ஆறில் இருந்து அறுபது வரை 1979 |
குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| ஆண் பிள்ளை என்றாலும் | ஆண்-பிள்ளை-என்றாலும் சான்-பிள்ளை-தான்-அன்றோ மூத்த-பிள்ளை-காவல்-என்றானே காத்து-நிற்கும்-வீரம்-கொண்டானே பரிதாபம் அந்தோ-பரிதாபம் பரிதாபம் அந்தோ-பரிதாபம் ஆண்-பிள்ளை-என்றாலும் சான்-பிள்ளை-தான்-அன்றோ ______ ♫♫♫ ______ தீபத்தை-ஏற்றினான் பாபத்தை-ஓட்டினான் வாழ்வெனும்-பெரும்-கடலில்-போராடினான் தேனீயை-போலவே-நாள்-எங்கும்-ஓடினான் அன்பெனும்-குலவிளக்காய்-ஒளி-வீசினான் காலங்கள்-மாறும் நேரங்கள்-மாறும் காலங்கள்-மாறும் நேரங்கள்-மாறும் நம்பிக்கை உள்ளத்தில் பூவாக-மாறும் பரிதாபம் அந்தோ-பரிதாபம் பரிதாபம் அந்தோ-பரிதாபம் ஆண்-பிள்ளை-என்றாலும் சான்-பிள்ளை-தான்-அன்றோ ______ ♫♫♫ ______ எதிர்-நீச்சல்-போடவும் புது-வாழ்வு-தேடவும் சின்னன்சிரு-கிள்ளை-இவன்-துணிந்தான்-அம்மா ஏன்-என்று-கேட்கவும் நான்-என்று-கூறவும் பொறுப்புடனே-பெருஞ்சுமையை சுமந்தான்-அம்மா நெஞ்சுக்குள்-தெய்வம் வாழ்கின்ற-கோயில் நெஞ்சுக்குள்-தெய்வம் வாழ்கின்ற-கோயில் என்னாளும்-துணை-உண்டு-நீ-வாழ-வேண்டும் பரிதாபம் அந்தோ-பரிதாபம் பரிதாபம் அந்தோ-பரிதாபம் ஆண்-பிள்ளை-என்றாலும் சான்-பிள்ளை-தான்-அன்றோ மூத்த-பிள்ளை-காவல்-என்றானே காத்து-நிற்கும்-வீரம்-கொண்டானே பரிதாபம் அந்தோ-பரிதாபம் பரிதாபம் அந்தோ-பரிதாபம்
|
|
|
Other Tamil Movies
Composed by
Ilayaraaja
Movie(s)
104
|
|