குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| மேடயில் ஆடிடும் மெல்லிய | [ஆண்] மேடையில்-ஆடிடும் மெல்லிய-பூங்காற்றே நீ-ஆடையில் ஆடினால் மன்மதன்-விளையாட்டே மேடையில்-ஆடிடும் மெல்லிய-பூங்காற்றே நீ-ஆடையில் ஆடினால் மன்மதன்-விளையாட்டே மேனகை-போல்-ஒரு பூ-நகை-புது-பாட்டே உன்-மேனியில்-சாயலோ ஆனந்த-நீர்-ஊற்றே மேடையில்-ஆடிடும் மெல்லிய-பூங்காற்றே நீ-ஆடையில் ஆடினால் மன்மதன்-விளையாட்டே ______ ♫♫♫ ______ [பெண்] பழுக்க-பழுக்க-ரசம்-பிழிய-பிழிய-பழம் உள்ளூர-கல்லூற-தள்ளாடுமோ பழுக்க-பழுக்க-ரசம்-பிழிய-பிழிய-பழம் உள்ளூர-கல்லூற-தள்ளாடுமோ குடிக்க-குடிக்க-மனம்-மிதக்க-மிதக்க-தினம் வண்டாட்டம்-கொண்டாட்டம்-உண்டாகுமோ ஓடை-மீனாக ஓடும்-நீர்-வேண்டும் உறவினில்-நானாட ஒருவன்-நீ-வேண்டும் மேடையில்-ஆடிடும் மெல்லிய-பூங்காற்றே நீ-ஆடையில் ஆடினால் மன்மதன்-விளையாட்டே ______ ♫♫♫ ______ [ஆண்] லா [பெண்] லா _ ♫ _ [ஆண்] ஒடிய-ஒடிய-இடை-நெளிய-நெளிய-நடை உல்லாச-பல்லாக்கின்-ஊர்கோலமோ ஒடிய-ஒடிய-இடை-நெலிய-நெலிய-நடை உல்லாச-பல்லாக்கின்-ஊர்கோலமோ நெருங்க-நெருங்க-மெல்ல-ஒதுங்க-ஒதுங்க என்னும்-ஊடல்கள்-யுவராணி-ஒய்யாரமோ மாலை-இடலாமோ மஞ்சம்-வரலாமோ சேலையை-தொடலாமோ கைகள்-படலாமோ மேடையில்-ஆடிடும் மெல்லிய-பூங்காற்றே நீ-ஆடையில் ஆடினால் மன்மதன்-விளையாட்டே ______ ♫♫♫ ______ [பெண்] நழுவ-நழுவ-என்னை-தழுவ-தழுவ-வரும் வித்தைகள்-கண்ணா-உன்-வெள்ளோடமோ [ஆண்] மயக்கி-மயக்கி-பின்னர்-மறைத்து-மறைத்து-வைத்தல் அன்பே-உன்-செல்வாக்கின்-அடையாலமோ [பெண்] காதல்-விளையாட காவல்-கிடையாதோ [ஆண்] காவல்-தடை-போட்டால் ஆவல்-மீறாதோ [பெண்] மேடையில்-ஆடிடும் மெல்லிய-பூங்காற்றே [ஆண்] நீ-ஆடையில் ஆடினால் மன்மதன்-விளையாட்டே
|
|
 |
Other Tamil Movies
Composed by
Viswanathan MS
Movie(s)
127
|
|