെമ്പാടും സുഹൃത്തുക്കളുണ്ട്.
adhdhaehaththinu loakamembaadum suhrththukkalundu
id:703
அவருக்கு ஒரு காதலி இருப்பதாக தெரிகின்றது.
avarukku oru kaadhali iruppadhaakha therikhindradhu
He seems to have a girlfriend.
അയാൾക്ക് ഒരു കാമുകി ഉണ്ടെന്ന് തോന്നുന്നു.
ayaalkku oru kaamuki undennu thoannunnu
id:455
செயற்குழு தேர்வு செய்வது யாராயினும், அவருக்கு பணி வழங்கப்படும்.
seyatrkuzhu thaervu seivadhu yaaraayinum avarukku pani vazhanggappadum
The job will be awarded to whomever the committee selects.
നിർവാഹക സമിതി തിരഞ്ഞെടുക്കുന്നത് ആരായാലും, അവർക്ക് ജോലി നൽകും.
nirvaahaka samithi thiranjnjedukkunnathu aaraayaalum avarkku joali nalkum
id:230
தீர்வைக்காண இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளன என்னும் விடயத்தை நான் அவருக்கு சுட்டிக்காட்டினேன்.
theervaikkaana irandu vaaranggal mattumae ullana ennum vidayaththai naan avarukku suttikkaattinaen
I pointed out that we had only two weeks to find the solution.
പരിഹാരം കണ്ടെത്താൻ രണ്ടാഴ്ചയെ ഉള്ളുവെന്ന് ഞാൻ അദ്ദേഹത്തിന് ചൂണ്ടിക്കാട്ടി.
parihaaram kandeththaan randaazhchaye ulluvennu njaan adhdhaehaththinu choondikkaatti
id:275
மிக நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்ட விடுப்பில் இருந்தபோது அவருக்கு பிரதியீடாக நான் நிற்கும்படி கேட்கப்பட்டேன்.
mikha neenda naatkal noaivaaippatta viduppil irundhapoadhu avarukku piradhiyeedaakha naan nitrkumpadi kaetkappattaen
I was asked to stand in for Mick when he was on extended sickness leave.
മിക്ക് നീണ്ട അസുഖ അവധിയിലായിരുന്നപ്പോൾ എന്നോട് പകരമായി നിൽക്കാൻ ആവശ്യപ്പെട്ടു.
mikku neenda asukha avadhiyilaayirunnappoal ennoadu pakaramaayi nilkkaan aavashyappettu

சில கதைகள், உங்களுக்காக...
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
323 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
496 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
381 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
335 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
285 reads • Mar 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
375 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
565 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
275 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
479 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
292 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
366 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
300 reads • Apr 2025