குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| படுத்தாள் புரண்டாள் உறக்கம் இல்லை | [ஆண்] கார்த்திகை-மாதம் கார்காலம் கங்குலில் எங்கும் பனி-மூட்டம் உடல்-வேர்த்திட ஸ் நின்றாள் பருவச்சிலை அதை-வேடிக்கை-பார்த்தது பள்ளியறை ஹா [பெண்] ஆ-ஏன்-சிரிக்கிறே-ஏன்-சிரிக்கிறே [ஆண்] பள்ளியறை-ஹே [பெண்] ம் [ஆண்] பள்ளியறை படுத்தாள் புரண்டாள் உறக்கம்-இல்லை அ படுத்தாள் புரண்டாள் உறக்கம்-இல்லை சுகம்-எடுக்கவும் கொடுக்கவும் ஒருத்தன்-இல்லை சுகம்-எடுக்கவும் கொடுக்கவும் ஒருத்தன்-இல்லை ______ ♫♫♫ ______ [ஆண்] மடல்-கொண்ட-வாழை உடல்-கொண்ட-பாவை இடை-கொள்ளவில்லை அவள்-கொண்ட-சேலை அவன்-வந்த-பின்னே அதற்கென்ன-வேலை-ஹா அவன்-வந்த-பின்னே அதற்கென்ன-வேலை வந்தான் செந்தேன் தந்தான் செவ்வாய்-மீது-ஓயாமல்-முத்தாடினான் வண்ணம் கொஞ்சும் அன்னம் தன்போலே-நீ-போதைகள்-கொண்டாடினாள் படுத்தாள் புரண்டாள் உறக்கம்-இல்லை சுகம்-எடுக்கவும் கொடுக்கவும் ஒருத்தன்-இல்லை-ஆ ______ ♫♫♫ ______ [ஆண்] நீர்-கொண்ட-மேகம் நிலம்-வந்து-சேர அனல்-கொண்ட-பூமி குளிர்-கொண்டு-ஆட கொடி-கொண்ட-பூவில் மது-வெள்ளம்-ஊற முன்னும் பின்னும் மின்னும் பொன்-மானோடு-ஆனந்த-நீராடினாள் மெத்தை சத்தம் தத்தை தன்-தாபங்கள்-தாளாமல்-போராடினாள் ______ ♫♫♫ ______ [ஆண்] ஆ ஸ்வரம் -கொண்ட-வீனை [பெண்] ஆ-லலலா [ஆண்] அவன்-கொண்டு-மீட்ட [பெண்] ஆ-லலலா [ஆண்] ஸ்வரம் -கொண்ட-வீனை அவன்-கொண்டு-மீட்ட உடல்-எங்கும் மெல்ல உயிர்-நாதம்-கேட்க [பெண்] ம் [ஆண்] உறவென்ற-ராகம்-அரங்கேற்றம்-ஆக இன்பம் என்னும் சந்தம் தன்-பாட்டாக-பூங்கோதை-தாலாட்டினாள் இன்னும் இன்னும் என்று தன் -காதார-தான்-கேட்டு-பாராட்டினாள் படுத்தாள் புரண்டாள் உறக்கம்-இல்லை-அ சுகம்-எடுக்கவும் கொடுக்கவும் தடுக்கவில்லை [பெண்] ம்
|
|
 |
Other Tamil Movies
Composed by
Viswanathan MS
Movie(s)
127
|
|