இன்று போல் என்றும் வாழ்க 1977 |
குறியீடுகள் | Codes ♥ | எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. All Songs are Added. | ♦ | எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன. All Songs are Corrected. | ♣ | சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன. Some Songs are Still to be Added. | ♠ | சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை. Some Songs are Still Not Corrected. |
| வெல்கம் ஹீரோ | [பெண்-1] welcome-hero happy-marriage welcome-hero happy-marriage காஷ்மீரில்-தேன்-நிலவு பள்ளி-பாடம் சொல்ல-கேட்கும் பெண்ணல்லவோ-பால்-நிலவு [பெண்-2] welcome-hero happy-marriage காஷ்மீரில்-தேன்-நிலவு பள்ளி-பாடம் சொல்ல-கேட்கும் பெண்ணல்லவோ-பால்-நிலவு ______ ♫♫♫ ______ [பெண்-1] கன்னி-மயில்-பெண்-இவளோ-மேரி கட்டியதே-இல்ல-இவள்-சாரி paris-london-சென்று-வந்த-பெண்ணுங்க கன்னி-மயில்-பெண்-இவளோ-மேரி கட்டியதே-இல்ல-இவள்-சாரி paris-london-சென்று-வந்த-பெண்ணுங்க [பெண்-2] பொன்னழகு-மின்னும்-உடல்-மார்பிள் கன்னமது-தின்ன-வரும்-apple பார்க்க-பார்க்க-போதை-ஊட்டும்-கண்ணுங்க பொன்னழகு-மின்னும்-உடல்-மார்பிள் கன்னமது-தின்ன-வரும்-apple பார்க்க-பார்க்க-போதை-ஊட்டும்-கண்ணுங்க [பெண்-1] ஏங்கி-நின்றாடும்-இடையோ-பிடில்-போலே ஏங்கி-நின்றாடும்-இடையோ-பிடில்-போலே காதல்-காவியம்-பாடிட-கேட்கும் காதல்-காவியம்-பாடிட-கேட்கும் அஹா [பெண்-2] ஓஹா [குழு] ஜுனக்கு-தா-ஜுனக்கு-தா [பெண்-1] ok [ஆண்] மேரி சாரி apple கீப்பில் ஒண்ணுமே-புரியலையே கண்ணகி-போல்-பெண்மணியை-பார்த்து கார்த்திகையில்-கையோடு-கை-சேர்த்து மாலை-இட்டு-தாலி-கட்ட-செய்யுங்க கண்ணகி-போல்-பெண்மணியை-பார்த்து கார்த்திகையில்-கையோடு-கை-சேர்த்து மாலை-இட்டு-தாலி-கட்ட-செய்யுங்க இல்லறமே-நல்லறமாய்-கொண்டு வள்ளுவனார்-வாசுகி-போல்-வந்து வாழப்போகும்-பாவை-உண்டா-சொல்லுங்க இல்லறமே-நல்லறமாய்-கொண்டு வள்ளுவனார்-வாசுகி-போல்-வந்து வாழப்போகும்-பாவை-உண்டா-சொல்லுங்க நாளை-பார்க்கோனும் ஊரை-அழைக்கோனும் நாளை-பார்க்கோனும் ஊரை-அழைக்கோனும் மேள-வாத்தியம்-ஊர்வலம்-போக மேள-வாத்தியம்-ஊர்வலம்-போக பிப்பிப்-பி-பீ டுடும்-டும்-டும் பிப்பிப்-பி-பீ டுடும்-டும்-டும் [குழு] welcome-hero happy-marriage காஷ்மீரில்-தேன்-நிலவு பள்ளி-பாடம் சொல்ல-கேட்கும் பெண்ணல்லவோ-பால்-நிலவு ______ ♫♫♫ ______ [பெண்-1] சின்ன-இடை-பின்னி-வரும்-பாபி செல்ல-மொழி-கிள்ள-வரும்-பேபி ஆடி-பாடும்-teen-age-girl-ஐ-பாருங்க [பெண்-2] கன்னி-இவள்-தந்தை-ஒரு-சீமான் கப்பலிலே-பங்கு-பெறும்-கோமான் ஆஸ்திக்கெல்லாம்-இந்த-பொண்ணு-தானுங்க [பெண்-2] வான-வேடிக்கை-பாண்டு-கச்சேரி வான-வேடிக்கை-பாண்டு-கச்சேரி காரில்-ஊர்வலம்-சம்மதம்-தானா அஹா [பெண்-2] ஓஹா [குழு] ஜுனக்கு-தா ஜுனக்கு-தா [பெண்-1] என்ன [ஆண்] பாபி பேபி age-ஜூ girl-ளு போச்சுடா கார்குழலை-ஆம்பள-போல்-வெட்டி காதுகளில்-கை-வளையல்-கட்டி நேரில்-வந்தால்-ஏதோ-போல-தோணுங்க காசு-பணம்-என்னிடமும்-உண்டு காடு-வயல்-எத்தனையோ-உண்டு தேவை-எல்லாம்-தெய்வம்-போல-பொண்ணுங்க தும்பைப்-பூ-போலே துளசி-செடி-போலே தும்பைப்-பூ-போலே துளசி-செடி-போலே பொண்ணை-பாருங்க-மாப்பிள்ளை-இணங்க டிடிட்-டிட்-டா டுடும்-டும்-டும் டிடிட்-டிட்-டா டுடும்-டும்-டும் [குழு] welcome-hero happy-marriage காஷ்மீரில்-தேன்-நிலவு பள்ளி-பாடம்-சொல்ல-கேட்கும் பெண்ணல்லவோ-பால்-நிலவு
|
|
|
Other Tamil Movies
Composed by
Viswanathan MS
Movie(s)
127
|
|