குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா | [பெண்] ஒன்று-சேர்ந்த-அன்பு-மாறுமா உண்மைக்-காதல்-மாறிப்-போகுமா ஒன்று-சேர்ந்த-அன்பு-மாறுமா உண்மைக்-காதல்-மாறிப்-போகுமா ஒன்று-சேர்ந்த-அன்பு-மாறுமா _ ♫ _ [ஆண்] ஒன்று-சேர்ந்த-அன்பு-மாறுமா உண்மைக்-காதல்-மாறிப்-போகுமா ஒன்று-சேர்ந்த-அன்பு-மாறுமா உண்மைக்-காதல்-மாறிப்-போகுமா ஒன்று-சேர்ந்த-அன்பு-மாறுமா ______ ♫♫♫ ______ [பெண்] முன்னாளிலே-கொண்ட-பொல்லாப்பிலே இன்னாளிலே-காதல்-மண்ணாவதோ முன்னாளிலே-கொண்ட-பொல்லாப்பிலே இன்னாளிலே-காதல்-மண்ணாவதோ _ ♫ _ [ஆண்] சொந்தம்-எண்ணியே வாழ்வில்-கொண்டோம்-காதலே என்னாசை-தங்கமே-நேசம்-மாறுமா _ ♫ _ சொந்தம்-எண்ணியே வாழ்வில்-கொண்டோம்-காதலே என்னாசை-தங்கமே-நேசம்-மாறுமா [பெண்] பகையாலே-காதலே-அழியாது-கண்ணா பகையாலே-காதலே-அழியாது-கண்ணா [ஆண்] பண்போடு-நாமே-இன்பம்-காணுவோம் நாளுமே-பாரிலே [பெண்] ஒன்று-சேர்ந்த-அன்பு-மாறுமா உண்மைக்-காதல்-மாறிப்-போகுமா ஒன்று-சேர்ந்த-அன்பு-மாறுமா ______ ♫♫♫ ______ [ஆண்] எந்நாளிலே-கண்ணே-உன்-போலவே மண்-மீதிலே-வேறு-பெண்-ஏதம்மா [பெண்] இன்பம்-மேவுதே உந்தன்-சொல்லால்-நெஞ்சிலே என்னாசை-கண்ணா-நீயென்-தெய்வமே இன்பம்-மேவுதே உந்தன்-சொல்லால்-நெஞ்சிலே என்னாசை-கண்ணா-நீயென்-தெய்வமே _ ♫ _ [ஆண்] அழியாத-அன்பிலே-இணைந்தோமே-ஒன்றாய் அழியாத-அன்பிலே-இணைந்தோமே-ஒன்றாய் [பெண்] பண்போடு-நாமே-இன்பம்-காணுவோம் நாளுமே-பாரிலே [ஆண்] ஒன்று-சேர்ந்த-அன்பு-மாறுமா [பெண்] உண்மைக்-காதல்-மாறிப்-போகுமா [இரு] ஒன்று-சேர்ந்த-அன்பு-மாறுமா |
|
|
Other Tamil Movies
Composed by
Mahadevan KV
Movie(s)
56
|
|