குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| கந்தா வரம் தந்தருள்வாய் | [ஆண் குழு] கந்தா-வரம்-தந்தாளுவாய் திருச்செந்தூரில்-வாழ்வோனே-வந்தாளுவாய் சாமி-கந்தா-வரம்-தந்தாளுவாய் திருச்செந்தூரில்-வாழ்வோனே-வந்தாளுவாய் வந்தாரை-வாழ-வைக்கும்-தாய்-தந்தை-நீ-ஓ தேடி-வந்தாரை-வாழ-வைக்கும்-தாய்-தந்தை-நீ எங்கள்-கந்தா-சுகந்தா-என்றாடிப்-பாடவே கந்தா-வரம்-தந்தாளுவாய் திருச்செந்தூரில்-வாழ்வோனே-வந்தாளுவாய் சாமி-கந்தா-வரம்-தந்தாளுவாய் திருச்செந்தூரில்-வாழ்வோனே-வந்தாளுவாய் [பெண் குழு] அந்த-மிகுந்திடும்-சந்ததமும்-புகழ்-எங்கள்-தேவி சொந்தமும்-பந்தமும்-தந்திட-இங்கே-வந்தாள்-மேவி [ஆண்] ஆமாம் [பெண் குழு] அந்த-மிகுந்திடும்-சந்ததமும்-புகழ்-எங்கள்-தேவி சொந்தமும்-பந்தமும்-தந்திட-இங்கே-வந்தாள்-மேவி [ஆண்] தாயே [பெண் குழு] சிந்தனை-செய்யும்-சேய்களை-காத்திடு-இந்த-நாளில் உந்தனைப்-பாடிட-நல்லது-தந்திடு-எங்கள்-வாழ்வில் [ஆண்] தேவி [பெண் குழு] சிந்தனை-செய்யும்-சேய்களை-காத்திடு-இந்த-நாளில் உந்தனைப்-பாடிட-நல்லது-தந்திடு-எங்கள்-வாழ்வில் [ஆண்] ஆமாம் [ஆண் குழு] அம்பாள்-அம்பாள்-என்று-சொன்னாலே செய்த-வினை-எங்கோ-போகும்-அதுக்கு-முன்னாலே எஹே-எஹே-எஹே [பெண் குழு] அம்பாள்-அம்பாள்-என்று-சொன்னாலே செய்த-வினை-எங்கோ-போகும்-அதுக்கு-முன்னாலே அங்கும்-இங்கும்-எங்கும்-உலகம்-வாழ்வதுன்னாலே நலம்-தங்கும்-வரங்கள்-இன்றே-அருள்-ஆயிரங்-கண்ணாளே [ஆண்] ஆமா [பெண் குழு] அங்கும்-இங்கும்-எங்கும்-உலகம்-வாழ்வதுன்னாலே நலம்-தங்கும்-வரங்கள்-இன்றே-அருள்-ஆயிரங்-கண்ணாளே [ஆண்] தாயே [எல்லோரும்] அம்பாள்-அம்பாள்-என்று-சொன்னாலே செய்த-வினை-எங்கோ-போகும்-அதுக்கு-முன்னாலே கந்தா-வரம்-தந்தாளுவாய் திருச்செந்தூரில்-வாழ்வோனே-வந்தாளுவாய் [ஆண்] தேவி [எல்லோரும்] கந்தா-வரம்-தந்தாளுவாய் திருச்செந்தூரில்-வாழ்வோனே-வந்தாளுவாய் திகதத்-தாம்-தகதாம்-தரிகிடதாம் தையத்-தையத்-தோம்-தை [ஆண்] ஓ-ஹேய் தண்ணிக்-கொடம்-தூக்கிக்கிட்டு தங்கமே-நீ-எங்கே-போறே [ஆண் குழு] ஆஹா-எங்கே-போறே-எங்கே-போறே [பெண் குழு] தென்னந்-தோப்புக்-குள்ளிருக்கும் மன்னனை-நான்-பாக்கப்-போறேன் பாக்கப்-போறேன்-பாக்கப்-போறேன் [ஆண் குழு] ஆ-கூடை-மேலே-கூடை-வைச்சு குமரிப்-பொண்ணே-எங்கே-போறே எங்கே-போறே-எங்கே-போறே [பெண் குழு] கொடிக்காலு-ஓரத்துக்கு-குசு-குசுன்னு-பேசப்-போறேன் பேசப்-போறேன்-பேசப்-போறேன் [ஆண் குழு] ஆ-பொட்டு-வைச்சு-பூ-முடிச்சு பூவையே-நீ-எங்கே-போறே எங்கே-போறே-எங்கே-போறே [பெண் குழு] கட்டப்-போகும்-ஆசை-மச்சான் காத்திருப்பான்-காணப்-போறேன் காணப்-போறேன்-காணப்-போறேன் [எல்லோரும்] தந்தானத்-தன-தன-தந்தின்னா தந்தனத்-தானா-தந்தானா தந்தானத்-தன-தன-தந்தின்னா தந்தனத்-தானா-தந்தானா [பெண் குழு] ஏத்தங்கட்டி-தண்ணி-யெறைச்சு ஏரைப்-பூட்டி-வயல்-உழுது ஏத்தங்கட்டி-தண்ணி-யெறைச்சு ஏரைப்-பூட்டி-வயல்-உழுது பாடு-பட்டுப்-பயிரு-செஞ்சா பாலும்-சோறும்-போடுவோமே [ஆண் குழு] தந்தானத்-தன-தன-தந்தின்னா தந்தனத்-தானா-தந்தானா ஆத்தங்கரை-ஓரத்திலே-பாத்தி-கட்டி-நாத்து-நட்டு ஆத்தங்கரை-ஓரத்திலே-பாத்தி-கட்டி-நாத்து-நட்டு களை-எடுக்கும்-கைகளுக்கு வளையல்-செஞ்சு-போடுவோமே [பெண் குழு] தந்தானத்-தன-தன-தந்தின்னா தந்தனத்-தானா-தந்தானா [எல்லோரும்] மழை-பொழிஞ்சு-பயிர்-விளைஞ்சு மனசு-போல-நாமிருக்க மழை-பொழிஞ்சு-பயிர்-விளைஞ்சு மனசு-போல-நாமிருக்க தை-பொறந்தா-வழி-பிறக்கும் கை-நிறைய-பணமிருக்கும் தை-பொறந்தா-வழி-பிறக்கும் கை-நிறைய-பணமிருக்கும் [எல்லோரும்] தந்தானத்-தன-தன-தந்தின்னா தந்தனத்-தானா-தந்தானா [ஆண்] போடு [எல்லோரும்] தந்தானத்-தன-தன-தந்தின்னா தந்தனத்-தானா-தந்தானா [ஆண்] போடு [எல்லோரும்] தந்தானத்-தன-தன-தந்தின்னா தந்தனத்-தானா-தந்தானா [ஆண்] போடு-ஹோய் ஓ
|
|
|
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|