குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| ஊரைத் திருத்த ஒரு பிள்ளை | [ஆண்-1] ஊசிமேல்-ராப்பகலா-உக்கார்ந்து-தவமிருந்தா உரக்கம்-வராம-ஒருக்காலிச்சு-படுத்திருந்தா பேசி-வெச்ச-பேச்சுப்படி-பத்தாம்-மாசம்-பெத்தெடுத்தா ஆசைக்கடல்-குளிச்சா-தான்-அழகான-முத்தெடுத்தா _ ♫ _ [ஆண்-1] ஊரைத்-திருத்த-ஒரு-புள்ளை-பொறந்தான் அப்பன்-பெயரை-நிறுத்த-இரு-கண்ணை-தொறந்தான் தாரை-தம்பட்டம்-கொட்டுங்கடி கை-தாளம்-தப்பாமே-தட்டுங்கடி _ ♫ _ [எல்லோரும்] ஊரைத்-திருத்த-ஒரு-புள்ளை-பொறந்தான் அப்பன்-பெயரை-நிறுத்த-இரு-கண்ணை-தொறந்தான் தாரை-தம்பட்டம்-கொட்டுங்கடி கை-தாளம்-தப்பாமே-தட்டுங்கடி தாரை-தம்பட்டம்-கொட்டுங்கடி கை-தாளம்-தப்பாமே-தட்டுங்கடி [ஆண்-1] அணிப்புள்ளே-தென்னம்புள்ளே-கிளிப்புள்ளே-கீரிப்புள்ளே அத்தனைக்கும்-உசந்தது-என்னப்புள்ளே அட-சொல்லு-புள்ளே [பெண்] ஒரு-ஆத்தா-மடி-சுமந்தா-சின்ன-புள்ளே தொட்டு-பார்த்தா-கை-மணக்கும்-வண்ண-புள்ளே தொட்டு-பார்த்தா-கை-மணக்கும்-வண்ண-புள்ளே [எல்லோரும்] ஊரைத்-திருத்த-ஒரு-புள்ளை-பொறந்தான் அப்பன்-பெயரை-நிறுத்த-இரு-கண்ணை-தொறந்தான் தாரை-தம்பட்டம்-கொட்டுங்கடி கை-தாளம்-தப்பாமே-தட்டுங்கடி ______ ♫♫♫ ______ [ஆண்-1] வெள்ளரிக்காய்-விதையைப்-போல-சிரிக்குதடி புள்ளே-வெள்ளரிக்கம்-பூவாட்டம்-இருக்குதடி [பெண்] கல்லிருக்கும்-தாமரைப்பூ-காதிருக்கும்-மல்லிகைப்பூ முள்-இருக்கும்-சேரியிலே-பொறந்ததடி இங்கே-உள்ளிருக்கும்-செய்தியெல்லாம்-அரிஞ்சிதடி பெத்தெடுத்த-அம்மையொரு-பணக்காரி நல்லா-பேரு-வெச்ச-அப்பனொரு-தொழிலாளி [ஆண்-1] மேலிடத்தில்-கீழிடத்தில்-ஓரிடத்தில்-சேர்த்து-வைக்க காரணமாய்-வந்ததடி-இந்தப்புள்ளே இந்த-காரியத்தை-வேறெவனும்-செஞ்சதில்லை [எல்லோரும்] ஊரைத்-திருத்த-ஒரு-புள்ளை-பொறந்தான் அப்பன்-பெயரை-நிறுத்த-இரு-கண்ணை-தொறந்தான் தாரை-தம்பட்டம்-கொட்டுங்கடி கை-தாளம்-தப்பாமே-தட்டுங்கடி ______ ♫♫♫ ______ [ஆண்-3] ஆனந்த-தேனே அருமை-மகனே நான்-சொல்லப்-போறத-கேட்டுக்கடா ஆனந்த-தேனே அருமை-மகனே நான்-சொல்லப்-போறத-கேட்டுக்கடா நீ-நல்லதே-காதுலைப்-போட்டுக்கடா நீ-நல்லதே-காதுலைப்-போட்டுக்கடா ______ ♫♫♫ ______ [ஆண்-3] ஆலையில்-உழைக்கும்-தொழிலாளி உன்ன-அரிசியைக்-கொடுக்கும்-விவசாயி ஆலையில்-உழைக்கும்-தொழிலாளி உண்ண-அரிசியைக்-கொடுக்கும்-விவசாயி மூட்டையை-தூக்கும்-பாட்டாளி இந்த-மூவரும்-நமக்கு-கூட்டாளி மூட்டையை-தூக்கும்-பாட்டாளி இந்த-மூவரும்-நமக்கு-கூட்டாளி ஆனந்த-தேனே அருமை-மகனே நான்-சொல்லப்போறதை-கேட்டுக்கடா நீ-நல்லதே-காதுலைப்-போட்டுக்கடா [எல்லோரும்] ஊரைத்-திருத்த-ஒரு-புள்ளை-பொறந்தான் அப்பன்-பெயரை-நிறுத்த-இரு-கண்ணை-தொறந்தான் தாரை-தம்பட்டம்-கொட்டுங்கடி கை-தாளம்-தப்பாமே-தட்டுங்கடி
|
|
 |
Other Tamil Movies
Composed by
Viswanathan MS
Movie(s)
127
|
|