குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| அடி தாராபுரம் தாம்பரம் | [ஆண்] அடி-தாராபுரம்-தாம்பரம்-உன்-தலையில-கனகாம்பரம் [பெண்] அட-ஏகாம்பரம்-சிதம்பரம்-உன்-இடுப்பிலே-பீதாம்பரம் [ஆண்] அடி-தாராபுரம்-தாம்பரம்-உன்-தலையில-கனகாம்பரம் [பெண்] ஏகாம்பரம்-சிதம்பரம்-உன்-இடுப்பிலே-பீதாம்பரம் ______ ♫♫♫ ______ [ஆண்] கண்-ஜாடையால-தவிக்கிறோம் வாடையால-மலைக்கிறோம் _ ♫ _ கண்-ஜாடையால-தவிக்கிறோம் [பெண்] கட்டாயமா-கண்ணையும்-காதையும்-கட்ட-வண்டியில்-அனுப்புறோம் காதல-கட்ட-வண்டியில்-அனுப்புறோம் _ ♫ _ கட்டாயமா-கண்ணையும்-காதையும்-கட்ட-வண்டியில்-அனுப்புறோம் காதல-கட்ட-வண்டியில்-அனுப்புறோம் [ஆண்] அடி-தாராபுரம் [பெண்] ஏகாம்பரம் ______ ♫♫♫ ______ [ஆண்] மனசுக்குள்ளே-அடக்கி-வெச்சு-மாசக்கணக்கா-மழுப்புறோம் [பெண்] ம் [ஆண்] ஆமா மனசுக்குள்ளே-அடக்கி-வெச்சு-மாசக்கணக்கா-மழுப்புறோம் [பெண்] நீ-மறந்துபுட்டு-தூங்கினாலும்-மம்புட்டியாலே-எழுப்புறோம் [ஆண்] மனசுக்குள்ளே-அடக்கி-வெச்சு-மாசக்கணக்கா-மழுப்புறோம் [பெண்] நீ-மறந்துபுட்டு-தூங்கினாலும்-மம்புட்டியாலே-எழுப்புறோம் [ஆண்] பவுசப்-பாத்து-பந்து-போலே-பாஞ்சு-பாஞ்சு-குதிக்கிறோம் _ ♫ _ உன்-பவுசப்-பாத்து-பந்து-போலே-பாஞ்சு-பாஞ்சு-குதிக்கிறோம் [பெண்] உன்-பப்பாளிப்-பழ-தலைய-வாங்க-சமயம்-பாத்து-இருக்குறோம் தலைய-வாங்க-சமயம்-பாத்து-இருக்குறோம் _ ♫ _ உன்-பப்பாளிப்-பழ-தலைய-வாங்க-சமயம்-பாத்து-இருக்குறோம் தலைய-வாங்க-சமயம்-பாத்து-இருக்குறோம் [ஆண்] ஆளில்லாம-வெம்முறோம் [பெண்] இது-நூலில்லாத-பம்பரம் [ஆண்] அட-நாட்டுப்புறம் [பெண்] நீ-காட்டுப்புறம் [ஆண்] செச்சே-ரோட்டுப்புறம் [பெண்] அப்புறம் [ஆண்] ஆ-தாராபுரம்-தாம்பரம்-உன்-தலையில-கனகாம்பரம் [பெண்] ஏகாம்பரம்-சிதம்பரம்-உன்-இடுப்பிலே-பீதாம்பரம் [ஆண்] தாராபுரம்-தாம்பரம்-உன்-தலையில-கனகாம்பரம் [பெண்] ஏகாம்பரம்-சிதம்பரம்-உன்-இடுப்பிலே-பீதாம்பரம்
|
|
|
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|